இளைய அப்துல்லாஹ் ஒரு இருள் வெளியில் அலைபாய்கிறது மனது வெள்ளொளி கீறி சுமை தாங்கும் ஒரு கோடென விரிகிறது பலர் கனவாகி வருகின்றனர் துப்பாக்கி,குழல்,சிரட்டை பாண்,பஞ்சாராத்தி எல்லாமே இது கனவாகத்தான் இருக்க வேண்டும். ஒரு…
ராமலக்ஷ்மி உள்ளத்தை உணர்த்துகின்ற ஒலி வடிவே- மொழி என்றால் உலகம் உய்த்திருக்க ஒரு வழிதான் ஒரு மொழிதான். அதுவே அன்பு மொழி. ** வாழ்க்கைக்கு வழி காட்டும் ஒளி விளக்கே- மதம் என்றால் வையகத்தை…
விஸ்லாவா ஸிம்போர்ஸ்கா - தமிழில் நாகூர் ரூமி 'எதிர்காலம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதன் முதல் அசை கடந்த காலத்துக்குச் சொந்தமாகிவிடுகிறது. 'மெளனம் ' என்ற சொல்லை நான் உச்சரிக்கும்போதே அதை…
புதியமாதவி மும்பை தேசிய நெடுஞ்சாலை சிக்கனலுக்கு அருகில் இரவு நேர கால்செண்டர் பகலெல்லாம் தூங்கிகிறது அவள்வீட்டு சூரியன். தாயின் அகாலமரணத்தில் அவளுக்காக ஒதுக்கப்பட்டது இந்த அலுவலகத்தில் தாயின் இருக்கை. கேள்விகளுக்கு விடைத்தெரியாத அவள் வினாத்தாள்களே…
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா பகலில் காரிருள் மிகுந்து கொண்டே போகிறது, முகில் மேல் முகில் அப்பி மோதிய வண்ணம்! என் அன்பே! வாடும்படி என்னைத் தனியே தவிக்க விட்டு வாசற் கதவின் வெளியே…
கவியோகி வேதம் 16-05-05 நல்லகவித் தலைப்புவந்து நம்மனமே அழைத்துவிட்டால், சொல்லெல்லாம் குயில்போலத் துள்ளிநடம் புரிகிறதே! .. காட்டினிலே இலைதுளைத்து கதிரவனே கொஞ்சவந்தால், நாட்டியத்தைக் காண்பதுபோல் தரைநனைந்து மகிழ்கிறதே! .. பாடங்கள் என்றால் ?! படித்துபின்னர்…
இளைய அப்துல்லாஹ் கீழே ஒரு ஆட்டோவில் 2பேர் போகிறார்கள். கடையில் ஒரு பெண்மணி 'ஜின்ஜபியர் ' குடிக்கிறாள் ஒரு செருப்புத்தொழிலாளி தைக்கிறார். பாடசாலைப்பையனொருவன் அழகான பாடசாலைப் பெண்ணொருத்தியுடன் உரசி உரசி போகிறான். ஒரு வாடகைக்காரில்…
பா.சத்தியமோகன் 1058. சிவலோகம் உடையவர் தம் திருவாசல் முன் நின்று இவ்வுலகப் பிறவி கடக்கும் சிவநெறி நின்ற நந்தனார் இறைவனைப் பணிகின்ற பணி முடிந்து பணிந்து எழுந்தார் அவ்வாறு செல்லும் போது அடுத்துள்ள பின்…
வ.ஐ.ச.ஜெயபாலன் வாலாட்டி வாலாட்டி நீருள் இரத்தினங்களாக வெயில் சிதைய மகிழ்ந்திருக்கும் சிறுமீன்கள். காற்றில் முளைத்து தாழை மடலில் தரை இறங்கும் மீன்கொத்தி. மீண்டும் அமர்ந்தேன். தென்னங் கீற்றுத் தோகைக்குள் இசைத்த சிறு குருவி சிறகை…
பா. சத்தியமோகன் 24. திருநாளைப் போவார் நாயனார் புராணம் (தில்லைக்கு ?நாளைப் போவேன் ? ?நாளைப் போவேன் ? என்று கூறியதால் இவர் திருநாளைப் போவார் என்று பெயர் பெற்றார்) 1041. நீர் மிக்க…