திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

இரவில் கனவில் வானவில் – (3 & 4)

எஸ். ஷங்கரநாராயணன் 3 சரவணப் பெருமாளுக்கு இரண்டு பையன்கள். ஒருவன் இங்கே உள்ளூரில் வங்கி அதிகாரி. அவன் மூத்தவன். அடுத்தவன் கம்பியூட்டர் பாடம் படித்து தற்போது மலேஷியாவில் இருக்கிறான். இரண்டு பேருக்குமே கல்யாணம்பேசி நிறையப்பேர்…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 3

நாகரத்தினம் கிருஷ்ணாவணக்கம் துயரமே! பிரான்சுவாஸ் சகன் பிரெஞ்சிலிருந்து தமிழில் நாகரத்தினம் கிருஷ்ணா அத்தியாயம் - 3 மறுநாள் காலை, கீழ்வானத்து தகிக்கும் கதிரொளி வெள்ளமெனப் பாய்ந்து அறையை நிரப்ப, நான் படுத்திருந்த கட்டிலும் வெப்பத்திலும்,…

இரவில் கனவில் வானவில் – 2

எஸ். ஷங்கரநாராயணன் அலுவலகத்தில் எல்லாரும் முதலாளி மகள் திருமணத்தை ஆர்வத்துடன் எதிர்நோக்கி யிருந்தார்கள். தினசரி முதலாளி அலுவலகத்தில் இருந்தபடியே கல்யாண ஏற்பாடுகளில் மட்டுமே கவனம் செலுத்தியவாறிருந்தார். தொலைபேசி அழைப்புகளில் பரபரப்பாயிருந்தார். கல்யாணம் பயங்கர தடபுடலாய்…

கர்வம்

இரா.இராமையா "திருநாவுக்கரசரை மன்னன் சுண்ணாம்புக் காளவாயில் தூக்கிப் போட்ட போது அவர் 'மாசில் வீணையும் மாலை மதியமும்'", என்று அந்தப் பெண் ராகம் போட்டுப் பாடுவதை நான் வெறுப்புடன் கேட்டுக் கொண்டிருந்தேன். இரவு எட்டரை…

இந்தக் கடிதம் கிடைத்த…..

குரல்செல்வன் எல். ஆர். சுவாமிநாதன். சாமிக்கு அந்த கடிதத்தின் முகவரியைப் பார்த்துத் திகைப்பாக இருந்தது. மகனிடமிருந்து வாங்கிய கடிதத்தைப் பார்த்தான். தெருவின் பெயரும் சரி, ஊரின் பெயரும் சரிதான். ஆனால் முதல் வரிதான் சரி…

மடியில் நெருப்பு – 4

ஜோதிர்லதா கிரிஜா வண்ண விளக்குகள் விடிவிளக்குகளைப் போல் மங்கலாக ஒளிர்ந்துகொண்டிருந்த ஒதுக்குப் புறமான ஒரு பகுதிக்கு அவன் அவளை அழைத்துச் சென்றான். அவளுடன் ஒட்டி உரசிக்கொண்டு, 'நாங்கள் காதலர்களாக்கும்!' என்று பறை சாற்றுகிற பாணியில்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:3)

சி. ஜெயபாரதன், கனடா "எனக்குத் தொழில் விடுதலையாக வாழ்ந்து வருவது." "நியாயத்தையும், ஆண்பாலாரிடையே சமத்துவத்தையும் வற்புறுத்தும் ஓரிறைவனைத் தவிர, வேறு எந்தக் கடவுள் மீதும் நம்பிக்கை வைக்காதே!" ஜியார்ஜ் ஸான்ட் பிரெஞ்ச் பெண் எழுத்தாளி…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:3, காட்சி:2)

சி. ஜெயபாரதன், கனடா"ஒருவரை நேசிப்பது, திருப்பி அவரால் நேசிக்கப்படுவது ஒன்றுதான் நமது வாழ்க்கையில் இன்பம் அளிப்பது. .. வயதாகி மூப்புநிலை அடையும் வரைத் துடிப்புடன் உன் ஆத்மாவை இளமையாகவே வைத்திரு. மாதர் எப்போதும் நேசிக்கிறார்.…

இரவில் கனவில் வானவில் – 1

எஸ். ஷங்கரநாராயணன் ஜானகியைப் பெண் கேட்டு வந்த இடம் பெரிய இடம். மாப்பிள்ளைப் பையனுக்கு பேங்க்கில் பெரிய ஆபிசர் உத்தியோகம். அப்பா இதை எதிர்பார்க்கவில்லை. பிறந்த மூன்றும் பெண்களாய்ப் போய்விட்ட நிலையில் அவரது பொறுப்புகள்…

மடியில் நெருப்பு – 3

ஜோதிர்லதா கிரிஜா அனந்தநாயக்கு மூச்சு வாங்கியது. தலை வேறு சுற்றியது. பித்தமாக இருக்கும் என்று எண்ணிக் கொத்துமல்லிக் கஷாயம் வைத்துக் குடித்தாள். இரண்டு தடவைகள் குடித்தும் முன்னேற்றம் இல்லை. மாறாக அவளது நிலை மோசமாகிக்…