திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

என்னை தேடாதே

வே பிச்சுமணி தோள்மேல் வேதாளமாய் உன் நினைவுகள் விரட்டுவதற்கான பதில் தெரியாத விக்கிரமாதித்தியன் போல் கொடுஞ் சிறையில் தூங்காதிருக்க தொடர்ந்து முகத்தில் பீச்சி அடிக்கும் நீர்போன்ற நினைவுகளால் தூங்காத கைதியாய் ஒரு கோப்பில் நுழைந்த…

சிறகடித்து…

செல்வராஜ் ஜெகதீசன் காரின் முன்புறம் அமர்ந்தபடி காலையில் கண்ட வெண்புறா திறந்த கதவுச் சத்தத்தில் தாவிப்போய் தன் இருப்பிடமாய் கொண்டது இன்னொரு காரின் இரு சக்கரங்களுக்கு இடைப்பட்ட இடமொன்றை. அலுவலக வேலைகள் அத்தனைக்கும் இடையில்…

வெள்ளைக் கனவின் திரை

ஹெச்.ஜி.ரசூல் வெள்ளைக் கனவின் திரை நிழல் ஓவியங்களைத் தீட்டிப் பார்க்கலாம். அதிகாலைச் சூரியன் சிந்தும் ஒளிநிறங்களின் முகம் பார்த்து எதிர்திசையில் ஒளிந்து உட்கார்ந்திருக்கும் மழைவில் இரவு பகலற்ற பொழுதொன்றின் உயிர்ப் பறவை கடல் அகன்று…

மயிலிறகுக் கனவுகள்

ராமலக்ஷ்மி, பெங்களூர் படிக்கப் போவதாய் சொல்லி புத்தகங்கள் கையில் ஏந்தி படிப்படிப்பாய் தாவி ஏறி மொட்டைமாடிக் குட்டிச் சுவரில் சாய்வாய் உள்ளடங்கி- புத்தகத்தை கைகள் விரிக்கையில் விழிகள் விரிந்ததென்னவோ விண்ணினை நோக்கி. கண் எட்டிய…

குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரம்

ந.நாகராஜன் குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில் கண்களைக் காணவில்லை. காதுகள் கொம்புகளாயின தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள் எச்சிலா...ரத்தமா...எனத் தெரியவில்லை. பற்களில் ஏதோ ஒட்டியிருந்தது. முடிகள் முள்ளம்பன்றியின் முட்கள் போலிருந்தன. கன்னங்களில் தழும்புகள்…

வேத வனம் விருட்சம்-21

எஸ்ஸார்சி கவிதை யான் பிரம்மன் யானே சுத்தன் யானே சித்தன் யானே புத்தன் சத் சித் ஆனந்தம் யான் பேரின்பன் ஒளிவடிவோன் பேரமைதிக்காரன் யான் ஆசைகள் தாண்டிய அறிவுக்காரன் விடுதலை வசமான நிறைவுடையோன் தனி…

இம்சைகள்

ஆதவாஅதிகாலைப் பொழுதில் கனவைத் துரத்திவிட்ட நொடியிலிருந்து எனக்கான இம்சைகள் ஆரம்பிக்கின்றன அது எழுதுபொருளும் காகிதமுமாய் பல்துலக்கும் முன் துருத்திக் கொண்டு நிற்கின்றன என் சலிப்பு தழுவிய இம்சைகள் மோகனப்புன்னகை ஒன்றை இதழோரம் புதைத்து விழியோரம்…

சென்ரியு கவிதைகள்

மாமதயானை நாற்காலி ஆசை யாரைத்தான் விட்டது... நாற்காலியில் பொம்மைகள் * கர்த்தர் நம்மைக்காப்பாற்றுவார்... சிலுவையில் கர்த்தர் * எப்பொழுதும் அலங்காரத்துடன் வாழ்கிறார்கள் திருநங்கைகள்.... சாயம் போன வாழ்க்கை * ஆசிரியரின் பாடத்தில் அசோகன் மாணவனின்…

தாகூரின் கீதங்கள் – 65 ஒளிக்கதிராய்ப் பரவுகிறாய் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாபிரபஞ்சத்தின் ஐக்கியத்தில் நீ தடம் வைப்பது எங்கேயோ அங்கே தான் என் உள்ளத்தின் ஐக்கியமும் பின்னிக் கொள்ளும் உன்னோடு ! என் ஐக்கியம் வனாந் திரத்தில் இல்லை !…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் -20 << காம வெறி ! >>

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாநான் ஒரு வேங்கை ! நான் ஒரு வேங்கை ! காத்துக் கிடப்பேன் பதுங்கி இலைகளுக் கடியில் ஈரக் கனிமத்தில் உப்பி விட்ட உலோகக் கட்டிபோல் ! மூடுபனிக்…