எஸ். ஷங்கரநாராயணன் >>> ''அந்தப் பையன்தான் அவள்கூட விமானத்தில் வந்தவன்...'' என்றாள் பெண்டாட்டி. ''போங்கப்பா போய்த் து¡ங்குவீங்க.'' படுக்கை ஜன்னலுக்கு வெளியே மெத்தென்ற வில்லோ இலைகள், பெளர்ணமியின் ஜ்வலிப்பில், பசுஞ்சாம்பல் மீன்களின் துடுப்புகள் போல,…
ஜோதிர்லதா கிரிஜா அலுவலகத்துள் நுழைந்து, தன் பிரிவை யடைந்து இருக்கையில் உட்கார்ந்த சூர்யாவின் படபடப்பு வெகு நேரத்துக்கு அடங்கவே இல்லை. மாருதி காருக்குச் சொந்தக்காரனாக இருக்கும் அழகான, பணக்கார இளைஞனின் உள்ளத்தைத் தன்னால் கவர…
நாகரத்தினம் கிருஷ்ணா எப்படியும் ஒருவாரத்திற்கு முன்பாக ஆன்(Anne)இங்கு வரப்போவதில்லை, அதுவரை, எஞ்சியிருக்கும் நாட்களையாவது உண்மையான விடுமுறையாக கழிப்பதென்று தீர்மானித்தேன். இரண்டு மாதங்களுக்கு 'வில்லா'வை வாடகைக்கு எடுத்திருப்பதும் உண்மை, எனினும் 'ஆன்' வருகைக்குப் பிறகு, அக்கடாவென்று…
சி. ஜெயபாரதன், கனடா"கண்களை மட்டும் கவர்ந்திடும் வனப்பு, கணப் பொழுதில் மலர்ந்து கருகுவது! ஏனெனில் மானிடக் கண்கள் எப்போதும் ஆத்மாவின் ஜன்னல்கள் அல்ல!" ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி [George Sand (1804-1876)]…
கே. ராமப்ரசாத் நாள்தோறும் மாலையில் ஒவ்வொரு பூவாகப் பறந்து சென்று தேன் எடுப்பது தேனீயின் வழக்கமாக இருந்தது. இன்று அது கூட்டை விட்டுக் கிளம்பும்போதே பெரும்காற்று வீசத் தொடங்கியது. காற்றின் வேகம் தேனீயை வெகுதூரம்…
நாகரத்தினம் கிருஷ்ணா தொடர்வதற்கு முன்: பிரான்சுவாஸ் சகன் (1935 - 2004): இவரது உண்மையான பெயர் Francoise Sagan . தமது 19 வயதில் முதல் படைப்பினைக் கொண்டுவந்தார். வணக்கம் துயரமே!(Bonjour tristesse -Hallo…
கே ராமப்ரசாத் ஒரு பிரபல சினிமா நடிகர் நடித்த சினிமாவைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது என்னை ஒரு குழு மடக்கி, "இந்தச் சினிமாவைப் பார்க்கலாமா ? கூடாதா என்று நீங்கள் சொல்லுங்கள்?" என்று மைக்கை…
எஸ்.ஷங்கரநாராயணன் குழந்தை இறந்து விட்டது. உள்ளே மின்னலென ஒரு பயச் சிலிர்ப்பு தாக்கியது. "ஹலோ? என்ன சொல்றீங்க?" என்றான் பதறி. இவன் யாரோ புது மனிதன். "ரொம்ப சாரி மிஸ்டர் அருணாசலம். நீங்க எப்ப…
ஜோதிர்லதா கிரிஜாஆயாசத்துடன் அவள் பெருமூச்சு விட்ட கணத்தில் அந்தச் சிவப்பு நிற மாருதி கார் வழக்கம் போல் அவளைக் கடந்து சென்றது. அதன் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த மஞ்சள் நிற இளைஞன் வழக்கம் போல்…
குரு அரவிந்தன்எல்லோரும் ஒரே மாதிரியான எரிச்சல் கலந்த சினத்தோடு அவனை முறைத்துப் பார்த்துக் கொண்டு போனார்கள். யாரோ ஒருத்தன், முகத்தில் காறித்துப்பாத குறையாய், வேண்டுமென்றே வாசலில் காறித்துப்பிவிட்டுச் சென்றான். தடியை ஊன்றியபடி இன்றைக்கோ நாளைக்கோ…