திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

இரவில் நான் உன்னிடம் வரபோவதில்லை

நட்சத்திரவாசி இசையென மழை பெய்து வீழ்கையில் தனித்திருந்து தியானிக்கிறேன் எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி நமது பாஷையில் ஒருபோதும் தடங்கலை நீ அனுமதிக்கவில்லை ஆயினும் உனது மௌனம் பாஷையின் ஆழங்களை ஊடுருவ வல்லதா…

ஜனா கே – கவிதைகள்

ஜனா கே நானும் என் மௌனமும் ----------- நதிக்கரையில் அகன்ற மரத்தடியின் தனித்த இருக்கையில் நானும் என் மௌனமும் கிளையை பிரிந்த இலையின் காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல் என் ஈரமான நினைவுகளை என்னை…

பிணங்கள் விழும் காலை

லதாமகன் ஒரு இரவின் சுடுகாட்டில் வெட்டியானாய் அமர்ந்திருக்கிறேன் என்னைச் சிதறிக் கிடக்கும் நினைவின் பிணவீச்சம் அடைக்கும் நாசி உறிஞ்சப்படும் சப்தம் அடுத்த வீட்டுக்காரனுக்குக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கிறேன் எனைச் சுற்றியும் வெறியுடன் வெறித்திருக்கும்…

தொலைந்த கிராமம்

கு முனியசாமிமண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில் அப்பாவின் அப்பா கீழே கோழிக் கூண்டு வலப்பக்கம் அடுப்பங்கரை அண்டா குண்டா பாணை பண்டம் விறகு…

வாழும் பூக்கள்

தினேசுவரி, மலேசியா சில பூக்களுக்குள் பல வேளை நான் மடிந்து போகிறேன்... அழகில், மணத்தில், உதிர்வில், மரண சாசனங்களில்....... உடைத்தெழாமல் என் குரல் மறுக்கப்படும் போதும்.... மறைக்கப்படும் போதும் இது நடந்தே விடுகிறது..... பல…

மாய ருசி

ஹெச்.ஜி.ரசூல்வலிகளால் கதறி மன பிரபஞ்சத்தில் உருண்டெழுந்து உடைபடா முட்டை ஓட்டுக்குள் திரும்பவும் நுழைந்த குஞ்சின் மாய உருவம். வார்த்தைகள் பற்றிய பிரக்ஞை எதுவுமற்று மின்னல்களால் திரண்டுரு கொண்டு கண்திரைகளை கூசவைத்த ரகசிய பேச்சு திரும்பவும்.…

ப.மதியழகன் கவிதைகள்

ப.மதியழகன்வனம் வனத்தில் அடியெடுத்து வைத்த சில் நிமிடங்களில் மனிதர்களின் ஆரவாரம் மறைந்து அந்தகாரம் கவிய நிசப்தம் சர்ப்பமாய் கண்முன்னே படமெடுத்துப் பயமுறுத்தியது பலநூறு கிளைகள் பரப்பி விசித்திரமாய் அமைந்த அரசமரத்தின் ஆகிருதி கானகத்தை எங்கு…

எங்கேயோ பார்த்த மயக்கம்

லதாமகன்நான் எனக்குள் என்னை தேடிக் கொண்டிருந்த நள்ளிரவில் திடுக்கிட்ட ஒரு திடீர் பொழுதில் தூக்கி வாரிப் போட எனக்குள் பார்த்தேன் அந்த பூனைக் குட்டியை பிறந்ததிலிருந்து முதலில் பார்க்கையிலேயே ஆறுமாத வயதிலிருந்த எங்கேயோ பார்த்த…

வேத வனம் விருடசம் -50

எஸ்ஸார்சி விட்ணு பரந்த புகழுள்ளவன் அவி அவனுக்கு அளித்து மனம் நிறைந்து போற்றுவோன் வேண்டுவது எய்துவான் விட்ணு எமக்கு குதிரையொடு செல்வங்கள் தருவோன் கிட்டுக வெற்றி எமக்கு புவியை தன் மூவடிகளால் அளந்தோன் விட்ணு…

திருமணமொன்றில்

என்.விநாயக முருகன்நான் சென்ற திருமணமொன்றில் மண்டப வாசலில் அழகான நீண்ட கூந்தலுடன் இரண்டு கைகளை கூப்பி தலையை லேசாக குனிந்து புன்னகையோடு வரவேற்ற பெண்ணொருத்தி பொம்மையென்று சற்று தாமதித்தே உணர முடிந்தது. பக்கத்தில் பன்னீர்…