திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 5)

ஆசாரகீனன் காலனியக் கடப்புக்குப் பிறகு அதன் மேல் தட்டு மனிதர்களின் வாழ்வு நிலை பற்றி முன்னர் சொன்ன கருத்து பல முன்னாள் காலனிகளுக்குப் பொருந்தும். இதை இந்தியாவிற்கு மட்டுமானதாகக் கருதத் தேவை இல்லை. இக்…

தமிழ்நாட்டு அரசியல் – என் கருத்துக்கள்

சின்னக் கருப்பன் முதலில் தமிழ்நாட்டில் ஓட்டு நிலவரம் அதிமுக 8547014 ஓட்டுக்கள் பெற்று 29.77 சதவீதத்தை பெற்றிருக்கிறது திமுக 7064393 ஓட்டுக்கள் பெற்று 24.60 சதவீதத்தை பெற்றிருக்கிறது காங்கிரஸ் 4134255 ஓட்டுக்கள் பெற்று 14.40…

வாரபலன் மே 27,2004 – லால் சலாம் நாயனார் , இருநூற்று எட்டு டாலர் படம் , கொப்பாலாவின் எம் டி ஆர் ஹோட்டல்

மத்தளராயன் தோழர் நாயனார் காலமானார். ஏரம்பால கிருஷ்ணன் நாயனாரைப் பற்றிய கலைடாஸ்கோப் பிம்பங்களாக அடுக்கடுக்கான நினைவுகள். அசல் கண்ணூர் மலையாளத்தில் எந்தத் தலைவரையும் பற்றி 'ஓன் ' (அவன்) என்று குறிப்பிடும் சகஜம், யார்…

தமிழ்க் கணிமை ஆர்வலர்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்

நாக.இளங்கோவன் தமிழ்க்கணிமை, இணையக் கணிமை துறைகளில் கவனம் செலுத்தி வரும் தமிழர்களின் பணி போற்றத்தக்கது. ஏறத்தாழ எட்டு ஆண்டுகளில் பல் வேறு முயற்சிகளில் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கண்டுவருவது தமிழ்க் கணிமைக்கான முயற்சிகள். பல பேர்…

பூமித்தின்னிகள்

காஞ்சனா தாமோதரன் தென்னமெரிக்காவின் வடமேற்கு முனையிலிருக்கும் எக்வடோர் தேசத்து மழைக்காடுகள். நேப்போ நதிக்கரையோரம் வெட்டப்பட்ட அடிமரத்தின் மேல் வசதியாய் உட்கார்ந்திருக்கிறேன் நான். அமேஸான் மகாநதியின் தலைநீர். சுற்றிலும் முன்னிரவின் அடர்த்தி. பின்னணியில் ஓலைக்கூரையிட்ட குடிசைகள்.…

தேர்தல் வெற்றி மக்களின் வெற்றியா ?

மதிவாணன் தேர்தல்களுக்கு முன்பு தனுஷ்கோடி சென்றிருந்தேன். ஆள் அரவமற்ற கடற்கரையில் மீனவ மக்களை ? சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தேன். யாருக்கு வாக்களிக்கத் தீர்மானித்திருக்கிறீர்கள் என்ற என் கேள்விக்கு இன்னும் முடிவு செய்யவில்லை என்று பதில் கிடைத்தது,…

ஈரோட்டுப் பாதை சரியா ? – 3

ப.ஜீவானந்தம் பகுத்தறிவு இயக்கம்: சுயமரியாதை இயக்கத்தில் 'பகுத்தறிவு ' முதலிடம் பெற்று கிளர்ச்சி நடைபெற்றது. இந்து மதத்தோடு நிற்காமல் கிறிஸ்துவ, மகம்மதிய மதங்களிலும் பகுத்தறிவு ஆராய்ச்சி நுழைந்தது. இந்தக் காலத்தில் முனுசாமி நாயுடு ஜஸ்டிஸ்…

ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 7

பி.கே. சிவகுமார் மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்: மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கிற புதிய கூட்டணி அரசாங்கம் பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தை வெளியிட்டிருக்கிறது. கலவரங்களுக்கு எதிரான சட்டம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப் பட்டிருக்கிறது. சிறுபான்மையினருக்கெதிராக அரசாங்கங்களே…

ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 4)

ஆசாரகீனன் காலனியக் கடப்புக்குப் பிறகு வளர்ந்தவராக வாழ்வில் நுழைந்த தலைமுறையில் ஒரு சிறு கூட்டம், தமது பண்பாட்டை அறவே மோசமானது என்று விலக்கி, மேலை நாடுகளுக்குச் சென்று, அங்கு தம் நாட்டைப் பற்றிய தமது…

கிருஸ்துவ மதத்தில் புரொடஸ்டண்ட் பிரிவு தோன்றியது போல இஸ்லாமில் உருவாக வேண்டும்

ஹஷிம் ஆகாஜாரி முன்குறிப்பு: ஜூன் 2002-ல் ஹஷிம் ஆகாஜாரி ஹமதானில் ஆற்றிய உரை. இந்த உரையில் அவர் 'மரபு வழி வந்த இஸ்லாம் ' மீது தொடுத்த விமர்சனங்களால் அவருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண…