February 26, 2009
குட்டி செல்வன் கதவிடுக்கின்வழிக் கசியும் இந்நாளின் புது வெளிச்சங்கள் சொல்ல விழைந்த ஏதோ ஒன்றையும் நிராகரித்து விட்டன பெருகுமெனது மௌனங்கள் என்னைவிடவும் அமைதியாக இருக்கி்றது இந்த அறை…
December 5, 2008
குட்டி செல்வன்அடர்ந்து பொழிகின்றது சில தினங்களாய் பருவம் தப்பிய இம்மழை வலுவான காற்றுடன் வரும் அதன் நோக்கம் அறியயியலாதது வரவேற்க விரும்பாதது மழையாலும் காற்றாலும் பிடிப்பினை ஏதுமற்ற…
November 27, 2008
குட்டி செல்வன் தொடர்ந்து பேசுவதற்கு ஒன்றுமில்லையெனினும் உனது மௌனம் தருகின்றது தாங்க முடியாத வலிகளை நீளும் நிசப்தமுடைத்து இயல்பாகக் கேட்கின்றாய் இந்நாட்களில் ஏன் எப்பொழுதும் அமைதியாகவே இருக்கின்றாயென…
November 20, 2008
குட்டி செல்வன் வெண்மேகங்கள் பிறை தழுவி நகரும் இவ்வேளையில் தொலைதூரத்தில் கொஞ்சம் பரிவுகளுடன் கசியத் துவங்குகின்றது இந்த இரவுக்கான பாடல் இன்னும் ஈரம் காயாத தார்சாலைகளில்…
November 14, 2008
குட்டி செல்வன் இந்நாட்களில் எப்பொழுதும் எதையாவது எதிர்பார்த்து காத்திருக்கின்றேன் வாகனங்களற்று நீளும் சாலையின் தனிமையுடன் கசப்பான நினைவுகள் நிறைந்ததாக இருக்கின்றது இவ்வாழ்க்கை அவைகளை ஒவ்வொறுமுறை கிளரும்போதும் மீண்டுமொறுமுறை…
October 23, 2008
குட்டி செல்வன்மழைக் குறிப்புகள் கேட்பாரற்று எங்கோ கசியும் பாணனின் இசை அலையாய் வருடிச் செல்கின்றது மனதை நேற்று வந்த பட்டாம்பூச்சியை எதிர்பார்த்திருக்கின்றேன் குழந்தைகளின் நம்பிக்கையோடு இங்கு நிகழ்பவை…