திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

வறுமையே! வறுமையே!

புஷ்பா கிறிஸ்ரி என்னை நேசிக்கும் வறுமையே என்னை விட்டு நீ போகாதே கண்ணைக் கட்டி கடலில் விட்டாலும் கண்ணுள் தெரிந்திடும் வறுமையே உன்னை நான் விடுவதாயில்லை.. நான் உன்னோடு, உயிரோடு, உடலோடு, ஒன்றாகிறேன்.. என்…

ராமன் தவறிவிட்டான்

பிரகாஷ் நாக்ராஜ் பொன் கேட்டோம் கொடுத்தாய் பொருள் கேட்டோம் கொடுத்தாய் சொல்லியும் கேளாமல் உன்னை கடவுள் ஆக்கினோம் நீ மறுத்தாய் எங்கள் சொல் கேட்டுயிருந்தால் கடயுளாகிய உன்னுடைய அயோத்தியா உன்னுடனே இருந்திருக்கும் ஆனால் மனிதனாக…

உன் பார்வைகள்.

சேவியர் 0 பன் முனைத் தாக்குதல் பரம நிச்சயம், ஆனாலும் பயப்படாமல் அவிழ்த்து வை உன் கருத்துக்களை. ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருக்க நீயொன்றும் ராட்டினமல்ல, அச்சையும் கூடவே அழைத்துச் செல்லும் சக்கரம். மூடி…

உழவன்

தேன்சிட்டு. காய்ப்படைந்த கைகள், வெயிலால் சுடப்பட்டு கருமை ஏறிய தேகம், மண்ணோடு பழகிப் போன பாதம், குழிந்த வயிறு, கூடு கட்டிய நெஞ்செலும்பு, வானம் பார்த்தே தேய்ந்த இமை, யார் அது ? ஓரமாய்..…

வாயில் விளக்குகள்

ஜடாயு வீட்டின் உள்ளும் வெளியும் ஒன்றிணையும் தளத்தில் ஒளிவட்டம் வரையும் வாயில் விளக்குகள் உன் உள்ளத்தில் உண்மை உண்டென்றால் அதன் ஒளி சுடர் விடும் வாயில் விளக்குகள் உன் வாயில் வார்த்தைகள் நீ வரையும்…

மீட்டாத வீணை

வேதா அலைகடலிலா ? ஆற்று மணலிலா ? அந்தி வானத்திலா ? உன் அக்னிப் பார்வையிலா ? ஒற்றை வார்த்தையிலா ? உயிரின் தீண்டலிலா ? உள்ளக் காதலிலா ? உரிமைத் தேடலிலா ?…

மெளனமே பாடலாய் ….

வசீகர் நாகராஜன் எனக்கான உன் வார்த்தைகளும் உனக்கான என் வார்த்தைகளும் நமக்குள்ளேயே மூழ்கிக் கிடக்கின்றன .... எங்கெல்லாமோ அலைபாயும் நம் பேச்சு கவனமாய் தவிர்த்திடும் பல நினைவுகளை ... நிஜங்களை .... தொடர்கிறது நம்…

என்றாவது வருவாள்

ஆ.மணவழகன் தூரத்து மின்மினியாய் துரத்துகின்ற உன் நினைவு! காற்றுக்குள் இசையாக கலந்துவிட்ட உன் உறவு! கடற்கரை மணலெங்கும் பலநூறு கால்தடங்கள்! ஒவ்வொன்றாய் நான் தேட, ஒன்றுகூட உனதில்லை! 'நாம் ' அமர்ந்த இடந்தனிலே, 'நான்…

‘கொண்டாடு – இல்லாவிட்டால் … ‘ – உரைவெண்பா

மத்தளராயன் (என்னும்) இரா.முருகன் ரஷ்யர்களுக்கு எதையுமே அரசாங்க அதிகாரம் மூலம் செய்து தான் பழக்கம். பாட்டாளி மக்களின் சர்வாதிகாரமாக அது சமுதாய வரலாற்றில் ஒரு புரட்சிகரமான திருப்புமுனையை உண்டாக்கியது லெனின் காலத்தில். சோவியத் யூனியன்…

எங்குரைப்பேன் நன்றி

அபுல் கலாம் ஆசாத் தலைமுறையின் இடைவெளியால் தர்க்கம் செய்தே தந்தைமனம் நோகடித்த பிள்ளை நானும் விலையில்லா உறவினையே மரணம் வந்து விலக்கிவைத்த பின்னாலே பட்டு ணர்ந்து தலையடித்துத் தவறுணருந் தன்மை யோடு தவித்தாலும் நன்றிசொல…