- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- screening of the film The Other Song
- நினைக்கத் தெரிந்த மனம்…
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- மாண்டு விட்ட கனவுகள்….
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- மியாவ் மியாவ் பூனை
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- தொலைத்தூர பயணம்
- இறகுகள் தொலைத்த தேவதை
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- விட்டுச்சென்ற…
- சித்திரக்காரனின் சித்திரம்
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை
- குருவிகளின் சாபம்:
- மனிதன் 2.0
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- இடைத்தேர்தல்
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- முதிர் இளைஞா..
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- புலம்பெயர் பறவைகளை இனி…
- வாரத் தேவை
- ரோபோ
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- எச்சம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- வேதவனம்- விருட்சம் 48
- ஆசிரியருக்கு
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- சமாதானத் தூதுவர்கள்
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- அகம் அறி
- மிச்சம்
- குறுங்கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
வல்லினம் ஆசிரியர் குழு
கடந்த இரண்டு ஆண்டுகளாக மலேசியாவின் தமிழ் இலக்கியத்தை உலகத் தமிழர்கள் மத்தியில் கொண்டு செல்வதில் முனைப்பு காட்டிவந்த வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’என்ற மாபெரும் நிகழ்வினை வரும் 29.08.09 நடத்தவுள்ளது.
ஓவியர் சந்துருவின் ஓவிய கண்காட்சி
ஸ்டார் கணேசனின் புகைப்படக் கண்காட்சி
சிங்கை இளங்கோவனின் மேடை நாடகம்
ம.நவீன்,பா.அ.சிவம்,மஹாத்மன் ஆகியோரின் புத்தக வெளியீடு
கவிதை சிறுகதை திறனாய்வு
இவற்றோடு
காலாண்டிதழான ‘வல்லினம்’இதழ் இனி அகப்பக்க இதழாக மாதம் தோறும் வருவதை ஒட்டி வல்லினம் அகப்பக்க அறிமுகமும் இடம்பெரும்.
http://vallinam.com.my/ வல்லினம் அகப்பக்க இதழில் அனைவரையும் பங்குகொள்ள அழைக்கிறோம்.
இடம்: தான் சிரீ சோமா அரங்கம்
நேரம் : காலை 9.00 முதல் இரவு 7.00 வரை
(மேல் விபரங்களுக்கு: http://anjady.blogspot.com/ , http://vallinam.com.my/ )
அன்புடன்,
வல்லினம் ஆசிரியர் குழு