திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்

தேதி நவம்பர் மாதம் முதல் வாரஇறுதி இடம் நியூ ஜெர்ஸியில் நியூஜெர்ஸி சிந்தனைவட்டம் சார்பில் நியூ ஜெர்ஸியில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் காலச்சுவடு வாசகர்களும், மற்றும் ஆர்வமுள்ளவர்களும் கலந்துரையாடல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் கலந்துகொள்ள…

ஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)

பாவண்ணன் நகரவாசியாக நான் மாறியது 1990 ஆம் ஆண்டில். அப்போதுதான் பெங்களூருக்கு வந்தேன். அதிகாலை நடை அன்று முதல் என் பழக்கமாக இருக்கிறது. முதல்நாள் நடையில் எனக்கு அதிசயமாகப் பட்ட விஷயம் நடைக்கு வரும்…

மெழுகுவர்த்திகளும் குழந்தைகளும் (எனக்குப் பிடித்த கதைகள் -30 அந்தோன் செகாவின் ‘வான்கா ‘)

பாவண்ணன் துங்கபத்ரா நதிப்படுகையில் உள்ள ஊர் ஹோஸ்பெட். நதிக்கரை ஓரத்திலேயே நாங்கள் வசித்து வந்த வாடகை வீடு இருந்தது. வீட்டுக்குப் பக்கவாட்டில் மிகப்பெரிய ஆலமரங்கள் நாலைந்து இருந்தன. ஓய்வுப் பொழுதுகளில் நதிக்கரையில் உட்கார்ந்து வேடிக்கை…

மருதம் – புதிய இணைய இதழ்

அறிவிப்பு மருதம் - புதிய இணைய இதழ் அறிவிப்பு சொல்புதிது சார்பில் www.marutham.com என்ற புதிய இணைய இதழ் துவங்கப்பட்டுள்ளது. சொல் புதிதை இணையத்தில் கொண்டு வருவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தாலும் மேலும்…

தலைகளின் கதை (Hayavadana – Girish Karnad)

என். சொக்கன் தமிழ்ப் படக் கதாநாயகிகளின் அப்பாவாகவோ, அமைதியான டாக்டராகவோ உபத்திரவமில்லாத கதாபாத்திரங்களில் 'சும்மா ' வந்துபோகிற கிாீஷ் கர்னாடின் இலக்கிய முகம் வேறுவிதமானது. கன்னடத்தின் குறிப்பிடத்தக்க நாடக ஆசிாியர்களில் ஒருவரான கிாீஷ் கர்னாட்…

தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……

முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் நா.சுப்பிரமணியன் 1. வரலாற்றுக் காட்சியான ஒரு படைப்பாக்கம் நாவலிலக்கியம் என்பது ஒரு சமூகத்தின் இயங்குநிறையின் வரலாற்று வடிவம் ஆகும். அதில் கதை இருக்கும். ஆனால் கதை கூறுவது தான் அதன்…

வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)

பாவண்ணன் முப்பது வயது வரை கிராமத்தில் தாயுடன் வசித்தவன் ஹெக்டே. தந்தை இல்லாத குடும்பம். பாக்குமரங்கள் அடர்ந்த சொந்தத் தோப்பு இருந்தது. பால்தரும் பசுக்கள் பத்து. குடும்பத்துக்குத் தேவையான நெல்லைப் பயிரிட்டு எடுத்துக் கொள்ளும்…

‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)

எஸ்ஸார்சி இந்தியப் பண்பாட்டுப் பெட்டகமாய் இன்றளவும் இயங்குவது இதிகாசங்கள். மகாபாரதத்தையோ இராமாயணத்தையோ புரட்டிப் போட்டு அதன் மீது நிமிர்ந்து பேசுகின்ற ஒரு படைப்பினை நம்மால் கடந்த ஆயிரம் ஆயிரமாண்டுகளாய்க் கொடுத்து விட முடியவில்லை. அப்படி…

சென்னை நாடக சந்திப்பு

நாதன் நீண்ட நாட்களுக்குப்பின் தமிழ் நாடகர்களை ஒரு சேரக்காணும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் இலக்கிய குழுமனப்பான்மையை நாடக மனப்பான்மை மிஞ்சி விடும் என்றாலும் அவர்களை ஓரிடத்தில் கூடச்செய்ததில் 'நாடகவெளி ' ரெங்கராஜனின் பங்கு முக்கியமானதாகும்.…