புகாரி அறுபட்ட நரம்புகளில் விடுபட்ட உறவுகளின் மிச்சம் சொட்டுச் சொட்டாய்க் கொட்ட எது அழிந்து எப்படிப்போனாலும் என்றும் அழிந்துபோகாத பசி மட்டும் சுயநினைவைச் சூரையாட விழுந்துகிடக்கிறது கிழம் குப்பைத் தொட்டியில் குப்பைத் தொட்டிகள் கடவுள்களின்…
மதியழகன் சுப்பையா [1] சாத்துக்குடி சாறுக்கு மறுத்தாய் பால் தேனீர் வேண்டாமென்றாய் பலகாரங்கள் பிடிக்காதென்றாய் சிற்றுண்டிக்கு பார்வை கொளுத்தினாய் முழுச்சாப்பாட்டிற்கு இது நேரமில்லைதான் பழங்களாவது... 'ப்ப்ச்ச்' என்றாய் என்னத்தான் வேண்டுமென கேட்டிருந்தால் என்னைத்தான் வேண்டுமென…
கீதாஞ்சலி பிரியதர்சினி கவிதை 01 தொலைவின் ஓசைகள் சாத்தியங்களுக்குள் எப்படியேனும் ஒரு காரணத்தைத் திணிக்கத்தான் முடியவில்லை. தொலைவு என்பதென்ன அறைக்குள் தொலைகடலின் ஓசையை கேட்கும்போது. உன்னைச் சந்திக்க நடந்த பாதையில் புகலிடம் அடைந்த பறவைகளின்…
புகாரி உள்ளத்தில் புரண்டோடும் ஓரு கோடிக் கவி நதிகள் அவை உயிரை எழுத்தாக்கி உணர்வேந்தும் நவமணிகள் சொல்லுக்குப் பொருளென்று சில நூறு விளக்கங்கள் அது சொல்லவந்த சேதிமட்டும் சொன்னவனின் நெஞ்சுக்குள் பள்ளத்தின் நிலையென்றும் பரிதவிக்கும்…
உஷாதீபன்விரட்டி விடுவேனோ என்ற அச்சம் பார்வையில் படபடக்க-வால் உதறி உதறிப் பருக்கைகளைப் பொறுக்குகிறது அது! ஓடிவிடுமோ என்ற அச்சம் என்னுள் ஊற்றெடுக்க ;தயக்கமாய் ஒதுங்கிச் சிலையாய்ச் சமைகிறேன் நான் என்னின் சிறு அசைவும் அதன்…
கருணாகரன்திசையழிவு உடைந்து நொருங்கிய மலர்களிலிருந்து சிதறிய குருதியில் இருண்ட திவ் வெளி தவித்தன நிறங்களும் வாசனையும் பெயர முடியா திறுகிய நிலவில் உறைந்தது இரவு வெளியிலிருந்தும் மரங்களிலிருந்தும் விலகிய பறவை கனலோடலைந்தது கூடு தேடி…
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா கீதங்களில் மூழ்கிப் போய் நான் சாதுக்களுடன் அலைகிறேன் வீதியின் வழியே ! எதையும் களவாட வில்லை ! எவரையும் காயப் படுத்த வில்லை ! யாரென்னைப் புறக்கணிப்பார்…
கருணாகரன் மியூசியத்தில் வைக்கப்படும் நாள் இந்தக்களைப்பு நீங்க தண்ணீரைக்குடி கைவிடப்பட்ட இந்த நாள் இனி ஒரு போதுமே கிடைக்கப் போவதில்லை இன்று துக்கத்தின் கடைசிப்புள்ளியிலிருந்து திரும்பி அவரவர் இடத்துக்குச் செல்வோம். மெல்ல மெல்ல வேதனையின்…
தீபச்செல்வன் உடைந்த வானத்தின் கீழாக நிலவு தொங்கிக்கொண்டிருந்தது நட்சத்திரங்கள் பேரிரைச்சலோடு புழுதியில் விழுந்து கிடந்தன. கனவு நிரம்பிய அழகிய வாழ்வில் புழுக்கள் நெளிந்தன. எனது காதலியின் முகம் ஒடுங்கிக்கொண்டிருந்தது. அச்சம் அவளின் முகத்தில் கசிந்து…
கே.பாலமுருகன்கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில் வாழ்ந்தே பழகிவிட்டோம்! எங்கள் வீதிகளின் மரங்களெல்லாம் பேசுகின்றன! நாங்கள் நடந்து வருகையில் கிளைகளால் உரசி எங்களை தேற்றுகின்றன! எங்கள் பறவைகள் உறக்கத்திலும் சிறகுகளை முடக்குவதில்லை! சேற்றுக் குளங்கள் எங்களின் தாய்…