திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிக்கட்டு 35 – வசந்தகாலங்கள்

சத்தி சக்திதாசன் வசந்த காலங்கள் வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் வாலிபப் பூக்கள் வந்ததை எல்லாம் செலவிட்டு வறுமையிலும் வாடாது நிற்கின்ற இயற்கையின் இறவாக் காலங்களவை வசந்த காலங்கள் இல்லாதோருக்கும் இருக்கும் இன்பம் இல்லையென்றாலும் இனிக்கும் பருவங்கள்…

ஞானப் பெண்ணே

ஜெயந்தன் என்னென்ன நடக்குது ஞானப் பெண்ணே கொஞ்சம் நின்னுபாரடி ஞானப் பெண்ணே சிரிப்பா சிரிச்சவ கைகளிலே செங்கோல் சிரிக்குது ஞானப் பெண்ணே செருப்பாய்க் கிடந்தவன் கால்களுக்கு செங்கழல் ஆச்சே அதிகாரம் குடிச்சாலும் தமிழனாம் ஞானப்…

மீரா – அருண் கொலட்கர்

தமிழில் இரா.முருகன் ---- 1 உச்சிமர வாழ்க்கை வெறுத்துப் போய் உதிர்ந்து விழுந்த தென்னை மட்டை தளையேதும் இல்லாமல் தாண்டிக் குதிக்குது. மரத்துமேலே வேலைவெட்டியில்லாம முன்னூத்துச் சொச்சம் ஈர்க்குச்சி விரலை நெட்டி முறிச்சிக்கிட்டு, அப்பப்ப…

எலிமருந்துக்காரனின் பகல் சாப்பாட்டு நேரம் – அருண் கொலட்கர்

தமிழில் இரா.முருகன் ---- 1 எலிமருந்து விளம்பரம் எழுதிய ஒற்றைக்கால் பலகையை ஓட்டல் சுவரில் சார்த்திவிட்டு எலி நஞ்சு விற்பவன் நடைபாதையில் மதியச் சாப்பாட்டுக்கு உட்கார்ந்து விட்டான். விளம்பரப் பலகைக்கு முதுகைக் காட்டிக்கொண்டு, சத்தம்…

நன்றி, சங்கரா! நன்றி!!

நா.முத்து நிலவன் *சதுர்வேதி மீது கற்பழிப்பு வழக்கு! சங்கராச்சாரி மீது கொலைவழக்கு!! கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே!!! நன்றாகப் புரியவைத்த உனக்கு, நன்றி சங்கரா நன்றி! நா.முத்து நிலவன் *பெரியார் சொல்லை எகத்தாளம் செய்தவர்கள்- உன்…

பெரியபுராணம் – 18 : 2.தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

பா. சத்தியமோகன் 7. தில்லை வாழ் அந்தணர் புராணம் 350. ஆதியாய் நடுவும் ஆகி அளவிலா அளவும் ஆகி சோதியாய் உணர்வும் ஆவித் தோன்றிய பொருளும் ஆகிப் பேதம் காண இயலா ஒன்றாகிப் பெண்ணுமாய்…

கீதாஞ்சலி (4) சிறைக் கைதி! (மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்)

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 'சிறைக் கைதியே! சொல்லிடு என்னிடம், தண்டித்து உன்னைச் சிறையில் தள்ளியவன் யார் ? ' 'எனது மேலதிபதி, என்றுரைத்தான் கைதி. உலகில் மிகுந்த செல்வம் திரட்டி மேலோங்கி ஆதிக்க…

வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 3- பெண்புகல்பரிசு

வெண்ணிலாப்ரியன். சித்திரை பத்து பெளர்ணமி ராவுல மொத்தச்சனமும் குமிஞ்சி கெடக்கும் மந்தமாச் சிரிக்கும் அய்யனார் வாசல்லெ. 'என்னப்பா இது 'ன்னு எதுக்கெடுத்தாலும் சந்தேகம் கேக்கும் அஞ்சாப்பூ காயத்ரிப்புள்ளக்கி அணில் முட்டை காட்ட கம்மாக்கரக்கி கூட்டிப்போயி…

இந்தமுறை

அருண்பிரசாத் திறந்து திறந்து மூடுகின்றன உன் அறை ஜன்னல் கதவுகள். வலிமை கூடிய காற்றில் உள்ளேயும் வெளியேயுமாய் அறைபடும் திரைத்துணி ஓரங்கள். மெளனங்களின் பூச்சுக்களில் பவித்திரமானதொரு வெறுமை அமர்ந்து பளபளக்கிறது தூசு துடைக்கப்பட்ட அலமாரிகளின்…

பாப்லோ நெரூடாவின் கவிதை : மாச்சு பிச்சுவின் மலை முகடுகள்

(தமிழில்) புதுவை ஞானம் மீண்டும் உயிர்த்தெழுந்து வா.... என்னுடன் என் சகோதரனே ' துயரங்களால் ஆழப்புதைக்கப்பட்ட உனது கரங்களை நீட்டு கருங்கல்லால் மூடப்பட்ட கல்லறையில் இருந்து திரும்பி வரப்போவதில்லை நீ.... பூமிக்கு அடியில் புதையுண்டு…