ஜெயந்தன் கனமானவன். காதவழி வரும் போதே கை வீச்சில் ஆள் தெரியும். மேனி முறுக்கானவன்-மனசு வெல்லப் பாகானவன். கல்லாடம் கற்ற புலவன்-என்றாலுமது சொல்லாடிக் காதை அறுக்க அல்ல. தண்ணீரைப் போல எளிதானவன் - அப்படியே…
மொழியாக்கம் இரா.முருகன் ---- அவங்க ஒரு பக்க முகம் (வலது பக்கம்) எல்லாரையும் போலத்தான். ஆனா இன்னொரு பக்கத்துலே தசையெல்லாம் சேர்ந்து வீங்கி இறுகிக் தழும்பு பிடிச்சு கொத்துக் கறி கணக்காக் கிடக்கு. எரிஞ்சு…
தமிழில் இரா.முருகன் கைகாட்டி வர்ணம் உதிர்ந்துபோன மரக்கட்டை ஞானியாக தனக்குத் தெரிந்த புகைவண்டி நிலையங்களின் பெயரை எல்லாம் விழுங்கிவிட்டு பத்துத் தடவைக்குமேல் உள்நோக்கி சுட்டிக் கொண்டது கைகாட்டி. அடுத்த ரயில் எப்போ வருமென்று தெரிந்தாலும்…
பவளமணி பிரகாசம் தீயாய் கண்கள் எரிய தாரையாய் நீர் வடிய ஏன் என்னை அழ வைத்தாய் ? ஏன் தந்தாய் வேதனையை ? ஏது பிழை புரிந்தேன் ? கடுஞ்சொல் கூறினேனா ? வெறுப்பை…
வெண்ணிலாப்ரியன். என் காலுக்கடியில் சாம்பல் நிறத்தில் ஒரு ஒளிவட்டம் தாய்மடி தேடும் ஆர்வத்தோடு வரும்--போகும். எச்சில் பட்ட புறங்கை எப்போதும் இனிக்கும் அதற்கு. ஒற்றைக்காலில் வன வாசம் போகும் நேரம் என்னைச்சிறிது புணரும். வயதாகிப்போனதாய்…
பா. சத்தியமோகன் 291. அண்ணலின் மேல் அளவிறந்த காதல் உண்டாகி உள்ளே நிறைந்திருந்த நான்கு குணங்களும் புடை சாய்ந்துவிட்டன! எனினும் வண்ணமலர்க் கருங்கூந்தல் கொண்ட மடக்கொடி பரவையாரை வன்மையுடையவராக ஆக்கியது நெற்றிக் கண் சிவனைத்…
November 4, 2004 • By
மாலதி
மாலதி ---- முழுப் பெரு வெளி வழியே மின்னஞ்சல் செய்தியில் உனக்குத் தெரிவித்தேன் முடிந்த முடிவாக உன்னை நான் மறக்கத் தயார் என்று. அலங்கார ஆடியில் என் முகம் மாசும் மருவுமாய் அழுக்காய்த் தெரிந்தது.…
மதியழகன் சுப்பையா ---- பிளாஸ்டிக் பூக்களால் கவரப் பட்டிருக்கலாம் கண்ணாடி சுரண்டி புகைப் பட மலர்களை முகரத் துடித்திருக்கலாம் அரும்புகள் தேடித்தான் வந்திருக்க வேண்டுமென்று அவசியமில்லை ஒழுங்கற்ற, ஒளியற்ற வீட்டை வட்டமடித்திருக்கும் வாசல் தெரியாமல்…
ருத்ரா துயரத்தின் சிகரம் ஏறி நின்று இதோ ஒரு கவிதை... இரவுகளின் துன்பரசம் பருகிக்கொண்டே இதோ ஒரு கவிதை... நட்சத்திரங்களை மேய வந்து விட்ட இரவு.. இதோ நானும் மென்று தின்னப்படுகிறேன். துன்பம் இறுகிய…
புகாரி . சும்மா சும்மா என்னைச் சும்மா இரு என்கிறாய் சும்மா சொல்கிறாயா இல்லை நிசமாகத்தான் சொல்கிறாயா சும்மா இருப்பதென்பது சும்மா வருமா அம்மா ? . ம்ம்... கட்டிக்கொண்டாயிற்று என் கைகளை பொத்திக்கொண்டாயிற்று…