திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

மதங்கள் அழிக்கப்படவேண்டும்

தந்தை பெரியார் உலகில் உள்ள மக்கள் அனைவரையும் பீடித்திருக்கும் ஒரு பெரும் வியாதி கடவுள்கள், மதங்கள் என்னும் இரு தொத்து நோய்களேயாகும். இவற்றுள் கடவுள்கள் நோயைவிட மதங்கள் நோய் என்பது மிகமிகக் கொடியதாகும். உண்மைக்…

நாராயண குரு எனும் இயக்கம்-2

ஜெயமோகன் நடராஜகுரு ==== நாராயணகுருவின் அறிவியக்கத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றவர் அவரது முக்கிய மாணவரான நடராஜ குரு. நடராஜ குருவின் பங்களிப்பு இரு தளங்களில் முக்கியமானது. நாராயணகுருவின் தத்துவார்த்தமான செய்தியை விரிவுபடுத்தி அனைத்து…

கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி

கோச்சா (எ) கோவின் ---- ஒரு விஷயம் மிக நன்றாக இருந்தது. இன்று அரசியல்வாதிகள் பலரும் அதிகாரம் வந்து விட்டாலும் வராவிட்டாலும், பாராமுகத்துடனோ அல்லது தான் உச்சாணிக்கொம்பில் இருப்பவர் எனும் நினைப்பிலோ மக்களிடம் இலகுவாக…

ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்

சோதிப் பிரகாசம் ( 'அசை ' ஒன்றாவது இதழில் வெளி வந்த 'உலக அரசாட்சியில் புனித ஆவிகளும் அடிப்படை வாத ஜின்களும் ' என்ற கட்டுரைக்கு மறுப்பாக அதன் இரண்டாவது இதழில் வெளியானது.) 'அரசியலுக்குள்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:

பி.கே.சிவகுமார் திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்: திரு.கருணாநிதி சன் டிவி மூலம் நேயர்கள் கேள்விகளுக்குச் சமீபத்தில் பதிலளித்தார். அப்போது அவருக்கு திரு.மாலன் உடன் இருந்து உதவினார். அப்போது மாலன் சொன்ன கருத்துகள் குறித்து விமர்சனங்கள்…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)

ஆசாரகீனன் சென்ற வாரம் ஃபூகோவின் (Foucault) முறைகளின் வழியில் எழுதப்பட்ட ஒரு வரலாற்று நூலைப் பற்றிய ஒரு கட்டுரையைத் தமிழாக்கம் செய்திருந்தேன். அத்துடன் ஃபூகோ பற்றி சில விளக்கங்களை எழுதுவது அவசியம் என்று தோன்றியது.…

இரவின் மடியில் ஆனந்தமாய் உறங்க…

கலாநிதி சந்திரலேகா வாமதேவா தூங்காதே தம்பி தூங்காதே என்ற நாடோடி மன்னன் படப் பாடல் அதிகமாகத் தூங்குவதால் அல்லது வேலை நேரத்தில் தூங்குவதால் ஏற்படும் நஷ்டங்களை அடுக்கிச் செல்கிறது. தூங்காதே தம்பி என்றொரு படமும்…

ஜோனதன் கிர்ஷ் எழுதிய ‘தெய்வங்களுக்கு எதிரான தெய்வம் ‘

டான் லாட்டின் (The History of the War Between Monotheism and Polytheism By Jonathan Kirsch VIKING COMPASS; 336 PAGES; $25.95 ) ஒருதெய்வ வழிபாட்டுக்கும் பல தெய்வ வழிபாட்டுக்கும்…

ரஜினி – ‘ தமிழ் நாட்டின் குழப்பவாதி ‘

கோச்சா ரஜினி - சினிமாவைப் பொறுத்தவரை வசூல் அள்ளித் தந்த படங்களைத் தந்தவர். 1991-96-ல் ஜெயலலிதா செய்கைகளுக்கு வடிகாலாக இருந்த சில படங்களும் அதில் உண்டு. 96-ல் நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அப்போது அவரும்…

வாரபலன் – ஏப்ரல் 29,2004 – தூக்கங்கெடுக்கும் தூக்கம் , ஸ்விஸ் நாடகக்காரர்கள் , மலையாள ஹரிதகம்

மத்தளராயன் 'அங்கமாலி பக்கம் எளவூர் பகவதி அம்பலத்தில் தூக்கம் ' என்று மலையாளப் பத்திரிகைகள் எட்டுக் காலத் தலைப்பில் அலறி, கேரள அரசை, முக்கியமாகக் காவல் துறை அதிகாரிகளின் நிம்மதியான உறக்கத்தை ஒரு வாரமாகத்…