திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரண்டு கவிதைகள்

வே பிச்சுமணிஇன்னொரு மழை நாளில் உன் வருகை தொடர் மழை நாட்களுக்குப்பின் இளம் சூரியன் உன் பார்வை என் மனஅழுக்கை துவைத்து காயவைக்கும் ஒளிக்கதிர் உன் அருகாமை துன்ப பாம்புகளை மீண்டும் புத்துக்குள் விரட்டும்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -12 << தீவில் கழித்த இரவுகள் ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இரவு பூராவும் உன்னுடன் உடலுறவு கொண்டேன் கடலுக்கு அருகில் முடங்கிய தீவில் தீவிரமாகத் தெவிட்டாத இனிமையில் இன்பத்துக்கும் தூக்கத்துக்கும் இடையே ! கனலுக்கும் புனலுக்கும் இடையே !…

வேத வனம் விருட்சம் 11 கவிதை

எஸ்ஸார்சி உருவும் பெயரும் வெற்றுத்தோற்றம் பிரம்மம் தவிர்த்திட எங்கே அவைகளின் இருப்பு கயிற்று அரவமே காணும் காட்சி. கயிரே காண்பது பாம்பன்று அறிதல் தெளிவு தன்னை அறி அறியாமை பிறப்போடு இறப்பின் குழப்பம் தொலையும்…

நிழலற்ற பெருவெளி…

கருப்பு நிலா ஊருக்கு நடுவாக அது, வந்துவிட்டது. நாளுக்கு நான்கு எ¡¢க்கவும் நான்கு புதைக்கவும் தவறுவதில்லை, அதன் கணக்கு. குளிர் காலத்தில் கூடுதலாகவும், மழைக்காலத்தில் இன்னும் கூடுதலாகவும்... எகிறிப் போவதுண்டு எண்ணிக்கை. குத்துப்பட்டது, குடல்…

குட்டி மகளின் ஞாபகம்

இவான்நான் தனியாக தேதி கிழிக்கையில் தனியாக சவரம் செய்து கொள்கையில் தனியாக உணவு அருந்துகையில் தனியாக சாலையைக் கடக்கையில் தனியாக உட்கார்ந்து இருக்கையில் தனியாக புகைக்கையில் தனியாக தேநீர் குடிக்கையில் தனியாக நேரம் பார்க்கையில்…

தாகூரின் கீதங்கள் – 56 எல்லாம் நீ ! எனக்குரியவன் நீ !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉயிரினத் தோற்றங்கள் உருவாகும் போது எனக்குப் பூரிப்புதான் ! எதை நோக்கி அவை சென்றாலும் எனக்குப் பூரிப்புதான் ! எதனுள் அவை புகுந்து கொண்டாலும் எனக்குப் பூரிப்புதான் !…

இதயம் சிதைந்த இயந்திர மனிதன்

கோவை புதியவன்இன்றைய கணணி மனிதன் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் புதிய இனப் பெருக்கம் கணணியின் கவர்ச்சியால் கணணி மாயையில் கலாச்சார திறவுகோல் துருப்பிடித்துப் போவதற்கு கண்டறியப்பட்ட சாதனம் அமெரிக்க டாலர்களின் அமோக விற்பனையில் அன்பை…

கவிதை௧ள்

செல்வராஜ் ஜெகதீசன்01 சாஸ்வதம்... அன்பு பெரும்வம்பு ஆசை அலைக்கழிப்பு சிற்றின்பம் சில்லறை அவஸ்தை பேரின்பம் பெருங்கனவு பெண்மனம் புதைகுழி பிறவி பேரவஸ்தை கலைகள் காலவிரயம் மரணம் சாஸ்வதம். o 02 நிலா... நீ நான்…

பாவலர் பாரதியார் நினைவேந்தி…!

தமிழநம்பிபாரதிக்குத் தனிச்சிறப்பு பழந்தமிழச் சித்தர்ப் பாப்போல எளிதாகப் பாடிஎளி யோரும் தேரஉணர்ந் தெழுச்சிகொளத் தேசப்பற் றூட்டித் தீக்கனலாய்ப் பரப்பியமை தெரியாதார் இல்லை! வீரவர லாற்றுடனே வெவ்வேறு செய்தி விளக்கியநல் எழுத்தாளர்! வீறிழந்து மக்கள் சீரழிந்தே…

கோடி கொடுத்துத் தேடினால்

சக்தி சக்திதாசன் சொல்லத் துடிக்கும் வார்த்தைகள் கோடி சொல்லில் முடிக்கும் நிமிடங்கள் தேடி அள்ளத் தவிக்கும் உணர்வுகள் கோடி அள்ள முடியா நிமிடங்கள் தேடி மெல்ல முடியா உணர்வுகள் கோடி மெல்லத் தெரியா நிமிடங்கள்…