திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

வரவிருக்கும் தண்ணீர் யுத்தங்கள் – பகுதி 1

சாம் வாக்னின் இஸ்ரேலில் 1960களில் நான் வசித்து வந்தபோது, விலைமதிப்பற்ற தண்ணீரை சேமிக்க எங்களைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மழை எப்போதாவதுதான் வரும். அதுவும் குறைவாகவே. சூரியனோ கொளுத்தும். இஸ்ரேலின் சுத்தத்தண்ணீர் ஏரி சிரியர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு…

தமிழ் நாடு உருப்பட வேண்டுமா ? போடுங்கள் ஓட்டு காங்கிரசுக்கு!!!

சின்னக்கருப்பன் சென்ற நூற்றாண்டில் வெள்ளையர்கள் ஆண்டபோது, காவிரித் தண்ணீர் ஒப்பந்தம் தமிழ்நாட்டுக்கு சாதகமாக எழுதப்பட்டது . அப்போது மைசூர் சமஸ்தானத்தில் இருந்த மைசூர் ராஜாவை தலையில் தட்டி வெள்ளையர்கள் எழுதிய காவிரி நதி நீர்ப்…

மலேசியாவின் இனப் பிரசினை

குவா கியா சூங் பெடாலிங் ஜெயா செலாடன் என்ற இடத்தில் சேரியில் நடந்த வன்முறைப் போராட்டங்கள் இனவாதப் பிரசினைகள் எப்படி மலேசியாவில் உள்ளன என்பதை எதிர்கொள்ள நம்மை நிர்ப்பந்திக்கிறது. ஐ நா இனவெறி, இன…

Europe Movies Festival

அஜீவன் எண்ணற்ற கனவுகளோடு யதார்த்த சினிமாவுலகில் பரந்து கிடக்கும் படைப்புகளையும் படைப்பாளிகளையும் ஒன்று சேர்த்து சர்வதேச சமுகத்தின் முன் வெளிக்கொணர்வற்கான ஒரு சிறு துளி முயற்சியே Europe Movies Festival இக் குறும் திரைப்பட…

இந்த வாரம் இப்படி (டிஸம்பர் 1, 2002) (எய்ட்ஸ் தினம், ஈராக் விவகாரம், அபு அப்ரஹாம்)

சின்னக்கருப்பன் எய்ட்ஸ் தினம் இந்தவாரத்து ஞாயிற்றுக்கிழமை எய்ட்ஸ் தினமாக அறிவிக்கப்பட்டு உலகளாவிய முறையில் அதனை பிரபலப்படுத்தி, எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கு உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனாலும், தமிழ்நாட்டில் எய்ட்ஸ் சமூகசேவையாளர்களை போலீஸார் அவமானப்படுத்துவது நிற்பதில்லை. இலவச நிரோத் வினியோகம்…

Europe Movies Festival

AJeevan We are writing to you with regards to the Europe Movies Festival to be held on 15th February 2003 in Switzerland and March 2003…

கள்ளர் சரித்திரம்

நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் நாவலர் பண்டித ந மு வேங்கடசாமி நாட்டார் எழுதியுள்ள கள்ளர் சரித்திரம் புத்தகத்திலிருந்து சில பகுதிகள். தமிழரது நாடு தமிழ்நாடு எனவும், தமிழகம் எனவும் வழங்கி…

கைது செய்யப்பட்ட விபச்சார குற்றம் சாட்டப்பட்ட பெண்களை விடுதலை செய்யவேண்டும்

மோகன் குமுதம் ரிப்போர்ட்டர் 24-11-2002இல் சிதறிப்போன சிந்து என்ற தலைப்பில் திரு என்பவர் எழுதிய ஒரு செய்திக்கட்டுரை, சார்லஸ் என்பவர் எடுத்த படங்களுடன் வெளியாகியிருக்கிறது. மதுரை போலீஸ், தென் மாவட்டங்களில் இருக்கும் பெரிய விபச்சார…

பாட்டிகளின் மகத்துவம்

நடாலி அஞ்சியர் பாட்டி என்ற சொல்லுக்கே ஒரு பிம்பம் மனத்தில் தோன்றும். குழந்தைகளுக்கும், இந்த சொல், 'நான் சரியான காலின் சரியான செருப்பை போடுவதாலேயே என்னை பெரும் புத்திசாலி என்று நினைக்கும், அம்மாவும் அப்பாவும்…

தண்ணீர் யாருக்குச் சொந்தம் ?

மாட் பார்லோ / டோனி க்ளார்க் (இவர்கள் எழுதிய புத்தகம் : 'நீலத் தங்கம்: உலகத் தண்ணீரை திருடும் கம்பெனிகளைத் தடுப்பது எப்படி ? ' ) '20ம் நூற்றாண்டில் எண்ணெய் இருந்த இடத்தை,…