- பொத்தி பொத்தி வளர்த்திருக்கா !!!
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் – 5
- முள்பாதை39
- பரிமளவல்லி (தொடர்கதை) அத்தியாயம் 4. பட்டிமன்றம்
- சமபாதத்தில் உறைந்த இந்திய நடனங்கள் – 3
- இவர்களது எழுத்துமுறை – 2 புதுமைப்பித்தன்
- சிதறிப் போன கண்ணாடி…
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -5
- பாதிரிமார்களின் தமிழ் பங்களிப்பு: ஒரு நடுநிலைப் பார்வை – 2
- கல்லறை முதல் கல்லறை வரை – விஜயின் மதராசபட்டணம்
- திரு ஹெச் ஜி ரசூல் கவிதை பற்றி
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -24
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இசைக் கருவிகள் பாடும் கவிதை -14 எங்கே இசை பொங்கிடுமோ
- (Brahmins have become the Dalits)தலித் பிராமணன்
- சாதி – குற்றணர்வு தவிர்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) ஓ இரவே ! = கவிதை -32 பாகம் -3
- களம் ஒண்ணு கதை பத்து – 10 இன்பசேகரம்
- உலகங்கள் விற்பனைக்கு
- இலக்கியத் தோட்டத்தின் விருது விழா
- வேத வனம் விருட்சம் 96 –
- உயிருண்டு வயிறில்லை
- தமிழ் பட்டிமன்ற கலைக் கழகம் (சிங்கப்பூர்) வழங்கும் 49வது பட்டிமன்றம்
- தா
- பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! பூமியின் துல்லிய ஈர்ப்பு வரைப்படம் பதியும் ஈசாவின் விண்ணுளவி அனுப்பிய புதிய தகவல் (கட்ட
- இரயில் பயணம்
- சூறாவளியின் பாடல்
- ஆதிசங்கரர் ஞானசம்பந்தரை “திராவிட சிசு” என குறிப்பிட்டது பற்றி புதிய மாதவியின் கருத்து
- கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கும் விழா
- நிஜங்கள் சுடுகின்றன
- ஜடாயு எதிர்வினைக்கு நன்றி
- அரவிந்தன் நீலகண்டனுக்கும் நன்றி
- கால்டுவெல் , திராவிடம் குறித்து கண்ணன், நரேன்…
- கால்டுவெல் + திராவிடம் > இனவரைவியல்
கீதா ஷங்கர்.

முந்தைய ஆண்டுகளில்
முடிந்தவரை அதன் முன்னேயேக் கிடந்த்தாய் நினைவு.
முன்னே கிடக்குது அதன் நினைவு.
முடியுள்ள சீமாட்டியாய்
விரித்தும் முடிந்தும் பார்த்தது அழகு.
நெகு நெகு என்ற வனப்பை
வாளிப்பு மிளிர்ந்த தோலை,
பளிச்சிட்ட பற்களை
திமிறிய தேகத்தை
நானே என்னைக் கண்ணாடியில்
காதலித்ததாய் ஒரு நினைவு.
நாற்பதை தாண்டிய நிலையில்
சுருங்கத் தொடங்கியுள்ள தோலும் மாரும்
வரிசைத் தப்பிய பற்களும்
உப்பும் மிளகும் அள்ளித் தெளித்த கூந்தலும்
கூன் போட்ட முதுகும்
நிழலில் ஒருபோதும் தெரிவதில்லை.
பெரும் பொழுது இப்போதெல்லாம்
நிழலைப் பார்த்து தான்…