- தொலைந்து போன காட்சிகள்
- இலையுதிர்காலம்….
- அன்பு நண்பா !
- கீதாஞ்சலி (5) இசைப் பாடகன்
- பெரிய புராணம் – 19 ( திருநீலகண்ட நாயனார் புராணம் )
- மின்சாரத்திற்கு மாற்று வழியிருக்கு; மாட்டுவண்டி தேவையில்லை!
- திண்ணையும் மரத்தடியும் நடத்தும் அறிவியல் புனைகதைப் போட்டி – கடைசி தேதி ஜனவரி 15, 2005
- தமிழ் அரசியல்
- மறதி அல்லது வெட்கங்கெட்டவர்கள்
- பாரதப் பெண்களுக்கு “ஐஸ்” வைக்கிறார் குருமூர்த்தி!
- தமிழின் மறுமலர்ச்சி – 7
- வாரபலன் நவம்பர் 25, 2004(ஜெயேந்திரர் சோதனை, சர்தார்ஜி சாதனை, குஞ்ஞாலிக்குட்டி வேதனை, திருமேனி ரோதனை)
- வையாபுரிப்பிள்ளை குறித்து
- நன்றி நவில ஓர் நாள்.
- கவனிக்கவும்!
- தமிழ் அளவைகள் – 1
- மெய்மையின் மயக்கம்-27
- தமிழ் அளவைகள் -2
- நரகல் வாக்கு
- இந்த ஆண்டின் நாயகன்
- நீ வருவாயென..
- இது என்னுடைய வெள்ளிக்கிழமை
- பர்ஸாத்
- நீலக்கடல் – (தொடர்)- அத்தியாயம் -47
- அறிவியல் புனைகதை வரிசை.2- இங்கே, இங்கேயே…
- அலமாரி
- அறிவு
- வெண்ணிலாப்ரியன் கவிதைகள் 4. நாம் யார் ?
- குழந்தையிடம் ஒரு வேண்டுகோள்
- SMS கவிதைகள்
- ஆண்மையை எப்போது
- சொல்லத்தான் நினைகின்றேன்
- பழைய சைக்கிள் டயர்
- தீண்டத் தகாதவர்கள் யாருமற்ற உலகம்
- ஆகாயப்பறவை.
- சிதிலம்
- சொட்டாங்கல்
- மக்கள் தெய்வங்களின் கதைகள் 11 கட்டிலவதானம் கதை
த. ஆரோக்கிய சேவியர்

1 கடவுளிடம் நான் கேட்ட வரங்கள்
உன் மனம் நனைக்கும் மழையாக
உன் கண் கவரும் பசுமையாக
உன் செவியில் தலாட்டு இசையாக
உன் உடல் தழுவும் தென்றலாக
நீ முத்தமிடும் குழந்தையாக
நீ கட்டி அனைத்து தூங்கும்
தலையனையாக
உன்னை பரவசமூட்டும் என்
எழுத்தாக எப்போதும் நான்
இருக்க வேண்டும்.
2 கணிணி தேடலில் கிடைத்த கண்மனியே
உன்னை கணப்பொழுதில் தவறவிட்டேன்
காலங்கள் கடந்ததடி
காத்திருக்கிறேன் காயங்களோடு
மருந்திட வேண்டாம்
மரிக்கும் முன் மீண்டு(ம்) வா.
3 காதலி உன் கடைக்கண் பார்வை பட
கால் கடுக்க தவம் கிடந்தேன்
தாமதிக்கும் ஒவ்வொரு வினாடியும்
சொல்லென்னா தவிப்புற்றேன்
உன் போதையூட்டும் விழிகளில் விழ
தினம் காத்துக் கிடப்பேனடி
முகம் மலரும் சிரிப்பைக் காண
கண் கோடி வேண்டுமடி
நீ கடக்கும் ஒரு நொடியில்
என்னை நான் மறப்பேனடி
உன் ஸ்பரிசத்தில் பரலோகம்
காண்பேண்னடி.
4 காத்திருத்தலே தவமாகும்
நண்பகலிலும் நிலா காயும்
வாழ்வின் போக்கை வழி மாற்றும்
வார்த்தைகள் கவிதைகள் ஆகும்
ஆடைகள் அழகாகும்
பார்வையில் மின்சாரம் பாயும்
காதல் கொண்டால்!
த. ஆரோக்கிய சேவியர்,
சிங்கப்பூர்.
new_sax@rediffmail.com