ஜான் பாபுராஜ், நா.முத்துக்குமார், சங்கர ராமசுப்ரமணியன், லஷ்மி மணிவண்ணன், விக்ரமாதித்யன். ராஷஸ சதுரங்கப்பலகையிலிருந்து இறங்குகின்றன பாம்புகள் ----------- (கூட்டுக்கவிதை ) - ஜான் பாபுராஜ் - நா.முத்துக்குமார் - சங்கர ராமசுப்ரமணியன் - லஷ்மி…
விக்கிரமாதித்யன் கண்டதும் கொண்டதும் --விக்ரமாதித்யன் நம்பி என்ன செய்யவென்றே தெரியவில்லை ஏதாவது செய்து கொண்டிருக்கிறான் என்ன சொல்லவென்றே புரியவில்லை என்னவாவது பேசிக்கொண்டிருக்கிறான் எங்கு போகவென்றே திட்டமில்லை எங்கேயாவது போய்க் கொண்டிருக்கிறான் என்ன சாப்பிட எப்படி…
ஸ்ரீராம் காலை அப்பாவின் பூஜை மணியோசை கேட்டு கண்விழித்து என் அந்தரங்க அறையின் கடிகாரத்தில் மணி பார்த்து அவசர அவசரமாக பல் துலக்கி, குளித்து முடித்து அம்மாவின் பாசமிக்க காலை உணவை மணிக்குறித்து ஒதுக்கி…
வேதா கண்ணை இமை தொடும்; இமையைக் கண் தொடுமோ ? மண்ணை மழை தொடும்; மழையை மண் தொடுமோ ? திரியில் சுடர் ஆடும்; சுடரில் திரி ஆடுமோ ? கிளையில் கொடி படரும்;…
பா.ஸ்ரீராம், மயிலாடுதுறை நண்பா! உன் காதல் கசங்காமல் காக்க கருதுகிறாயா ? அப்படியானல் நீ கந்தலாக வேண்டும்... காத்லை கடவுளாக மதிக்க மனம் துடிக்கிறதா ? அப்படியானால் நீ கற்பூரமாய் கரையத்தான் வேண்டும்... காதலுக்கு…
வை.ஈ. மணி முடி காண முயன்று சென்று ----- மலர் கண்டு மருண்டு நின்று கடி தேனும் நாணம் இன்றி ----- வழு வுரைத்துத் தலையி ழந்த உயிர், மேலும் உணர்வு சேர்ந்த -----…
சங்கன் நன்றியறிவிப்பு ----------- மண்வாசனை, ஈரப்பதமான காற்று, முதலாய் நனைந்திட மொட்டைமாடியில் நான். ஓட்டைக்கூரை ----------- பெளர்ணமி இரவில், வீடு முழுக்க வெள்ளிக்காசுகள்; மழைக்கால இரவில், பாதி நிரம்பிய அலுமினிய பாத்திரங்கள். சம்ஹார சோதனை…
ராபின் ஆலயத்தின் அடிக்கல் சுமந்த எளிய ஜாதியின் பின் தலைமுறையினர் ஆலயம் புக அனுமதிக்கப்பட்டனர் அன்னதானம் பெறும் பிச்சைக்காரர்களாய் யாகங்கள் நடத்தி தங்கள் வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்ட அரசியல் புனிதர்கள் பறந்து சென்றனர் சேரி…
த. ஆரோக்கிய சேவியர், சிங்கப்பூர். ** மீண்டும் மீண்டும்... ** என் பெயரை நீ உச்சரிக்கும் ஒவ்வொரு முறையும் நான் மீண்டும் மீண்டும்... பிறக்கிறேன்!!! *** உடனடி கவிதை *** உடனடியாக ஒரு கவிதை…
மலர்வனம் உன் கவிதை வரிகளில் மூழ்கிய - நான் இன்னும் விழுந்த குழியில் புதைந்துக் கிடைக்கின்றேன். உன் கனிவு பார்வையில் மூழ்கிய நான்- உன்னுள் முத்தெடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். வளர்பிறை போல் உன் நினைவுகள்…