கு முனியசாமிகரியநெடு உருவம் கம்பீர நடை அருவா மீசை அலைபாயும் விழிகள் வெள்ளை வேஷ்டி வீரம் சொல்லும் தலைப்பாகை பெயர் காரணத்துக்கு ஒரு கதை உண்டு நாப்பதுகளில் இரண்டாம் உலகப் போருக்கு ஆள்பிடித்த நேரம்…
எஸ்ஸார்சி பர்ஜன்யனுக்கு குரல் கொடுக்கும் தவளைகள் விரதம் முடித்த பார்ப்பனர் போல் ஒலி எழுப்புகின்றன வறண்ட தோலாய் க்காய்ந்த ஏரியிடை தாக்குப்பிடிக்கும் தவளை மீது பர்ஜன்யன் நீர் வார்க்கிறான் தாகம் கூடித்தத்தளித்த தவளைகள் இதோ…
என்.விநாயக முருகன்பட்டிமன்றமொன்றில் பணமா…பாசமாவென்று பேச பாசத்துடன் அழைத்தார்கள். பாசமென்ற தலைப்பில் பத்துப்பக்கம் எழுதிச்சென்றிருந்தேன். கடைசிநேர ஆள்பற்றாக்குறையாம். பணம் கொஞ்சம் சேர்த்துத்தருவதாக அணி மாற சொன்னார்கள். பாசத்தையெல்லாம் அடித்து பணமென்று மாற்றிக்கொண்டிருந்தேன். சற்றுக்கழித்து வந்த தகவலில்…
முத்துசாமி பழனியப்பன்நன்றி மறவாமை தன்னை ஒளியூட்டுவதில் இறந்து போன தீக்குச்சியை நினைந்து - உருகிக் கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி! எச்சரிக்கை எந்தக் கணமும் எனதுயிர் போகலாம் உன்னை இருட்டுக்கு ஆயத்தம் செய்துகொள் என்றா சொல்கிறது? மெழுகுவர்த்தி!
ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாவறுமையில் பிறந்தவள் நீ பெரு நாட்டின் தென்னகத்தில் உன் குடிசை ! கரடு முரடான குளிர்ந்து போன பூகம்ப மேடு பள்ளம்…
யூசுப் ராவுத்தர் ரஜித் அந்த எழுபது வயது வாத நோயாளி சக்கர நாற்காலியில் புகைப்படம் ஒன்று உள்ளங்கையில் ரசிக்கிறார் விழிகளால் இருபது வயதில் அவர் ஒலிம்பிக் வென்ற அந்த புகைப்படமும் அவரைப் பார்த்து ரசித்தது
நட்சத்திரவாசி இசையென மழை பெய்து வீழ்கையில் தனித்திருந்து தியானிக்கிறேன் எவ்வொரு சலனமுமற்ற உன் முகம் நோக்கி நமது பாஷையில் ஒருபோதும் தடங்கலை நீ அனுமதிக்கவில்லை ஆயினும் உனது மௌனம் பாஷையின் ஆழங்களை ஊடுருவ வல்லதா…
September 19, 2009 • By
ஜனா கே
ஜனா கே நானும் என் மௌனமும் ----------- நதிக்கரையில் அகன்ற மரத்தடியின் தனித்த இருக்கையில் நானும் என் மௌனமும் கிளையை பிரிந்த இலையின் காதில் கிசுகிசுத்து செல்லும் தென்றல் என் ஈரமான நினைவுகளை என்னை…
லதாமகன் ஒரு இரவின் சுடுகாட்டில் வெட்டியானாய் அமர்ந்திருக்கிறேன் என்னைச் சிதறிக் கிடக்கும் நினைவின் பிணவீச்சம் அடைக்கும் நாசி உறிஞ்சப்படும் சப்தம் அடுத்த வீட்டுக்காரனுக்குக் கேட்டு விடாமல் பார்த்துக் கொள்கிறேன் எனைச் சுற்றியும் வெறியுடன் வெறித்திருக்கும்…
கு முனியசாமிமண் சுவர் அகத்தி மரவிட்டம் கொல்லம் ஓட்டுக் கூறை கிழக்கு பார்த்த வாசல் இடப்பக்கத் திண்ணையில் அப்பாவின் அப்பா கீழே கோழிக் கூண்டு வலப்பக்கம் அடுப்பங்கரை அண்டா குண்டா பாணை பண்டம் விறகு…