சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் (26-02-2004) குறித்து...) துக்ளக் சோவும் ஜெய மோகனும் கொண்ட கொள்கையினை விட்டுக் கொடுத்திடாமல் உறுதியுடன் நின்று போராடுபவர்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் தேவை! இத் தகு…
மாலன் 'தேர்ந்தெடுக்கும் வாய்ப்புக் கிடைத்தால் எப்படி சாக விரும்புகிறீர்கள் ? ' என் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஆங்கிலேயர் புன்னகை மாறாமல் கேட்டார். மரணத்தைப் பற்றிய சென்டிமென்ட்களைப் பகிர்ந்து கொள்ளும் அளவிற்கு அவர் நெடுநாள்…
பாவண்ணன் இருபத்தைந்து பதிப்புகள் வெளிவந்து உலகமெங்கும் உள்ள புத்தக ஆர்வலர்களால் படிக்கப்பட்ட பிரெஞ்சு மொழியில் வெளியான இரவு என்னும் சுயசரிதை நூல் தமிழில் ரவி இளங்கோவனால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒன்பது பகுதிகளில் 125 பக்கங்களுக்கு நீளும்…
பாவண்ணன் மனிதன் ஒரு சமூக விலங்கு என்பது சிறுவயதில் படித்த வரி. மனிதர்கள் அனைவரும் கூட்டமாக வாழத் தெரிந்தவர்கள். கூட்டத்தை நடத்திச் செல்லத் தெரிந்தவர்கள். கூட்டமாக தேடத் தெரிந்தவர்கள். கூட்டமாகச் சேர்ந்து போராடி வெல்லத்…
ரமா ஒவ்வொரு படைப்பாளியிடமும் 'Creativity DNA ' உண்டு. இங்கு நான் குறிப்பிடுவது படைப்பாளிக்குள் பிறப்பிலேயே அமைந்துள்ள ஆக்கப்பூர்வமான இயல்பு; இலக்கிய உணர்வு. 'சொற்கள் ' என்னும் கூறுகளாக இதை நான் வெங்கடேஷிடம் காண்கிறேன்.…
அருண் வைத்தியநாதன் (http://arunviews.blogspot.com) அமெரிக்கா முழுவதும் ஸ்டாவன் ஸ்பீல்பர்க்கின் டெர்மினலையும், பென் ஸ்டில்லர் நடித்திருக்கும் 'டாட்ஜ் பால் ' என்ற நகைச்சுவைப்படத்தையும் தாண்டி, ஒரு விவரணப்படம் வசூம் மற்றும் பரபரப்பில் கலக்கித் தள்ளுகிறது என்றால்…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) அயோத்தி தாசப் பண்டிதர் மனிதனின் வாழ்க்கையைக் குணவரைப் படுத்துவது (கேரக்டரைஸ்) எது ? தொடர்ச்சியான அறிவுத் தேடல்! மிருகத்தின் வாழ்க்கையைக் குணவரைப்…
வினோதன். மைக்கல் மூர் இன்று உலகின் பிரபல மனிதர். இவர் இயக்கிய ‘பாரென்ஹீட் 9/11’ என்ற விவரணத் திரைப்படம் ‘CANNES FILM FESTIVAL சிறந்த திரைப்படத்துக்கான விருதைப் பெற்றுள்ளது. ஊயnநெள உலகின் மிகச் சிறந்த…
மாது ஒய்வுபெற்ற ஆசிரியரான அப்பா, அடங்கிய மனைவி, அழகான மூன்று பிள்ளைகள், சொந்த வீடு.சீராகச் சென்றுக் கொண்டிருக்கிறது வாழ்க்கை. தினம் இரவு எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பாட்டை ரசிக்க முடிகிறது. நடுத்தர வர்க்கத்து அமெரிக்க…
பாப்லோ நெருடா சூலை 12, 1904இல் Ricardo Reyes Basoalto என்ற பெயரில் சிலி நாட்டின் தெற்குப் பகுதியில் பிறந்த பாப்லோ நெருடாவின் வாழ்க்கை கவிதையும் அரசியலும் செறிவுற்று விளங்குவதாக இருந்தது. 1923இல் தன்னுடைய…