November 4, 2001
கோகுல கிருஷ்ணன் மலர்ந்து புல்லாக மாறி நிற்கிறது மண். மண் தின்று அசை போடுகின்றன மாடுகள். மாடுகளின் மடியில் மண் கறந்து குடிக்கின்றனர் மனிதர்கள். மனிதர்களைச் சிதைத்து,…
October 15, 2001
கோகுல கிருஷ்ணன். பட்டாம்பூச்சியாய் வாழ்வதில் பயன் என்ன இருக்கிறது.. தலை சாய்த்துத் துயில்கொள்ள தாயின் மடியுண்டா தவழ்ந்து விளையாட தந்தையின் மார்புண்டா மதிப்பெண்ணால் மதியளக்கும் கல்வியுண்டா சிாித்துக்…
September 3, 2001
கோகுல கிருஷ்ணன். **** என் தலையெங்கும் அணிவிக்கப்பட்டிருக்கின்றன கண்ணாடிச் சில்லுகளாலான மகுடங்கள். 'சுவாில் எழுதாதீர் ' கீழேயே சிாித்துக்கொண்டிருக்கிறான் எவனோ ஒரு 'தங்கத் தமிழகத்தின் சிங்கத் தலைவன்…
September 2, 2001
கோகுல கிருஷ்ணன். சக மனிதா! வேண்டுகோள்கள் சிலவுண்டு சற்றே செவி கொடு. முட்களை மிதிக்காது கவனமாக நடக்கும் உன் பாதங்கள் மலர்களையும் மிதிக்காமல் நடக்கட்டும். சாலையின் முகத்திலல்ல,…
August 19, 2001
கோகுலகிருஷ்ணன். வாள் வீசியெறிந்து, கவசங்கள் களைந்து, நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் என் மேனியில் உனது அத்தனை ஆயுதங்களின் அணிவகுப்பு. உனது உடலில் தெறித்திருக்கும் எனது ரத்தத் துணுக்குகளைத்…
July 15, 2001
கோகுல கிருஷ்ணன். முட்டியை உடைத்துக்கொண்டு இரத்தம் சிந்த வேண்டியிருந்தது சைக்கிள் பழகும்வரை. மூழ்கித் திணறி மூச்சுத் தேடி அப்பாவை இறுக்கிக் கொள்ள நேர்ந்தது நீச்சல் பழகும்வரை. முதன்முதலாய்…
June 23, 2001
கோகுல கிருஷ்ணன் நாக்கை வளைத்து நுழைத்து நிரடிப் பார்த்தாயிற்று; விரல் நுழைத்து நகத்தின் துணையுடன் நோண்டியாகிவிட்டது; குண்டூசி கொண்டு குத்தியும் பார்த்தாயிற்று. எத்தனை முயற்சித்தும் வெளியேற மறுக்கிறது…
April 15, 2001
கோகுல கிருஷ்ணன் பார்வையிலே பூ வெச்சவுகபாதையில முள் வெப்பாக,பார்த்துப் போ பால்மகனே! உசிரு தேயஉழைச்சி வந்துஒரு நிமிஷம்ஓய்வெடுத்தா - உன்வேர்வையையும் வித்திருவாகவாசமுள்ள சந்தனமே! சத்தமாச் சொல்றதுதான்இங்கசத்தியமா ஆகிப்போகும்.சட்டம்…
April 8, 2001
கோகுல கிருஷ்ணன் நாளைய விருட்சம் நோக்கிய விதைகளின் சேகாிப்பில் விரல்களிடையே நழுவிக்கொண்டிருக்கின்றன நிகழ்க் கனிகள்.
April 8, 2001
கோகுல கிருஷ்ணன். பூக்களோடு பேசப் பிடிக்கும் எனக்கு. அலுவலகம், பணம், நான், நீ, அவன், அவள், சினிமா, கிாிக்கெட், காதல், காமம், ஊழல், கூட்டணி, நம்பிக்கைகள், கொள்கைகள்…