தமிழ்மணவாளன் **** முன் கதை சுருக்கம்: நவீன இலக்கியத்தின் முக்கிய பத்திரிக்கை காலச்சுவடு. அந்த பத்திக்கையில் ஒன்பது ஆண்டுகாலம் பணியாற்றிவிட்டு, விலகி உயிர்மை என்னும் பதிப்பகத்தையும், உயிர்மை என்னும் இலக்கிய மாத இதழையும் நடத்துபவர்…
கோச்சா (எ) கோவிந்த் ---- புதன் ( செப்டம்பர் 9,2004 ) இரவு 9மணிக்கு மின் தொடர்பு போனது. கடுமையான வெயில் வேறு பகலில் அடித்ததால், புழுக்கும் வேறு. சிறிய டார்ச் வைத்து குழந்தையைத்…
September 2, 2004 • By
ச்ுங்ிஆங்
அருளடியான் பொற்கோ என்ற டாக்டர் பொன். கோதண்டராமன் சென்னைப் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர். இவர் தனது 'திருக்குறள் உரை விளக்கம் ' நூலை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அறத்துப்பாலுக்கு ஒரு தொகுதி, பொருட்பாலுக்கு இரு தொகுதிகள்,…
இகாரஸ் பிரகாஷ் முன்னுரை ---- சுந்தர.ராமசாமி அவர்களின் எழுத்துக்களை, அதன் கருத்து மதிப்பை விட, அதில் இழையோடும் நகைச்சுவைக்காகவும் அதன் எளிமைக்காகவும் தான் அதிகமாக விரும்பி வாசிக்கிறேன், என்றால், சுந்தர.ராமசாமியை, வேறு தளத்தில் வைத்து…
என் எஸ் நடேசன் சமீபத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் மனத்தில் பதிந்திருந்த பல சம்பவங்களை திரும்பிப் பார்க்க வைத்தது, புலம்பெயர்ந்தவர்களிடம் இருக்கும் பொதுத்தன்மை இந்த நொஸ்ரல்ஜீக்கான இயல்பாகும். எஸ்.போவின் பாணியில் இது நனவிடைதோய்தலாகும்.…
சோதிப் பிரகாசம் (சுரேஷின் மடலுக்கு ஜெய மோகனின் பதில் [26-02-2004] குறித்து...) பிழை பட முடியாத ஞானம் கோவை ஞானியின் 'மார்க்சிய அழகியலை ' மீண்டும் ஒரு முறை நாம் நோக்குவோம்; அதில் செயல்…
பாவண்ணன் ஒரு படைப்பை எப்படி அணுகுவது என்கிற கேள்விக்கான விடையில் ஓரளவாவது தெளிவுள்ளவர்களாக இளம்வாசகர்கள் இருப்பது நல்லது. இப்பயிற்சி பள்ளிகளிலும் கல்லுாரிகளிலும் கிட்டுகிற வாய்ப்புகள் மிகக்குறைவாகவே உள்ள நிலையில் மூத்த வாசகர்களின் அனுபவப் பகிர்வுகளையே…
குட்டி பத்மா முலை ஏய் எனக்கு ஆதரவா என்னை ஒருத்தர் உயிாமையில் பேசியிருக்காரே பாத்தியா ? யோனி என்னன்னு பேசியிருக்காரு ? முலை என்னுடைய உண்மையான பேரைச் சொன்னா பச்சையா கொச்சையா இருக்குன்னு எல்லாரும்…
பாவண்ணன் மூன்று மாத இடைவெளியில் இந்தத்தொகுதியை இருமுறை படித்தேன். பிறகு ஓய்வுப்பொழுதுகள் வாயக்கும்போதெல்லாம் தோராயமாக ஒரு பக்கத்தைப் புரட்டி அதிலிருந்து சில பக்கங்களை மட்டும் படித்துவிட்டு அசைபோடுவது பழக்கமானது. தொகுப்பாசிரியர் தீண்டிய இலக்கிய வரிகளை…