திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

Bonjour le Canada

நரேந்திரன் பஃபல்லோ வழியாக கனடாவிற்குச் செல்ல 'ரெயின்போ பிரிட்ஜை 'க் கடக்கையில் எனக்கு இடதுபுறம் நயாகரா நுரைத்துப் பொங்கி, ததும்பி வழிந்து கொண்டிருந்தது. மாலை மணி ஐந்து என்றது கார் கடிகாரம். அந்திச் சூரியன்…

தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தில் நூல் திறனாய்வு

ந. திருப்பதி சாமி கடந்த 9-7-2004, வெள்ளிக் கிழமை, மாலை 6-30 மணி அளவில், சென்னையில் தேவ நேயப் பாவணர் நூலகத்தின் சிற்றரங்கில், தலை நகர்த் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நூல் திறனாய்வுக் கூட்டம்…

திருக்குறள் பற்றிக் கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்வது சரிதானா ? -திருக்குறள் ஒரு சமண நூலா ?

நா.முத்து நிலவன் திருக்குறள் ஒரு சமண நூலா ? 'செம்மலர் ' ஜூலை மாதக் கேள்வி பதிலில், 'திருக்குறள் ஒருசமணநூல் ' என்பதாக இளமதி தெரிவித்திருந்தார். இதே மாதிரி ஒரு கருத்தைக் கிட்டத்தட்ட இதேசமயத்தில்…

மெய்மையின் மயக்கம்-10

சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) மனத் திறப்பு கதை-கவிதைகளின் வாசிப்பினால் நமக்கு ஏற்படுகின்ற பயன் என்ன ? என்று கேட்ட தமது ஆசிரியருக்கு மறு கேள்வி ஒன்றினால்…

அறியப்படாத பக்கங்கள் -கட்டுரை(சுயசரிதம்)

விக்ரமாதித்யன் 'வடிவோடு படமெழுதும் ஓவியனைப் போர்க்களத்தில் உருட்டிவிட்டால் என்னாகும். ' 1969 ஆம் வருஷம். பி.யூ.சி. முடித்தாயிற்று. மேலே படிக்க வழியில்லை. நாங்கள் இருந்த வாசுதேவநல்லூர் பக்கம் மூன்று ஆண்டுகளாக வானம் பொய்த்திருந்தது. மழையே…

மனவெளி கலையாற்று குழுவினரின் 11வது அரங்காடலின் தோல்விக்குக் காரணம் என்ன ?

சுமதி ரூபன் ஜீலை 18ம் திகதி இடம்பெற்ற 11வது அரங்காடல் நிகழ்வைத் தொடர்ந்து 25ம் திகதி மாலை அந்நிகழ்விற்கான விமர்சனக்கூட்டம் இடம் பெற்றது. கடந்த அரங்காடல் நிகழ்வுகளின் விமர்சனக்கூட்டத்திற்கு சமூகமளிக்கும் விமர்சகர்களை விட மிகக்குறைவான…

அழகும் அதிகாரமும் (காதல் தேவதை-மொழிபெயர்ப்பு நாவல் அறிமுகம்)

பாவண்ணன் மலரினும் மென்மை மிகுந்த காதல் உணர்வுகள் அரும்பத் தொடங்கியதும் மனம் அடையும் மாற்றங்களும் விசித்திரங்களும் கணக்கிட முடியாதவை. சங்கக்கவிஞர்கள் முதல் தற்காலப் படைப்பாளிகள்வரை பலரும் மனத்தின் அவ்விசித்திரக் கோலங்களைக் காவியமாக்கியிருக்கிறார்கள். பிரிந்தால் வெம்மையாகவும்…

நூறு வருடம் லேட்

அ.முத்துலிங்கம் விமான நிலையத்தின் வரவேற்புக் கூடத்துக்குள் நுழைந்த அந்தக் கணமே அவனைக் கண்டேன். அவன் அணிந்திருந்த ஒரு சைஸ் குறைவான அரைக்கை சேர்ட்டை பல இடங்களில் மீறிக்கொண்டு அவன் உடம்பு கட்டுக்கட்டாகத் தெரிந்தது. காட்டு…

சோமரட்ண திசநாயக்காவின் ‘சின்ன தேவதை ‘ திரைப்படம்

சுமதி ரூபன் சோமரட்ண திசநாயக்காவின் சின்னதேவதை திரைப்படம் மே மாதம் 16ம் திகதி ஒன்ராறியோ சயன்ஸ் சென்ரறில் திரையிடப்பட்டது.. இத்திரைப்படம் பல நாடுகளில் திரையிடப்பட்டு பல விருதுகளைப் பெற்றுள்ளது என்பது எமக்கும் பெருமையான விடயமே..…

கர்ணனின் மனைவி யார் ?

சுகுமாரன்* கடந்த நான்கு ஆண்டுகளாக நான் திருவனந்தபுரம் வாசி.பிறந்து நாற்பதாண்டு களுக்கு மேலாக வளர்ந்து வாழ்ந்த தமிழ்ச் சூழலிலிருந்து வயிற்றுப்பாடு காரணமாக விலகி வாழ்வதில் கணிசமான இழப்புகளை உணர்கிறேன். எழுத்தாளன் என்ற நிலையில் முதன்மையாக…