திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

நகைப்பாக்கள்-சென்ரியூ

மாமதயானை உயிரையே வைத்திருக்கிறார்கள் குழந்தைகள்................... உயிரில்லாத பொம்மைகளின்மீது மருந்து மாத்திரைகள் தீர்ந்த பிறகும்.......... தீராத நோய் சீமானின்மாளிகை இடிந்தபிறகு நன்றாகவே தெரிகிறது......... ஏழைகளின் குடிசைகள் manisen37@yahoo.com

அப்பனாத்தா நீதான்

ஒளியவன் வெயிலடிச்சு ஊரு காஞ்சு கெடக்கும் நேரம் கையை மழை நனைச்சுப் போனதுன்கண் ஈரம் ஊரு பாக்க மீச முறுக்கி போன எ(ன்) ஐயா உன் வீரமெல்லாம் போயி கண்ணீர் விட்டது ஏ(ன்)ய்யா காரு…

கவிதைகள்

றஞ்சினி என் ரகசியம்... கல் மலைக் குகைக்குள் வாழ்ந்த நிமிடத்தில் அடர்காட்டின் நடுவில் கலந்து மலை உச்சியில் பனியில் நனைந்து கதிரவன் கழைந்தெறிந்த வர்ணங்களைச் சூடி இயற்க்கையை விழுங்கி மது இதழில் முத்தமிட்டு ஆச்சிரமத்தில்…

இரண்டு கவிதைகள்

ஹெச்.ஜி.ரசூல் இலைப் பூ பூவின் இதழ் நிரப்பிய தேன்மணம் வழிமூடிக் கிடந்த முட்காட்டின் உள்நுழைய எத்தனித்த பட்டாம்பூச்சியொன்று. கூர் நுனிகள் எகிற பிய்த்தெறிய முனைந்த விரல்களில் ரத்தகிரீடம் சூட்டிப்பார்க்க முயலும் கவிந்த இருளின் மெளனம்.…

வேத வனம் விருட்சம் 3 கவிதை

எஸ்ஸார்சி ஆசான் சீடன் நம்மிருவரையும் இறையருள் காக்கட்டும் அறிவின் ஆற்றல் ஆற்றலின் அர்ப்பணிப்பு அர்ப்பணிப்பின் அறுவடை நம்மிருவருக்கும் உரியதாகட்டும் எதற்காகவும் நமக்குள் வெறுப்பு அரும்பாதிருக்கட்டும். (நராயண உபநிசத் சாந்தி மந்திரம் ) பகலின் கடவுள்…

தாகூரின் கீதங்கள் – 47 இதயத்தின் ஆழம் என்ன ?

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாமொழிகளில் தடுமாறி மௌன மாவ தில்லை நாம் ! சூனியத்தை நோக்கிக் கைகளை உயர்த்துவ தில்லை நாம் நம்பிக்கை யற்றவைக்கு ! நாம் ஈவது போதும் ! நாம்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் காலைக் கவிதை -2

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா> நானிந்த ஊரில்தான் வளர்ந்தேன் ! ஆற்றுக்கும் குன்றுக்கும் இடையே உதித்தது என் முதல் கவிதை ! அதற்கு அரவம் அளித்தது பெய்த மழை ! இரண்டறக் கலந்தது…

ஆத்மார்த்தமாய்க் கொடு

கவிதா நோர்வேஆத்மார்த்தமாய்க் கொடு கலைக்கப்படாத தவம் ஆட்கொள் என்ற மந்திரம் சுருண்டுகிடக்கும் அமைதி தனிமையின் கருவறை எந்த அறிகுறியும் இல்லாமல் வருடக்கணக்கில் காத்திருப்பு சுவாசிக்க முடிகிறது உணவும் கிடைக்கிறது என்பதற்கான வாழ்தல் கலைக்கப்படாத என்…

பட்டம்

புதிய மாதவி காற்றைக் கிழித்துக் கொண்டு பறக்கும் பட்டத்தில் எழுதப்பட்டிருந்தது பிரபஞ்சத்தை உள்ளங்கையில் அடக்கி ஆளும் விரல்களின் கதை. காற்றின் வேகத்தில் அடிக்கடி கிழிந்துப் போகும் வலி ம்ரக்கிளையில் மாட்டிக்கொள்ளும் பிராண அவஸ்தை மறைந்திருந்து…

அணில்கள்

தாஜ் உச்சாணிக் கொம்பில் பழுக்க நிற்கும் காய்களைப் பிறாண்டி கடித்தும் வைக்கிற அந்த அணில்கள் ராம நாமத்தை சுமக்கும் ஸ்ரீ ராமபிரானின் செல்லங்கள் ஸ்ரீ ராமபிரான் கண்ணனின் லீலா வினோத மாயாவதாரம்! கண்ணனே மூத்தக்…