திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

மதமும் தம்மமும் – மதம் குறித்த பெளத்த கோட்பாடு

எச். பீர்முஹம்மது. மதம் என்ற சொல்லாடல் முழுமுதல் அல்ல. பல்வேறு காலகட்டங்களில் அது பல்வேறு விதமான குறிப்பீட்டிற்குள் போய் நின்றிருக்கிறது. இயற்கையின் சார்பாக வாழ்ந்த ஆரம்ப கால மனிதனுக்கு மதம் என்ற சொல்லாடல் அறியப்படாதிருந்தது.…

கவிதை பற்றி

பாரதிராமன் கவிதையைக் கலையின் அரசி என்பார்கள்.கல்லாத கலை என்பார்கள் கவிதை என்றால் என்ன ? யாப்பிலக்கணக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா ? கவிதையின் லட்சணங்கள் என்ன ? கவிதைக்குப் பல அம்சங்கள்…

எதிர்கொள்ள மறுத்தலின் எதிரொலி (கிருத்திகாவின் ‘தீராத பிரச்சனை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 60)

பாவண்ணன் ஊரில் எனக்கும் பழனிக்கும் பொதுவான நண்பர் ஒருவர் இருந்தார். நாங்கள் படித்த பள்ளியிலேயே அவரும் படித்தவர். நாங்கள் எட்டாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்த போது அவர் பதினோராம் வகுப்பில் இருந்தார். பள்ளியிறுதிக்குப் பிறகு அவர்…

காலச்சுவடு மலர் – ஒரு சுயமதிப்பீடு

சுந்தர ராமசாமி காலச்சுவடில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்து. இவைகளில் இ . அண்ணாமலை, என் . பி . ராமானுஜம், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன், க. பூரணச் சந்திரன், எம். ஏ.…

பிற வழிப்பாதைகள் (சு சமுத்திரம்,பாலு மகேந்திராவின் ஜூலி கணபதி)

கோபால் ராஜாராம் சமீபத்தில் மறைந்த எழுத்தாளர் சு சமுத்திரம் அவர்களுக்கு அஞ்சலி நான் சு சமுத்திரத்தின் சில கதைகளே படித்திருக்கிறேன். அவரது கதைகளோ நாவல்களோ சிறந்தவை என்றோ, அவை இலக்கியச் சிறப்பு மிக்கவை என்றோ…

சாக்கியார் முதல் சக்கரியா வரை

ஜெயமோகன் 1 மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள்.…

ஒரு புளிய மரத்தின் கதை – ஒரு காலங்கடந்த பார்வை

ஸ்ரீதரன் முன்னுரை. சுந்தர ராமசாமி (சுரா) அவர்களை, டொரான்டோ நண்பர்கள் செல்வம், மகாலிங்கம் மற்றும் கலாநிதி கனகநாயகம் இவர்களுடன் டெட்றொயிட் நகரில் அவர் மகளைப் பார்க்க வந்த நேரத்தில் நேரில் பார்க்கக்கூடிய சந்தர்ப்பம் நண்பர்…

பொருந்தாமையின் துக்கம் (பிராந்து – நாஞ்சில் நாடனுடைய சிறுகதைத்தொகுதி நூல் அறிமுகம்)

பாவண்ணன் (பிராந்து - சிறுகதைத்தொகுதி. நாஞ்சில் நாடன். வெளியீடு: விஜயா பதிப்பகம், 20, இராஜ வீதி, கோவை-641 001. விலை ரூ100.) கால் நூற்றாண்டுக்காலமாகத் தொடர்ந்து எழுதிவரும் நாஞ்சில் நாடனுடைய சிறுகதைகளும் நாவல்களும் தமிழ்…

அஞ்ஞானமும் ஒளிச்சுடரும் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் – ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் )

பாவண்ணன் (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகனுடைய கட்டுரைநூல் அறிமுகம் ) (இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் -ஜெயமோகன். யுனைடெட் ரைட்டர்ஸ் பதிப்பகம், 30 /2, அவ்வை சண்முகம் சாலை, கோபாலபுரம், சென்னை…

இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் நூலின் அணிந்துரை

சோதிப் பிரகாசம் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதுகின்ற வாய்ப்பினை நண்பர் ஜெயமோகன் எனக்கு அளித்து இருக்கிறார். இதன் பின்னணியை வாசகர்களுடன் முதலில் நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஜெயமோகன் எழுதி இருக்கின்ற பல கதைகளில்…