ம.ந. ராமசாமி பாகவதர் வந்தார். பரபரப்பு. அங்கங்கே கூடி நின்றிருந்தவர்கள் இடங்கண்டு அமர்ந்தனர். விளக்குகள் எரியத் தொடங்கின. மேடைக்கு ஏறிய பாகவதர் நின்றபடி சபைக்கு வணக்கம் தெரிவித்தார். உட்கார்ந்து பெட்டியில் சுருதி சேர்த்தார். /கோபிகா…
நாகரத்தினம் கிருஷ்ணா 2002ம் ஆண்டு, ஜனவரிமாதம் 21ந்தேதி..பின்னிரவு.. மொரீஷியஸ் நாட்டின் வக்கோஸ் பகுதியிலுள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகம். வழக்கம்போல அன்றைய இரவும், நவம்பர்மாதம்முதல் மார்ச்மாதம்வரையிலான நாட்களில் காட்டும் கூடுதல் அக்கறை. அலுவலகமெங்கும்…
எஸ். ஷங்கரநாராயணன் ---- பூனைகள் மழைத் தாவரங்கள் போல திடாரென முளைத்து விடுகின்றன. இந்தப் பூனை நாய் பன்றி ஜென்மங்களுக்கு விவஸ்தையே கிடையாது. குட்டிபோட்ட ஜோரில் அந்தக் குட்டிகளை அவை சீராட்டும் பவிஷு -…
சுமதி ரூபன் “கணன் மாமாவும், மாமியும் கனடா வந்து நிக்கினம்.. ஒரு கிழமைக்கு என்னோட தங்கச் சொல்லிக் கேட்டனான்.. உன்ர அறையிலதான் விடப்போறன் நீ தம்பியோட ஷெயர் பண்ணு” அம்மா சொல்லி விட்டுப் போய்…
பொ.கருணாகரமூர்த்தி அந்த இரவின் குளிர் நீர் பனிக்கட்டியாக உறைந்துபோக வேண்டிய குளிர்நிலைக்கும் தாழ்வாக பத்துப்பன்னிரண்டு பாகைகள் இருந்தது. நாம் நுழைந்திருக்கும் இறகுப் போர்வை தந்த கதகதப்பில்; பாவனி பூனைக்குட்டியைப்போல் பக்கத்தில் முடங்கித் தூங்கிக்கொண்டிருக்கிறாள். படுக்கைஅறை…
தமிழில் : ராமன் ராஜா (இன்றைய விஞ்ஞானக் கதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் நான்ஸி க்ரெஸ். சிக்கலான மரபணு விஞ்ஞானக் கதைகளுக்குப் பெயர் போனவர். அமெரிக்கர். நெபுலா, ஹ்யூகோ போன்ற விருதுகள் பெற்றவர். Asimov 's…
ம.ந.ராமசாமி ---- மு ன் னு ை ர புதிய வானத்தின் கீழே... /ஞானவள்ளல் சிலைகள் அறியுமோ கற்பூர வாசனை /ஞானக் கோமாளி, கவிதைத் தொகுதியில் எஸ். ஷ./ அன்பு நண்பர் ம.ந.ரா.வின் முதல்…
நாகரத்தினம் கிருஷ்ணா மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டார் புனைந்துரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே -இராமலிங்க அடிகளார் ---- நண்பனே! மனித உடம்பு மாயையினின்று தோன்றியது. உடல் காரணமாகவே…
சுமதி ரூபன் 1 காற்றின் ஓலம் அதன் வேகத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.. வெள்ளைப் புழுதியாய் பனிமணல் அலைந்து பறந்து ரோட்டில் கோலம் போட அதில் உருவங்கள் தேடித் தேடி நேரத்தைக் கொண்டுகொண்டிருந்தாள் வசந்தமலர்.. .வேலை முடியும்…
ஆபிதீன் சுமார் ஐநூறு மீட்டர் தூரத்திலிருந்த மரத்தின் கிளையில் தாவிக்கொண்டிருந்த ஒன்றை அது ஒரு குரங்குதானென்று கண்டுபிடித்து என் மனைவியிடம் சொல்லுமுன்னரே அவள் , 'ஹை...ஆம்புளெ கொரங்கு ' என்று பரவசமாக என்னிடம் சொன்னாள்…