January 3, 2000 • By
பொன்
பொன் மார்கழி வெண்பனி சுற்றுப்புறம் சூழ்ந்து நிற்க வெண்சேலை மங்கையவள் நெடுஞ்சாலை ஓரந்தனில் பன்சாதிச் சாரதிகள் விழிகளின் பூரிப்பினில் மங்கையவள் தனிமையாய் நெடுந்தவம் செய்து நின்றாள் வைகாசி வசந்தத்தின் பூப்பினது அணைப்பினிலே அம்மங்கை சேலையின்…
December 19, 1999 • By
காலை
காலை புல்லில் உருகி வரும் மெழுகொன்று காலை ஜில்லிட்டு நனைக்கவும் உதறிக் குதித்து, 'அட !நத்தை ' என்றேன் . மறு கணம் உயிரைக் கல்லாக்கிய மட ராமனாகி ஒரு காலைச் சொறிந்து நின்றேன்.…
பாவண்ணன்திரிகூட மலையின் திசையெங்கும் வழிகிறது உன் நாதம். குழைந்து வருடும் இசைவரியில் மயங்கிய பாம்பாக நிற்கிறது என் மனம் ஆனந்த வெறியேறி அகண்ட விண்ணேறி அலையும் முகில்தாண்டி ஆகாயம் நோக்கிப் பாய்கிறது என் உடல்…
December 3, 1999 • By
மரம்
மரம் வெள்ளைச் சுவற்றில் கறுப்புக் கோலங்களாய் அந்த இலையுதிர்ந்த மரத்தின் நிழல் அமாவாசை நாளின் விதவை வானம் போலப் பொலிவிழந்து நிற்கிறது அந்த விருட்சம் இலையுதிர்ந்தாலும் பொலிவிழந்தாலும் வேரூன்றி நாளை வரப்போகும் சூாிய உதயத்திற்காக…
நக்கீரர் வாழ்க நீ, என் தோழி நிறைய வரும் என் கனவுகளும் இனியவை சித்திரங்கள் வரைந்த என் வீட்டிலே, நனவிலே எனக்கு வரும் சகுனங்களும் இனியவை என் மனத்தில் தோன்றும் எண்ணங்களும் இனியவை மழை…
ராம்ஜி 'ஹை ராபெர்ட்!அர்ச்சனா! ' 'ஹே! எங்கிருந்து ? ' 'டாக்சியில் ஏர்போர்ட் வந்துகொண்டிருக்கிறேன். உன் ப்ஃளைட் எப்பொழுது டல்லஸ் வந்தது ? ' 'இல்லை அர்ச்சி.... நான்..... ' ' ? ?…
கடைசி ஆட்டம் செகண்ட் ஷோ முடிந்து ஓயவில்லை இன்னமும் வாசல்நோக்கி விரையும் கால்களும் தேயும் டயர்களும் நொிசலுள் திசையறியாது தாவுகின்ற தவளையும் வாழ்க்கை விவரம் புாியும்வரை - பெற்றோர், சாமி, பேய் பிசாசுக்கும் புாிந்தபின்…
மெளனப்புறாமுதலில் அவர்கள் இந்துக்களுக்காக வந்தனர். அவர்கள் கொல்லும்போது நான் கவலை கொள்ளவில்லை. ஏனெனில் நான் இந்து அல்ல பிறகு முஸ்லீம்களுக்காக வந்தனர் அவர்கள் சொல் கேளாததற்காக கொலைகள் நடந்தபோது நான் நடந்து சென்றேன் ஏனெனில்…
ஓவியத்தில் எாியும் சுடர் அந்த ஓவியத்தில் எாியும் சுடரை கண் இமைக்காமல் பார்க்கிறது அந்தக் குழந்தை அதன் விரல்நுனிகள் துடிக்கின்றன தன் விரல்நுனிகளால் எாியும் சுடரைத் தொடத் துடிக்கிறது அதன் மனம் சுடர் அருகே…
மனுபாரதி *** உனக்கும் எனக்கும் நடுவில்... வெறுமை. எதனையிட்டும் நிரப்ப இயலா வெட்ட வெளி. ஏனிப்படி ? எதற்கு வந்ததிது ? உப்புக்காற்றாய் நெஞ்சுகாிக்கச்செய்யும் கேள்விக்கணைகள். அடிக்கடி நிகழும் நலம் விசாாிப்புகளில் கூடப் பாதாளக்…