செங்காளி (வரண்டுபோன நிலத்தைக் கவலையோடு பார்த்தபடி நின்றுகொண்டிருக்கும் அவனைப் பார்த்து அவள் கேட்கின்றாள்) நெலத்தநீங்க பாத்தபடி மச்சானே - ஏன் நொந்துபோயி நிக்கறீங்க மச்சானே பொன்விளைந்த பூமியிது பொன்னாத்தா - இப்ப பொளந்துபோயி இருக்குதடி…
பசுபதி காதலர் நாளும்பி றந்ததடி-நம் கண்ணியம் பண்பாடி றந்ததடி! மேதினி போகுமிவ் வேதனையைப்-பார்த்து வெட்கியே வானம் சிவந்ததடி! ஆண்டுக்கோர் நாள்தானோ காதலுக்கு- அது அன்றாட வாழிவிலோர் அங்கமடி! வேண்டாப்பொருள்களை அங்காடிகள்-சேர்ந்து விற்கவே செய்திடும் சூழ்ச்சியடி!…
பா.சத்தியமோகன். வெள்ளைப் பூச்சு பெற்ற சிமெண்ட் சுவர்தான் தோட்டமென யார் சொல்லினர் வண்ணத்துப்பூச்சியிடம் ? உட்கார்ந்து உட்கார்ந்து பறக்கிறதை வெளியில் கொண்டு விட எத்தனை தவிப்பு காண்போனுக்கு. சுவரோடு சுவராக இவன் கையும் காலுமாக…
ரஞ்சினி ,ஃப்ராங்ஃபர்ட் ----------------------- காலம் - மாற்றம் - தலையிடி என் இரவுகள் பகலைவிட நீண்டவை என் உணர்வுகள் அறிவைவிட அதிகமாகி அமைதியை வேண்டியே பொழுதுகள் கழிகிறது ஏன் என்று எழுவது நின்று இருக்கலாம்…
கோமதி நடராஜன் ------------ தமிழ் அன்னை எதிரே வந்தாள். கண் இமைக்கும்முன்,என் நீண்ட நாள் ஆசை ஒன்றை வரமாகக் கேட்டேன். ஆ ?தருகிறேன்,ஆனால் சில நிபந்தனைகளென்று மெளனித்தாள். என் வரம் கிட்டுமென்றால் எந்த நிபந்தனையும்…
February 12, 2004 • By
மாலதி
மாலதி தோட்டம் விட்டுக் கிளம்பி எங்கே வந்து நின்று விட்டோம் ? காடுகள் நகர்ந்து வந்து போரிட நீயே வென்றாய்* கடல்களை சூனியத்தில் கட்டுவித்து உறைவித்தேன் நான் வானத்தரை மேல் வலம் காற்றாடிகள் கீழே…
பா.தேவேந்திர பூபதி நேற்றிலிருந்து இன்று வரும் நாளை வரும் என்றிருந்த நாட்கள் இன்றுவரை வரவேயில்லை தெரு முனையில் மணியடித்து சிறியதும் பெரியதுமாய் யார் யாரிடமோ கையெழுத்து வாங்கி எதை எதையோ எண்ணிக் கொடுக்கின்ற நாளை…
மதியழகன் சுப்பையா, மும்பை 1 என் தொடுதல்களை பொருட்படுத்தியதில்லை நீ சுகித்து மகிழ்கிறேன் நான். என் உரைகளை புரிந்ததில்லை நீ உலரி மகிழ்கிறேன் நான். என் எண்ணங்களை உணர்ந்ததில்லை நீ வெளிப்படுத்தி மகிழ்கிறேன் நான்.…
ஆனைச்சாத்தன் தடுமாறி வீழ்கிறேன் பனியில் விழி எறி தூரத்தில் அன்றைய பனியில் நாம் நடந்த தட(ய)ங்கள் இக்கணம் அங்கு வியர்க்கிறது உனக்கு ஒரே சூரியன் உலகிற்கு ------------------------------------------------------- கை தேடும் உன்னைப் போர்வைக்குள் படரவரும்…
க்ருஷாங்கினி ----------------- மேல் வறண்டு வேருக்குள் உயிரோடி காத்திருக்கும் அருகம்புல்லும் சிறுபரப்பில் மண் தேங்கி, விருட்சம் உள் உறிஞ்சி வேர்விட உறங்கும் அரசும் ஆலும். ஆங்காங்கே மேல் மண்ணில் தூவித்தூவி பறந்து காற்றில் படரும்…