திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஒரு மலையாளியின் மன நோயாளியின் உளறல்கள்…

இளையபாரதி -------------------------------------------------------------------------- ' 'கலைஞருக்கு இலக்கியத்தில் இடமில்லை. ' ' ' 'இன்குலாப் எழுதுவது ஒருவரிக் கூட கவிதை இல்லை. ' ' ' 'க.நா.சு.வைவிட நானே சிறந்த விமர்சகன். ' ' '…

பாய்ஸ் -ச்சீ போடா பொறுக்கி ( அல்லது )பின்நவீனத்துவக் குழப்பம்.

யமுனா ராஜேந்திரன் 'சீ போடா பொறுக்கி ' என்பது பாய்ஸ் படத்தில் வருகிற வசனம். சங்கரையும் சுஜாதாவையும் யாரும் இன்னும் இவ்வளவு நாகரீகமாக விமர்சிக்கவில்லை எனச் சந்தோசப்படலாம். இன்பம் சந்தோசம் பாலுறவுக் கொண்டாட்டம் போன்ற…

குருட்டுச் சட்டம்

PS நரேந்திரன் சமீபத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்குத் தடை விதித்து சட்டம் இயற்றியிருப்பதையும், 'திண்ணையில் ' அது குறித்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பில் எழுதுப் பட்டது இந்தக்…

வாரபலன் – அக்டோபர் 23, 2003 – உடல் ஆரோக்கியம்

மத்தளராயன் தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம். ' கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம் வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.. ' பாட்டி…

கல்லூரிக் காலம் – 4 -Frustration

நம்பி. 'கழுதை தினம் தினம் பொதி சுமக்கும். சிங்கம் எப்பவாச்சும்தான் வேட்டைக்கு போகும் 'னு அடிக்கடி வகுப்புக்கு மட்டம் போடும் 'KOK ' வேல்முருகன் சொல்லி க்கொள்வான். எப்பவாச்சும் வெளிய கிளம்பினான்னா KOKக்கு kafalnikov…

கடிதங்கள்

அக்டோபர் 16,2003 ஆசிரியருக்கு, சென்னையில் உள்ள பெரும்பாலான எழுத்தாளர்களைப்போல நானும் ஜெயமோகன், கலைஞர் இருகூட்டத்துக்கும் போயிருந்தேன். அதைப்பற்றிய பதிவுகளை படித்தேன். சென்னையில் இப்போது இதுதான் பெரிய பேச்சு. ஒரு கும்பல் ஜெயமோகனை மலையாளி என்று…

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -1

வின் டெலோரியா இந்த உலகம் மூன்று அடுக்கு கொண்ட மாடிக்கட்டடமாக இருந்திருந்தால், வரலாறு பற்றிய கிறிஸ்தவ கொள்கை உண்மையாக இருந்திருக்கும். நவீன மக்கள் நம்பியும் இருந்திருக்கலாம். மனித குலம், ஏடன் தோட்டத்திலிருந்து வளர்ந்து இந்த…

கவர்னர் Schwarzenegger

PS நரேந்திரன் ஒரு வழியாக கலிஃபோர்னிய கவர்னர் re-call election முடிந்து விட்டது. எதிர்பார்த்தது போலவே சினிமா நடிகர் Arnold Schwarzenegger வெற்றி பெற்றிருக்கிறார். சொதப்பல் கவர்னர் என்று பெயரெடுத்த தற்போதைய கவர்னர் Gray…

வாரபலன் – அக்டோபர் 16,2003 – அமைதிக்குக் கத்தரி வாய்ப்பு

இரா முருகன் அண்மையில் கடந்துபோன செப்டம்பர் பதினைந்து. பாரீஸ் மாநகரில் ஓர் அரங்கம். இருநூறு பார்வையாளர்கள் அமர வசதியான அந்த அரங்கம் நிறைந்திருக்கிறது. மேடையில் ஒரு நாற்காலி. புகழ் பெற்ற பாடகி ஒருவர் அங்கே…

பரி-மலம்

பரிமளம் பாரீசில் கழித்த இரண்டு வாரங்களில் இரண்டு வெவ்வேறு நண்பர்களுடன் இரண்டு முறை, நாங்கள் தனியே ஒரு முறை என மும்முறை சென்றிருந்தாலும் விளக்கொளியில் பார்க்க வேண்டும் என்பதற்காக நான்காவது இறுதி முறை நானும்…