திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புலம் பெயர் வாழ்வில் வேலையும் பெண்களும்

சந்திரவதனா புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது. எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 8 – லெக் வலென்சா – பாகம் 1

கே.ஜே.ரமேஷ் ஒரு சாதாரணத் தச்சுத் தொழிலாளியின் மகன் உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் தலைவனாக, ஆதர்ஷ புருஷனாக ஏன் ஒரு கடவுளாகவே விஸ்வரூபமெடுத்த கதை தெரியுமா ? அவர் இல்லையேல் போலந்து நாட்டின் லெனின் கப்பல்…

வங்கதேசப் போரின்போது அமெரிக்கக் கப்பல் – அமெரிக்க தூதுவரகம் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி

அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. வங்கதேசப் போரின் போது டிசம்பர் 71-ல் அமெரிக்கக் கப்பல் படைப் பிரிவு இந்து மகா சமுத்திரத்திற்கு வந்த்போது ,…

புட்டோவுடன் அமெரிக்க உள்துறை அமைச்சர் உரையாடல்

அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 18 , 1971-ல் அமெரிக்க உள்துறை அமைச்சரும் புட்டோவும் மேற்கொண்ட உரையாடலின் பதிவு இது. ) 1.…

இந்தியா பாகிஸ்தான் போரில் பாகிஸ்தான் தோல்வியின் பின்விளைவுகள்

அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 9 , 1971-ல் அமெரிக்க உளவுத்துறை அனுப்பிய கடிதம் இது .) 1. டிசம்பர் 7, 1971…

இந்திய அமெரிக்க உறவு – இந்திரா காந்தியின் வார்த்தைகளில்

இந்திரா காந்தி (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. பங்களா தேசம் விடுதலைக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் இந்திரா காந்தி பேசியது பற்றி அமெரிக்க அலுவலர்கள் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி…

தீபம் இதழ் தொகுப்புகள் I & II – அறிமுகம்

தொகுப்பு:பி.கே.சிவக்குமார் தீபம் இதழ் 1965-ல் அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் நா.பா.வின் பெயருக்கு முன்னர் ஒரு தகுதிவாய்ந்த பட்டம் போல 'தீபம் ' என்ற பெயரும் சேர்ந்து, அவர் தீபம்…

The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்

ஆசாரகீனன் புனைப்பெயரில் எழுதப்படும் கிளுகிளுப்பூட்டும் நாவல் ஒன்றை வெளியிடக் கூடிய பிரபல பதிப்பாளர்களையும், அதற்குப் பெரும் வாசகர் கூட்டத்தையும் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. ஆனால், அதையே ஒரு பழமைவாத அரபு சமூகத்தைச் சார்ந்த…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்

கே.ஜே.ரமேஷ் 'அராபியர்கள் எங்கள் பிள்ளைகளைக் கொன்ற குற்றத்தைக் கூட எங்களால் மன்னித்து விட முடியும். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகளை கொலையாளிகளாக ஆக்கிவிட்டதைத் தான் எங்களால் மன்னிக்கவே முடியாது ' என்று அதிபர் அன்வார்…