December 11, 2009
முத்துசாமி பழனியப்பன் ஓடும் நீருக்கும் தேயும் பாறைக்கும் பிறந்த நுரை தன் வெண்பற் காட்டிச் சிரிக்கிறது - காற்றில் பறக்கிறது! கண்களுக்குப் புலப்படும் அவ்வெண்ணிறப் பந்து கைகள்…
November 13, 2009
முத்துசாமி பழனியப்பன்வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்தபடியே பார்வையிட்ட மக்களின் பிரதிநிதிகள் - வீதிவீதியாய்ப் போய் ஓட்டுக் கேட்டார்கள் கொட்டும் மழையில்!
October 29, 2009
முத்துசாமி பழனியப்பன் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டது குழல் - இசையால் இளகியது காயப்படுத்தியவன் மனதும்! muthusamypalaniappan@gmail.com
October 9, 2009
முத்துசாமி பழனியப்பன் வசைக்குச் சோம்பல் முறித்தெழுந்து ஊதுகுழாய் ஒத்தடம் பெற்றுப் பின் கருவேலங் குச்சியை கடித்துத் துப்பி கருப்பட்டித் தண்ணீர் குடித்து முடித்து நட்புக்களை ஒரு சுற்று…
October 2, 2009
முத்துசாமி பழனியப்பன்துண்டானது ----------------- மரங்களை வெட்டினோம் துண்டானது - மழை! போராட்டம் -------------------------- இசை உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது காட்டுத் தீயில் - மூங்கில் மரம்! muthusamypalaniappan@gmail.com
September 26, 2009
முத்துசாமி பழனியப்பன்நன்றி மறவாமை தன்னை ஒளியூட்டுவதில் இறந்து போன தீக்குச்சியை நினைந்து - உருகிக் கொண்டிருக்கிறது மெழுகுவர்த்தி! எச்சரிக்கை எந்தக் கணமும் எனதுயிர் போகலாம் உன்னை இருட்டுக்கு…
September 19, 2009
முத்துசாமி பழனியப்பன் எங்கள் ஊரில் ஓரமைப்பு உண்டு நல்லவை கெட்டவைகளை நான்கு பேர் கூடி விவாதிக்கு மிடமது! ஒவ்வொரு குழுவினரும் அவரவர் மொழியில் தங்கள் பிரச்சினைகளை விவரித்து…
September 15, 2009
முத்துசாமி பழனியப்பன் சீரான இடைவெளிகளில் கேட்டுக் கொண்டிருந்தது என் வீட்டுக் கடிகாரச் சத்தமும் பக்கத்து வீட்டுக் குறட்டைச் சத்தமும் எதிர் வீட்டுக் குழந்தை அழுகையும் தெருவில் நாயின்…
September 4, 2009
முத்துசாமி பழனியப்பன் பிரித்தறியயியலா வண்ணம் பொருந்தி வந்த இரு மனங்கள் பெரும் வலியுடன் பிரிய நேர்ந்தது ஜாதகம் சாதகமில்லையாம்! muthusamypalaniappan@gmail.com