திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) தீபாவளி சிறப்பு பட்டிமன்றம்

This entry is in the series 20101024_Issue

திரு யூசுப் ரஜித்


தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் மற்றும்
மாணவப் பாடகர்களைக் கண்டறியும்
ஒரு மாபெரும் தேடல்
31 அக்டோபர் 2010 ஞாயிறு மாலை சரியாக 6 மணிக்கு
குரல் தேர்வும் பட்டிமன்ற நிகழ்ச்சியும்
உமறுப் புலவர் தமிழ்மொழி மையம்
(லாவண்டர் எம்மார்டி அருகில்)
முன்னிலை: திரு ராஜுகுணசேகரன், கோமள விலாஸ்
தொடக்கநிலை உயர்நிலை மாணவர்களுக்கான குரல்தேர்வு
இந்த நிகழ்வில் தொடங்குகிறது.
வெற்றி பெறுபவர்களுக்கு சிறப்பான பரிசுகளுடன்
8 point entertainment என்கிற திரைப்பட
நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பில் பாட வாய்ப்பும் அளிக்கிறோம்
விபரங்களுக்கு திரு குணா 96601051 திரு யூசுப் ரஜித் 90016400
நகைச்சுவைப் பட்டிமன்றம்
தொலைக்காட்சிகளின் தீபாவளி நிகழ்ச்சிகள்
தீபாவளியின் சிறப்பை
சொல்கிறது சொல்வதில்லை
திரு ஆர். குமாரசுவாமி திரு அஜ்மீர்
திருமதி அகிலாஹரிஹரன் திருமதி பல்கீஸ்
திருமதி நிஷா திரு கோ.கோபிநாத்
நடுவராக திரு ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள்
நிகழ்ச்சியில் எங்களின் தீபாவளிப் பரிசாக
முதலில் வரும் 50 பேருக்கு கால்குலேட்டர்கள்

பொன்விழா மலர் வாங்காதவர்களுக்கு பொன்விழா மலர்
மற்றும் புதிய பேச்சாளர்களுக்கான பதிவுடன் விருந்தோம்பல்
இத்தனையுடன் அனுமதி இலவசம்

மேல் விபரங்களுக்கு திரு குமாரசுவாமி 91 09 98 91

Series Navigation

About திரு யூசுப் ரஜித்

திரு யூசுப் ரஜித்

View all 1 articles →

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்

This entry is in the series 20100725_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்

25 ஜூலை 2010 மாலை மணி 6.30
உமறுப் புலவர் தமிழ்மொழி மையம்

குடும்பத்தில் சிக்கனத்தைக் கையாளும்
பொறுப்பு பெரும்பாலும்
கணவனுக்கே மனைவிக்கே

முனைவர் எஸ். தாமோதரன் திருமதி ஜெயஸ்ரீ தாமோதரன்
திரு பி.அருமைச் சந்திரன் திருமதி ஞானமணி
திரு குமாரசுவாமி திருமதி நிஷா

நடுவராக
முனைவர் ராஜி சீனிவாசன்

முதல் 50 பார்வையாளருக்கு கைக் கடிகாரம் வழங்கப்படும்
சிற்றுண்டிச் சேவையும் உண்டு

அனைவரும் வருக அனுமதி இலவசம்

Series Navigation

About யூசுப் ராவுத்தர் ரஜித்

யூசுப் ராவுத்தர் ரஜித்

View all 39 articles →

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

This entry is in the series 20100523_Issue


தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம்(சிங்கப்பூர்) வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்

எங்கள் குழுவின் 48 வது பட்டிமன்றம்.

30 மே 2010 மாலை 6.30 மணியளவில் உமறுப் புலவர் தமிழ் மொழி மையம்

இன்றைய தமிழ்ச் சமுதாயம் புறத்தோற்றத்திற்கே பெரிதும்
மயங்குகிறது மயங்கவில்லை

திரு எம்.ஜே.அஜ்மீர் அலி திருமதி ஞானமணி திருமதி அகிலா ஹரிஹரன் திருமதி நிஷா
திரு பரவாக்கோட்டை அண்ணா திரு பாலாஜி
நடுவராக
முனைவர் ராஜி சீனிவாசன்

சிற்றுண்டிச் சேவை மற்றும் பார்வையாளர் அனைவருக்கும் பரிசுகள்

அனைவரையும் வரவேற்கிறோம். அனுமதி இலவசம்

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

About அறிவிப்பு

அறிவிப்பு

View all 499 articles →

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)

This entry is in the series 20100502_Issue

தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)


தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்)
வழங்கும் இம்மாதத்திற்கான பட்டிமன்றம்
எங்கள் குழுவின் 47வது பட்டிமன்றம்
02 மே 2010 மாலை 6.30 மணியளவில்
உமறுப் புலவர் தமிழ் மொழி மையம்
குடும்பத்தின் பெருமைக்காக
பெரிதும் விட்டுக் கொடுப்பது
கணவனே மனைவியே
திரு எம். ஜே. பிரசாத் முனைவர் ராஜி சீனிவாசன்
உழவுக் கவிஞர் அரூர்
திரு பொன்னுரங்கன் திருமதி ஞானமணி
திரு ஜி பழநிவேலு திருமதி ஜெயாதாமோதரன்
நடுவராக
திரு யூசுப் ராவுத்தர் ரஜித்
குலுக்கல் பரிசுகள், சிற்றுண்டிச் சேவை வழக்கம்போல்
அனுமதி இலவசம் அனைவரையும் வரவேற்கிறோம்

Series Navigation

About அறிவிப்பு

அறிவிப்பு

View all 499 articles →