திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழகமும் தண்ணீர் நெருக்கடியும்

கோ. ஜோதி தமிழக அரசியல், பொருளாதர, சமூக, வரலாறுகளோடு தமிழக ஆறுகளும், நீர் நிலைகளும் தொடர்பு கொண்டுள்ளன. இன்று அந்த நீராதாரங்கள் அதிக உபயோகம், தட்டுப்பாடு, மாசுபடுதல் போன்றவைகளால் பெரும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளன. இதனால்…

ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்

அரவிந்தன் நீலகண்டன் பாரத தேசியத்தின் அடித்தளமாக விளங்குவது வேதாந்த சிந்தனை மரபே. உபநிஷத, புத்த மற்றும் பக்தி மரபுகளின் மதிப்பீடுகளே பாரத தேசிய சிந்தனையின் அடிப்படை. எனவே பாரத தேசியம் மேற்கத்திய தேசிய வாதங்களின்…

கழிப்பறைகளும் விழிப்புணர்வும்

மஞ்சுளா நவநீதன் சேரியில் வசிக்கும் ஒருவரிடம் சென்று உங்களுக்கு ரூ 10,000 தருகிறேன். அதில் ஒரு கழிப்பறை கட்டிக் கொள்ளலாம், அல்லது ஒரு கலர் தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிக் கொள்ளலாம என்று சொன்னால் அவர்…

பிறவழிப் பாதைகள் (சொல்புதிது, புனைகளம், தீம்தரிகிட, காலச்சுவடு, சிறுபத்திரிக்கை இயக்கம்)

கோபால் ராஜாராம் சொல் புதிது வேறு வடிவில் : மருதம் இணையத்தில் ஜெயமோகனின் வழிகாட்டுதலிலும் சரவணன் ஆசிரியத்துவத்திலும் வெளி வந்து கொண்டிருந்த சொல் புதிது நின்று விடுவதாய் செய்தி வந்தது. கூடவே, சொல்புதிது குழுவினரின்…

அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு

ஞாநி அன்புள்ள கலைஞர் அவர்களுக்கு வணக்கம். எத்தனையோ பட்டங்கள் வந்து போனாலும், மறந்து போனாலும், உங்கள் பெயராகவே நிலைத்து விட்ட பட்டத்தால் அழைத்தால் போதுமானது என்று கருதியே இதர அடைமொழிகளை தவிர்த்துவிட்டேன். மரியாதைக் குறைவாகக்…

இந்த வாரம் இப்படி (ஜனவரி 19, 2003) (சாலமன் பாப்பையா, மணிரத்னம், கருகும் விவசாயிகள், ஜெயா-மோடி, புர்கா கொலைகள், கிரிஸ்தவ பிரச்சார

சின்னக்கருப்பன் சாலமன் பாப்பையா ஆண்களும் பெண்களும் சினேகிதர்களாக இருக்கலாமா கூடாதா என்ற பட்டிமன்றம் சாலமன் பாப்பையா தலைமையில் சன் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஸன் தொலைக்காட்சியில் ஒரே உருப்படியான பொங்கல் நிகழ்ச்சி அதுதான். (கமல் பேட்டி…

ஹெப்சிபா ஜேசுதாசனுக்கு விருது விழா.

ஜெயமோகன் திருவனந்தபுரம் தமிழ் சங்கத்தின் கட்டிடத்தில் விளக்கு விருது பேராசிரியர் ஹெப்சிபா ஜேசுதசனுக்கு வழங்கும் விழா 29.12.2002 அன்று மாலை ஆறு மணிக்கு நடைபெற்றது. வெளி ரங்கராஜன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார் . சுந்தர…

கிரிஸ்தவ சர்ச்சும் அடிமை வியாபாரமும்

ஸ்டாவ் காங்கஸ் ஆப்பிரிக்க-அமெரிக்கர்களின் வரலாறு அடிமைமுறையிலிருந்துதான் தொடங்குகிறது. எல்லா இனங்களும், எல்லா கலாச்சாரங்களும், எல்லா சமூகங்களும் கட்டாய வேலைவாங்கும் முறையிலிருந்து (indentured servitude) கொடுமையான அடிமைமுறை வரை அடிமைமுறையை நடைமுறையில் உபயோகப்படுத்தியிருக்கின்றன. ஆனால், ஐரோப்பியர்களே,…

தீவிர பிரச்னையில் இருக்கும் இந்திய விவசாயம்

சூரஜ் பான் தாஹியா இந்தியாவின் முதல் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்கள் தொழில்துறை, தொழிற்சாலைகளை மட்டுமே கவனித்தன. தேவைப்பட்ட விவசாயத்துறை சீர்திருத்தங்கள் கவனிக்கப்படாமல் போயின. இதனால், விவசாயம் 90களில் முழுவதும் சுமார் 3.3 சதவீதமே வளர்ச்சியடைந்ததெள.…

பெயர் மாற்றமல்ல, மதமாற்றமல்ல – தொழில் மாற்றமே தலித் விடுதலைக்கு வழி

மஞ்சுளா நவநீதன் விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் தலைவர் திருமாவளவன். இவர் ஒரு பட்டதாரி , வழக்கறிஞர். ராம்தாஸ் வன்னியர் சங்கத்தை , பாட்டாளி மக்கள் கட்சியாக மாற்றி வெற்றிகரமாக வன்னியர் மக்களை இணி திரளச்…