திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

கவிதைகள்

செல்வராஜ் ஜெகதீசன், அபுதாபி 01 இருக்கட்டும் எதற்கும்...! பத்தாண்டுகளுக்கு முன் நான் அனுப்பிய கடிதமொன்றை பத்திரமாய் வைத்திருந்து பிரதியொன்றை எனக்கின்று அனுப்பித்தந்த நண்பனின் அன்பைப்போல இருக்கட்டும் எதற்கும் என்று இதுபோல் இன்னும் எத்தனையோ நம்…

கொத்தணிக் குண்டுகள்-Cluster bombs

வசீகரன் உலகம் எங்கும் தடைசெய்யபட்ட எமக்கு 29.11.2008 இன்று விடுதலைநாள்! பறந்து பறந்து வெடிக்கும் எமக்கு பிடித்த நகரம் தமிழீழத்தில் கிளிநொச்சி! எம்மைக் கட்டுப்படுத்த முடியாது. எம்மைக் கொச்சைப்படுத்த முடியாது. சோவியத் சிறைகளில் அடைபட்டுக்…

மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும்…

துவாரகன் மீதமாயிருந்த கொஞ்ச நம்பிக்கையும் நம் கைவிட்டு நழுவிப் போகிறது. உடைந்த கூரைகளும் விழுந்த மரங்களும் சிதைந்த உடல்களும் எம் கண் முன்னால். பிதுங்கிய விழிகளோடு அலைகிறோம் இப்போ எங்கள் கண்களுக்கு சப்பாத்தி முட்களோ…

வனத்தின் தனிமரம்

குட்டி செல்வன்அட‌ர்ந்து பொழிகின்ற‌து சில‌ தின‌ங்க‌ளாய் பருவம் தப்பிய இம்மழை வ‌லுவான‌ காற்றுட‌ன் வ‌ரும் அத‌ன் நோக்க‌ம் அறிய‌யிய‌லாத‌து வரவேற்க விரும்பாதது ம‌ழையாலும் காற்றாலும் பிடிப்பினை ஏதுமற்ற என் கிளைக‌ள் ஒடிந்துவிழாமல் இருக்க தொடர்ந்து…

கடவுளின் காலடிச் சத்தம் – 6 கவிதை சந்நிதி

எஸ். ஷங்கரநாராயணன் 1 மரமில்லாமல் வெள்ளைத் தேன்கூடு வீதிவிளக்கு 2 பகலுமில்லை இரவுமில்லை பருவமும் இல்லை பட்டணம் 3 நீண்ட குளிரான ரஸ்தா தளர்ந்து நடையிடும் மாடுகள் ஒளிரும் பீடிக்கங்கு 4 பௌர்ணமி இரவில்…

நீ வரப்போவதில்லையென..

கோகுலன் இலையுதிர்க்கால முற்றத்தில் குவிந்து கிடக்கின்ற சருகுகளினூடாக வசந்தத்தின் பழைய பாடல்களை தேடிக்கொண்டிருக்கிறேன் கடந்துசென்ற சுழிக்காற்றைப் பற்றியபடி தூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம் உன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதின்றில் நினைவுகள் இறைந்து கிடக்கும்…

உருவமற்ற நிழல் பொழுது/ மனம்

நிலாரசிகன்1.உருவமற்ற நிழல் பொழுது நான் தனித்திருக்கும் உலகில் என்னுடன் பயணிக்கிறது நிழலொன்று. எங்கிருந்து வந்ததென்றும் யாருடையதென்றும் புரியவில்லை. நடந்தும் ஓடியும் அதனிடமிருந்து தப்பித்துவிட இயலாமல் தளர்ந்து அமர்கிறேன். மெதுவாய் என் நிழலிடம் பேச ஆரம்பித்தது…

கவிஞனின் மனைவி

ஆதவாஎனது கணவரின் கவிதைகள் இசங்கள் எனும் அடர்ந்த காடுகளில் விளைந்தவை குறியீட்டுக் காய்கள் முளைத்து செழித்து வளர்ந்தவை அவரைப் போன்றே அவைகளும் மூர்க்கமானவை எனக்குள் ஒவ்வொருமுறையும் அவர் திணிக்கும்பொழுதெல்லாம் வாசிப்புத் திணறலில் என் நுகர்தலின்…

அர்த்தம்

ராஜகமல்ஆசிர்வதிக்கப் பட்ட பூமி இன்று சபிக்கப் பட்டவர்கள் கையில்இஸ்ரேல் செய்தால் ஞாயம் ஈராக் செய்தால் அநியாயம்சாத்தான்கள் எல்லாம் இன்று சமாதானம் பேசுகிறது உலக அமைதியை எண்ணெய் நாட்டிலும் ஏழை நாட்டிலும் ஓயாது போர் செய்து…

சட்டக் கல்லூரியில் இரத்தக் காட்டேரிகள்

ந. அப்துல் ரஹ்மான், ஹாங்காங் இரத்தக் காட்டேரிகளுக்கு சட்டம் படிக்க ஆசை வந்தது மனித உருவில் கல்லூரியில் சேர்ந்தன மாணவர்களாய் மாறிய பின்னும் மனம் மாறவில்லை இரத்தவெறி மீண்டும் தலை தூக்கியது சக மாணவர்களின்…