திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

குமரி உலா 6

ஜெயமோகன்காலையில் கார் வந்து சேர்ந்தது. குளித்துவிட்டுக் கிளம்ப சற்றுதாமதமாகிவிட்டது. அரட்டை இடைவிடாது நடந்துகொண்டிருக்கும் போது செயல்கள் ஓடுவது இல்லை. முதல் பயணம் இரணியல் அரண்மனைக்கு. அதைப்பற்றி நெய்யூர் டவுனில் விசாரித்தாலும் யாருக்கும் தெரியாது. பயணிகள்…

கடிதங்கள்

அக்டோபர் 10, 2003 ஜெயபாரதன் கட்டுரைக்கு ஞாநி பதில் அளிக்காததன் காரணம் புரியவில்லையெனினும் ஒரளவு ஊகிக்க முடிகிறது. அணுசக்தி மின்சாரம் குறித்து அக்கறையுள்ளவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலரின் கருத்துகளை கேட்டிருக்கிறேன். ஜெயபாரதனின் கட்டுரையை படித்த…

பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

ஞாநி (பாய்ஸ், விடலைப்பையன்கள்,சுஜாதா, ஷங்கர், கட்டப் பஞ்சாயத்துகள், ஆடு, கோழி, சுகந்திகள், அரசாங்க புல்டோசர், ஜெயலலிதா , திராவிடக் கலாசாரக் காவலர்கள், தலித் அரசியல் விஞ்ஞானிகள், இடதுசார்ிப் பூசாரிகள் நிறைந்த தமிழ்ச் சூழலை முன்வைத்து…

மணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்

மஞ்சுளா நவநீதன் சங்கராச்சாரியார் மீது மணியரசன் வைக்கும் விமர்சனங்களையும் அதற்கு முன் ஞாநி தீம் தரிகிடவில் வைத்த விமர்சனத்தையும் படித்திருக்கிறேன். தி மு க - திக வினர் சங்கரமடத்தின் மீது வைக்கும் தாக்குதல்கள்…

வார்த்தை விளையாட்டு

வெங்கட் ரமணன். நிர்வாகச் சந்திப்புகள், சந்தை அலசல், வரவுசெலவுக் கணக்கு என்று ஒவ்வொரு முறையும் சந்திப்புகளுக்கு உள்ளாகும்பொழுது 'பூமியில் மானிட ஜென்மம் எடுத்த பாவம் என்ன ? ' என்று என்னையே நான் நொந்துகொள்ள…

கலை வெளிப்பாடு

வெங்கட் ரமணன் கலை வெளிப்பாடு என்ற பெயரில் கொச்சைப்படுத்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சாபக்கேடு. இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நண்பர் இரா. முருகன் பிரிட்டனில் தோளைத்தொடும் காதை ஒருவர் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார்.…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]

விவேகன் 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ] யோகமும் இன்றையமனிதனும் ======================= பதஞ்சலி யோக சூத்திரத்தை 'ராஜ யோகம் ' என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை…

அறக்கட்டளைகள்-விருதுகள்-நோபல் பரிசு

K.ரவி ஸ்ரீநிவாஸ் மெக் ஆர்தர் பெளண்டெஷ்ன, அதாவது ஜான் T. , மற்றும் காதரைன் D பெளண்டெஷ்ன இந்த் ஆண்டும் மெக் ஆர்தர் பெல்லோ(fellow) பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில் கலைஞர்கள், மருத்துவர்கள்,பேராசிரியர்கள்,அறிவியலாளர்கள் மட்டுமல்ல…

குமரிஉலா 5

ஜெயமோகன் டிலனாய் [De Lennoy ] கட்டிய கோட்டைகளிலேயே குறிப்பிடத்தக்கது உதயகிரிக்கோட்டை. தன் வாழ்நாளில்பெரும்பகுதியை அவர் அங்கேதான் செலவிட்டிருக்கிறார். ஆகவே அவரது சமாதி அங்கே இருப்பது அனைத்துவகையிலும் சிறப்பானதே. நாங்கள் போகும் வழியில் வசந்தகுமாரின்…

நூல் வெளியீட்டுவிழா

தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன நூல் வெளியீட்டுவிழா தமிழினி பதிப்பகம் வெளியீடாக ஜெயமோகனின் எட்டு நூல்கள் ஒரேசமயம் வெளியிடப்படுகின்றன நாள் 6-- 10-- 03 இடம் ஃபிலிம் சேம்பர்ஸ்…