திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கதைகள்

கதைகள்

இரவில் கனவில் வானவில் – 9 ,10

எஸ். ஷங்கரநாராயணன் 9 தனிமை என்றால் இது வேறு தனிமை. நிலச்சரிவில், பூகம்பத்தில், அடியில் சிக்கி கொண்ட தனிமை. தான் ஒதுங்கிக் கொண்டு பத்மநாபன் அவளை விடைகொடுத்தனுப்பினான். "அப்பாவை நாங்களேகூட இனி பாத்துக்குவோம்...." என்று…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5 காட்சி:2 பாகம்:1) ரோமாபுரியில் சீஸருக்குப் பட்டாபிசேக முடிவு

சி. ஜெயபாரதன், கனடா"காதல் நோக்குவது கண்கள் மூலமன்று! உள்ளத்தின் மூலமே!" "காதலின் மெய்யான போக்கு கரடு முரடானது." வில்லியம் ஷேக்ஸ்பியர் [ஒரு வேனிற்காலக் கனவு] பண்ணிசை உள்ளத்தைப் பெறாத மனிதன், இன்னிசைக் குரலுக்கு உருகாத…

மடியில் நெருப்பு – 10

ஜோதிர்லதா கிரிஜா சூர்யா திடுக்கிட்டு அவளைப் பார்த்தபோது, அவள் தன் சிரிப்பை அடக்க முயன்றுகொண்டிருந்தது தெரிந்தது. சூர்யா சட்டென்று நின்றுவிட்டாள். முகத்துச் சிவப்பைச் சமாளிக்க முயன்று, தோற்று, "என்ன கேக்கறே, சுகன்யா? எந்த ஆளைப்பத்திக்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:5, காட்சி:1) ரோமாபுரிக்கு கிளியோபாத்ரா விஜயம்

சி. ஜெயபாரதன், கனடாகிரேக்க வனிதை தெஸ்ஸா லியனை மிஞ்சிடும், கிளியோ பாத்ராவின் உடற் கவர்ச்சி! வானத்து நிலவையும் கவ்வி ஈர்த்திடும்! தேன்குரல் எவரையும் திகைக்க வைத்திடும்! பேசத் தொடங்கின் இரவு பகலைக் கைக்கொள்ளும்! வயது…

இரவில் கனவில் வானவில் – 8

எஸ். ஷங்கரநாராயணன் அண்ணாவின் காரிய நியமங்கள் நடந்தேறின ஒருபக்கம். ஜானகிதான் வரவேயில்லை. கனவுக் கொப்பளிப்பும் தாபமும் கண்ததும்பும் காதலுமான அந்த முகம் அவளால் மறக்க வொண்ணாதிருந்தது. முதல் காதல்தான் எத்தனை பவித்ரமானது. கனவில் கூட…

மடியில் நெருப்பு – 9

ஜோதிர்லதா கிரிஜா தான் அலுவலகத்தை விட்டு முன்னதாய்க் கிளம்பிச் சென்றுவிட்ட உண்மை அம்மாவுக்கு எப்படியோ தெதிந்துபோவிட்டது என்பது அவளது கறாரான கேள்வியிலிருந்து புரிய, சூர்யாவின் இதயம் அதன் விளைவான படபடப்புக்கு ஆளான அந்தச் சில…

வணக்கம் துயரமே! – அத்தியாயம் – 8

நாகரத்தினம் கிருஷ்ணா இரண்டு நாட்கள் கடந்திருந்தன: வழக்கத்தைப்போல அறைக்குள்ளேயே சுற்றி சுற்றிவந்து களைந்திருந்தேன். 'எங்கள் வாழ்க்கை ஆன் தலையீட்டினால் குட்டிச்சுவராகபோகவிருக்கிறதென்கிற' நினைப்பிலிருந்து மீளமுடியாமல் தவித்தேன். சிரிலை(Cyril) மறுபடியும் பார்க்கவேண்டுமென்கிற எண்ணமில்லை, இருந்த சூழ்நிலையில் அவனைப்…

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]

சி. ஜெயபாரதன், கனடாஎகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2) [முன்வாரத் தொடர்ச்சி] சி. ஜெயபாரதன், கனடா புரூட்டஸ்! வீழும் நோய் சீஸருக் கில்லை! உனக்கும், எனக்கும் உள்ளது! உத்தமன் காஸ்கா…

அவள் வீடு

கெளரிகிருபானந்தன்அதிகமாகப் படிக்காத கமலாவுக்கு சிறிய வேலை கிடைத்தது. சில நாட்கள் கழிந்த பிறகு தான் குடியிருப்பதற்காக வீடு தேடிக் கொள்ள முடிவு செய்தாள். வேலைக்காக அப்ளிகேஷன்களைப் போடும் போது "இந்த வயதில் உனக்கு வேலை…

வணக்கம் துயரமே! அத்தியாயம் – 7

நாகரத்தினம் கிருஷ்ணாஅத்தியாயம் - 7 அதற்குப் பிறகு, நடந்தவற்றை இத்தனை தெளிவாக என்னால் ஞாபகப்படுத்தமுடிகிறதை நினைத்தால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. நல்லது எது கெட்டது எது, என்பதில் மனது தெளிவாக இருந்தது. வேறு யாராவது என்னைப்போல…