ஜெயந்தி சங்கர்மிஜி ஸியா என்பவன் பழஞ்சீன மாமன்னரின் காதலன். ஒருநாள், அரசருடன் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தவன், கனிந்து சாறு சொட்டும் பீச் பழத்தைக் கடித்து ருசித்து அதன் சுவையில் மயங்கி பாதி கடித்த…
சேஷாத்ரி ராஜகோபாலன்இரண்டாம் பகுதி: தன் அழைப்புக் கிணங்கி, விதுரன் தன் அறைக்குள் வந்துவிட்ட ஓசையைக் கேட்டு, மிக மகிழ்ச்சியுடன் வரவேற்ற பிறவிக் குருடனான அரசன் திருதராஷ்ட்ரன், விதுரரிடம் “”அன்று அரசவையில் மனதிற்கொவ்வாத, வேதனையூட்டும் பழைய…
சேஷாத்ரி ராஜகோபாலன் அறிமுக ஆரம்பத்தில் ஓர் சிறு விளக்கம்: விதுரநீதியும் பகவத்கீதையும் அன்றாடம் நம் வாழ்க்கையை செவ்வெனே நடத்திச் செல்ல, செயல் முறை சார்ந்த சிறந்த வழிகாட்டி நூலாக விதுர நீதி அமைகிறது. ஆனால்,…
ஜான் ஹார்ட்டுங்இறுதியில் எல்லாம் வெளிவந்துவிடுகின்றன பவுலின் வரலாற்று ரீதியான திருத்தல் வாதத்தை ஒதுக்கிவிட்டாலும், இயேசுவின் திட்டம், அவரது செய்தி, அவரது தீர்க்கதரிசனம் எல்லாம் மறுபடியும் ஜானின் வெளிப்படுத்தின விஷேசத்தில் (Revelation to John) மறுபடியும்…
வெங்கட் சாமிநாதன் அந்த பிரயாணம் அன்று மாலை வரை அதிகம் விக்கினங்கள் ஏதும் இல்லாமல் கழிந்தது என்று சொல்லவேண்டும் அது ஒன்றும் சுகமான பிரயாணமோ இதுகாறும் நான் அனுபவித்த நீண்ட தூரப் பிரயாணங்கள் போல…
ஜி ராமகிருஷ்ணன் (ராம்கி)கல்வித் திட்டம் தேர்ச்சி இவற்றில் பல மாறுதல்களை இந்திய அரசு கொண்டு வருகிறது. மருத்துவ படிப்பிற்கான ஒரே நுழைமுகத் தேர்வு என்பது அதன் ஒரு அங்கம். சில ஆண்டுகளில் மருத்துவ, பொறியியல்…
ஹெச்.ஜி.ரசூல் இஸ்லாமியத்தை ஆன்மிக அடிப்படையில் அறிந்து கொள்ள திருக்குரான், நபி வழி தொகுப்பான அதீஸ் ஆகியவை உதவுகின்றன. இவை ஆண்சார்ந்த நலன்களின் அடிப்படையிலேயே அர்த்தப்படுத்தப்பட்டுள்ளன. புனித நூல்களில் பெண்ணிய கோட்பாட்டை விளக்க மறைக்கப்பட்ட பகுதிகளை…
அரிந்தம் பந்தோபாத்யாய், தமிழாக்கம். சேஷாத்ரி ராஜகோபாலன் (Bandyopadhyay Arindam – பந்தோபாத்யாய் அரிந்தம் - ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம். (ஆங்கிலத்தில் 11-டிசம்பர்-2010இல் வெளிவந்தது) http://www.blogs.ivarta.com/An-open-letter-Mr-Rahul-Gandhi/blog-395.htm தமிழாக்கம் செய்தவர்: சேஷாத்ரி ராஜகோபாலன். முதல் பகுதியாக…
நா கோபால்சாமி படைப்பிலக்கியம் என்ற வகையில் எண்ணிக்கையால் – 30க்கும் குறைவான சிறுகதைகளை எழுதியுள்ள திலீப்குமார், தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொள்ளவில்லை என்ற போதிலும், தமிழில் பன்முகத்தன்மை கொண்ட கதைகளை எழுதிய எழுத்தாளர். மூங்கில்…
ஜான் ஹார்ட்டுங் Onward Christian Soldiers முன்னேறும் கிறிஸ்துவ போர்வீரர்கள் யூத மதத்துக்கு அடிபணியாத யூத மதத்தின் கிளைமதமாக உருவாகியிருக்கும் கிறிஸ்துவ மதம் தான் தனது தெய்வத்தோடு செய்துகொண்டுள்ள புது ஒப்பந்தம், யூத மதம்…