திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

துகில்

ஏலங்குழலி மேலேயிருந்த கம்பத்தை இரண்டு முறை பற்றிக் கொள்ள முயன்று, கை வழுக்கிக் கொண்டு சென்றது. செளம்யா எரிச்சலுடன் நழுவிக்கொண்டிருந்த துப்பட்டாவை இழுத்துவிட்டு, பக்கத்து சீட்டின் நுனியைப் பற்றிக்கொண்டாள். பஸ் திரும்பும்பொழுது ஓரமாகச் சாய,…

தேடல்

மாது 'Janet Jackson Breast ' என்று வலையில் தட்டச்சி தன் காலைப் பொழுதை துவங்கினான் ரவி. இதே போன்று வலையில் சுற்றிக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான தேடல்களுடன் தன் தேடலும் வலம் வந்து கொண்டிருக்கும்…

இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?

சந்திரவதனா செல்வகுமாரன் சங்கவிக்குக் கையும் ஓடேல்லை. காலும் ஓடேல்லை. இண்டைக்கு அவர் வாறார். எத்தனை வருசக் காத்திருப்புக்குப் பிறகு வாறார். சரியாப் பத்து வருசங்கள். அவளுக்கு இருபத்தைஞ்சு வயசா இருக்கேக்கை பேசின கலியாணம். மாப்பிள்ளை…

சாத்திரமேதுக்கடி ?

ஜெயந்தி சங்கர் தன் 'க்ரூ கட் ' ஹேர்ஸ்டைலை வலது கையால் படு ஸ்டைலாகக் கோதிக் கொண்டு, தன் நீல ஜீன்ஸ் பையினுள் கைவிட்டுக் கொண்டபடி மீனம்பாக்கத்தின் மூன்று வருட மாறுதல்களை தன் கண்வழி…

அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்திநான்கு

இரா முருகன் இன்னொரு பயணம். அலைச்சல். களைப்பு. போயே தீர வேண்டும். யாருக்கு இல்லாவிட்டாலும் பகவதிக்குட்டிக்காவது. சங்கரனுக்கு அலுப்பை மீறித் தன்மேலேயே ஆத்திரம். யாரிடமும் கொட்டித் தீர்க்க முடியாதபடி அவமானம். புகையிலைத் தூள் வாங்கப்…

நீலக்கடல் – தொடர் – அத்தியாயம் – 5

நாகரத்தினம் கிருஷ்ணா காலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே நீலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல் மோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா வேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி வந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய செந்தமிழ்த் தென்புதுவை....... குயில்பாட்டு…

திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -10)

எஸ். ஷங்கரநாராயணன் ஐந்தாம் பகுதி - தொடரச்சி ---- பார்க்க வயோதிகர் என்றாலும் பெரியவரிடம் உற்சாகத்துக்குக் குறைவில்லை. வெயிலின் கடுமைக்கு குடை விரித்து வந்தவர் இத்தனை அமைதியும் உற்சாகமும் பட, மனம் விரியப் பேசியது…

விடியும்!- நாவல்- (34)

திருகோணமலை க. அருள்சுப்பிரமணியம் வீட்டிலிருந்து புறப்பட்டுப் போகிற வழியில் எதிரே வருகிற வாகனங்களில் கவனத்தைச் செலுத்த விடாமல் இரண்டு யோசனைகள் அவனை இழுத்துக் கொண்டிருந்தன. ஒன்று - மாமாவை சமாளிக்க வேண்டும். மற்றது -…

பழையபடி நடந்திடுவேன்..

செங்காளி (என் தாயார் அவர்களின் நினைவாக) ஒவ்வொரு தடைவையும் டெட்ராய்ட்டிலிருந்து இந்தியா போனவுடனே, நாங்கள் செய்யும் முதல் வேலை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள எங்கள் குலதெய்வத்தை வழிபடுவது. அடுத்ததாக உறவினர்கள், நண்பர்கள் இவர்கள் குடும்பங்களில்…

வேறொரு சமூகம்

ஆர்.கே. நாராயன் (தமிழாக்கம் : நாகூர் ரூமி) ( Another Community by R.K.Narayan) இந்த கதையில் ஜாதியையோ சமூகத்தையோ நான் குறிப்பிடப்போவதில்லை. சமீபத்தைய மாதங்களின் செய்தித்தாள்கள் இந்த விஷயத்தில் எளிதில் பயன் படுத்தக்கூடிய…