திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -2

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Socrates Speaks "நான் முதியவரையும் வாலிபரையும் ஒன்றாகக் கருதி ஒருவரது…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பத்தாவது அத்தியாயம்

அலெக்ஸாந்தர் சோல்சனிட்ஸன் தமிழாக்கம் - ரா.கிரிதரன்.சாப்பாடு என்றுமே அதேதான்.அந்த மாதத்தில் விளையும் காய்கறிதான் கிடைக்கும். போன வரும் முழுவதும் காரட் மட்டுமே கிடைத்தது. அதனால் கடந்த செப்டம்பரிலிருந்து இந்த ஜூன் மாதம் வரை காரட்…

விஸ்வரூபம் – அத்தியாயம் நாற்பத்திரெண்டு

இரா.முருகன்26 அக்டோபர் 1900 - சார்வரி வருஷம் ஐப்பசி 20, வெள்ளிக்கிழமை முழிச்சுக்கோடி பொண்ணே. அப்படி என்ன பாழாப் போற தூக்கம்? மங்களகரமான திவசத்துலே மூதேவி மாதிரி கிடந்து உறங்கினா சீதேவி எப்படி படி…

அவள் ஒரு தொடர்கதை

தெலுங்கு மூலம் K.V.Giridhararao தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்அலாரம் அடித்தது. களைப்பாக இருந்தாலும், எழுந்துகொள்ள வேண்டுமென்று தோன்றாவிட்டாலும், ரொம்ப நேரமாக அலாரம் எப்பொழுது அடிக்குமோ என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த லதா கண்களைத் திறந்தாள். நதியின் இரு…

பதின்மம்

அதிரை தங்க செல்வராஜன்.குடிக்கிறது தப்பாப்பா? முப்பது வருஷத்துக்கு முன்னாடி அம்மாகிட்டே நான் கேட்ட அதே கேள்வி இன்று என் மகன் என்னிடம். என் மீசை முடியை இழுப்பதும் விடுவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தவனுக்கு இப்படி ஒரு…

அறிவியல் புனைகதை: ‘பிறர்’ என்ற எதிர்காலம்

நாகரத்தினம் கிருஷ்ணாபிரான்சு நாட்டின் கிழக்குப் பகுதியிலுள்ள நகரொன்றின் ஆரம்பப்பள்ளி. சிறுமியின் பெயர் நதீன், வயது ஏழு. பள்ளியின் நுழைவாயிலை ஒட்டிய திடலில் விளையாடிக்கொண்டிருந்த தனது வகுப்புத் தோழியரையும், தோழரையும் கண்டும் காணாதவள்போல கடந்து வந்தாள்.…

எதிரும் புதிரும்

ராமசாமிகுடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமிகுத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி 4 பெண் குழந்தைகளையும்,ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி.…

இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – ஒன்பதாவது அத்தியாயம்

தமிழாக்கம் - ரா.கிரிதரன்சுகாவ் தன் ரொட்டியைப் பிடித்துக்கொண்டு, காலணியிலிருந்து விடுவித்துக்கொண்டான். அதனுள்ளேயே தன் கரண்டியை வைத்துவிட்டு தன் படுக்கையை நோக்கி தவழ்ந்தபடி போய்ச் சேர்ந்தான். படுக்கையிலிருந்து ஓட்டையை பெரிதாக்கி தன் ரொட்டியை அதனுள் திணித்து…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -1

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 A Double Portrait of Socrates & Plato "எனது தேவைகளை நான் சிறுத்துக் கொள்வதால் கடவுளுக்கு மிக்க அருகில் என்னால் இருக்க முடிகிறது."…

வாணிமஹால்

க.ராஜம்ரஞ்சனி 1 என் மேசையில் என் கணினிக்கருகே இன்னொரு கணினி. அதை இயக்கிக் கொண்டிருந்தவள் எனக்கு முன் பின் அறிமுகமில்லா என் வயதையொத்த இன்னொரு இளம்பெண். திடுக்கிட்டுப் போனேன். ‘நீ.... நீ யாரு..?’ திரும்பி…