திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

கூட்டணிகளா, இன்றேல் வேட்டணிகளா ?

ஜோதிர்லதா கிரிஜா ஒவ்வொரு முறை இந்கியாவில் பொதுத்தேர்தல் வரும்போதும் பல்வேறு கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணிகளை அமைத்துக் கொள்ளுகின்றன. இந்தியாவில் ஏராளமான கட்சிகள் உள்ளதாலும், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் போல் இரண்டே கட்சிகள்தான்…

சன்மார்க்கம் – துன்மார்க்கம்

தந்தை பெரியார் அன்பர்களே! இந்தச் சமயத்தில் சமரச சன்மார்க்க சங்கம் என்பதைப்பற்றிச் சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். அது ஒரு சமயம் உங்கள் மனதிற்கு கசப்பாயிருந்தாலும் இருக்கலாம். அன்றியும், 'என்னடா இவன் நம்மிடத்தில் உபச்சாரப்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 5

பி.கே. சிவகுமார் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் - 2004: பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி இப்பாராளுமன்றத் தேர்தலில் சரிவைக் கண்டிருக்கிறது. பா.ஜ.க.வின் கொள்கைகளுக்கெதிரான கொள்கைகள் உடைய காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகள், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி, திமுக,…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 2)

ஆசாரகீனன் மேலோட்டமான அறிமுகம் என்று முன்பே சொல்லியாயிற்று. இருபத்து ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து பிரசுரித்த ஃபூகோவின் கருத்துப் பயணம் ஒரு சிறு கட்டுரையில் அகப்படாது என்பதால்தான் இந்த மேலோட்டம். குறிப்பிட்ட தலைப்புகளில் இவரது கருத்துகளைத்…

இந்தியத் தேர்தல் 2004 – ஒரு பார்வை

நாக இளங்கோவன் ==== ஒளிரிக் கொண்டிருந்த இந்தியர்கள் ஏனோ தற்போது வெளிரிப் போயிருக்கிறார்கள். பலருக்கு உணவு கூட செல்ல மறுக்கும். முன்னாள் துணைப்பிரதமர் அத்வானி 'எங்களுக்கு சாதகமாக ஏதாவது நடக்கும் ' என்று சொன்னதை…

ஈரோட்டுப் பாதை சரியா ? – 1

ப. ஜீவானந்தம் 'கண் முன்னால் கிழக்கு வெளுத்துவிட்டது! கதிரவன் எழுந்துவிட்டான்! புதிய ஒளி எங்கும் பரவிவிட்டது! சுயமாரியாதைக் கோட்டத்தில் மட்டும்தானா, இல்லை தமிழகம் முழுவதுமே புரட்சி மனப்பான்மை பொங்கித் ததும்புகிறது. நாடெங்கும் புதுநாதம் ஒலிக்கிறது.…

வாரபலன் – மே 13, 2004 – ஈராக் இந்தியசோகம் ,எமெர்ஜென்சி முன்னோட்டு, இந்திய வரைபடம் சீனாவின் கபடம்

மத்தளராயன் புஷ்ஷும் பிளேயரும் கடந்து ஆக்கிரமித்த ஈராக்கில் சிறைப்பிடிக்கப்பட்ட ஈராக்கியர்களை அமெரிக்க, பிரிட்டாஷ் ராணுவத்தினர் நடத்தும் விதம் பற்றிக் கடந்த வாரங்களில் அறிந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் உலகம் மீளவில்லை. போன ஆண்டு அந்நாட்டைக் கீழடக்க…

சிந்தனை வட்டம் நியூஜெர்ஸி தமிழ்க் கலைப் படவிழா திரையிடப்படும் படங்கள்

ஜூன் 5, 2004 ஹில்ஸ்பரோ முனிஸிபல் காம்ப்ளக்ஸ் நியூ ஜெர்ஸி 1. மனித நேயம் (இயக்கம் : சேகர்) ஏன் இந்தப் பையன் மட்டும் பள்ளி முடியுமுன் அறையை விட்டு வெளியேற விரும்புகிறான் ?…

குற்றவாளிகள் யார் ?

ஜோதிர்லதா கிரிஜா (25 - 10 - 2002 தினமணி நாளிதழில் வந்த கட்டுரை) பல்லாண்டுகளுக்கு முன்னர் காஞ்சி மகா முனிவர் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளிடம் ஓர் அமெரிக்கர் இந்து மத நூல்களைப் படித்த…

வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்

மத்தளராயன் வழக்கம்போல் பால் சக்கரியா தான் தொடங்கி வைத்தார். 'அறிவுஜீவிகளால் கால் காசுக்குப் பிரயோஜனம் கிடையாது '. அவர் சொன்னது மலையாள அறிவு ஜீவிகளை. அவருக்கும், கேரளத்தில் பலருக்கும் அறிவுஜீவிகள் என்றால் படைப்பாளிகள். அதாவது…