திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

விசித்திர வதை

அனந்த் சித்திர வதையென எத்துணை முறையோ புத்தகந் தனில்யான் படித்திட லுண்(டு)அது இத்தனை நாள்வரை எத்தகைத் தெனவென் சித்த மதனிலு றைத்திடக் காண்டிலன் இன்றதன் இயல்பினை முழுமையும் உணர என்றனுக் கெட்டிய(து) ஓரரும் வாய்ப்பு…

பொறாமை

மூர்த்தி தனிமையில் உன் பெயரை உரக்கச் சொன்னபோது எதிரொலித்த மலை மீது வந்தது கோபம் எனக்கு......

‘உயிரோடு என்னை நீ தின்னடா…. ‘

ருத்ரா. காதல் எப்படி இப்படியொரு கசாப்புக் கத்திக்குள் கருவுயிர்த்தது ? எறும்புகள் மொய்க்கத் தூவும் இந்த 'ஹெராய்ன் ' எழுத்துக்களில் மெல்லவே கட்டப்படுகிறது இளைஞர்களுக்கு சமாதி. கதைச்சோற்றோடு..இந்த சதைத்துண்டங்களையும் பாிமாறுகின்ற 'பிாியாணி ' க்கவிஞர்களே!…

முயற்சி

கோகுல கிருஷ்ணன் நாக்கை வளைத்து நுழைத்து நிரடிப் பார்த்தாயிற்று; விரல் நுழைத்து நகத்தின் துணையுடன் நோண்டியாகிவிட்டது; குண்டூசி கொண்டு குத்தியும் பார்த்தாயிற்று. எத்தனை முயற்சித்தும் வெளியேற மறுக்கிறது பல்லிடுக்கில் சிக்கிக்கொண்ட உணவுத்துணுக்கு மனசுக்குள் நுழைந்துவிட்ட…

இரண்டாம் ஜாமத்துக் கதை

சல்மா குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய இரவுகளில் பழகிய நிர்வாணத்துக்கிடையில் அதிருப்தியுற்றுத் தேடுகிறாய் என் அழகின் களங்கமின்மையை பெருத்த உடலும் பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும் ரொம்பவும் தான் அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய் இன்றும் இனியும் எப்போதும்…

கவுஊ‘குவ ணஎழக்ஷஊ‘நு தம€ழி ஞூ€பஙுஉக்ஷவுஉவை ஓ‘ைஉமூ‘வ —உ‘ழெநைண ழுசுஞூலு ஓள—சண்வ ழுளூக்ஷஉ‘ ஷகுவ கத்ணஒஏ க€அஙஎணுஙுஉ க்ஷச‘நுநண€உ பஉளெணுஙுŽளூஐ ஸ்ரீநுந ச‘ஒஎகுவ ஹ்ள€ூ பஊந ச‘ சஙெஎணுஙுŽளூஐ —ப‘டூஸ்ரீநு சூவஞ ஸழூமூஐ எகுமூ‘பக்ஷபு ச‘லு…

5 கவிதைகள்

சேவியர் 1 தேசம் எனக்கு, தேசியக்கொடி உனக்கு.... இந்த அமெரிக்காவின் வெள்ளை வீடுகளின் வெளிப்புறத்தில் தேசியக் கொடியைக் காணும் போதெல்லாம் என் பாரதம் எனக்குள் விழுகிறது. எனக்குப் பிடித்த இடத்தில் கொடியைப் பறக்க விட…

அரசாண்ட கூடு.

சேவியர். **** அந்தப் பரம்பரை வீடு ஏலத்துக்குப் போகிறது. வரிசை கலையாமல் வைத்த புள்ளிகள், குதிரைக்குளம்படிகளால் கலையத்துவங்கியிருந்தது. ஓரமான அந்த சாய்வு நாற்காலியில் பிரபஞ்ச சோகத்தின் பிரதிபலிப்பாய், வளைந்த கைத்தடியுடன் முதுமை அழுத்தமாய் முடிச்சிட்ட…

ம்…

மூர்த்தி போதிமரத்தைத் தேடித்தேடி கடைசியில் பூங்கா பெஞ்சில் தூங்கியதுதான் மிச்சம்

என் கணக்கு வாத்தியார்

அனந்த் உருட்டு விழியும் உலர்ந்த சிகையில் சுருட்டிச் செருகிய துணித்தலைப் பாகையும் விரட்டு நெடிப்பொடி வீங்கிடு நாசியும் இருட்டு வேளையில் இடிந்த மதிலுறை வெருட்டும் அய்யனார் மீசையும் வயிற்றைப் புரட்டும் பெருங்குரல் ஓசையும் ஒருங்கே…