அ.ராமசாமி மொழிபெயர்ப்புகள் மூலமாகவே தமிழ்நாட்டில் பரவலான அறிமுகம் பெற்றுள்ள இந்திய நாடகாசிரியர்களில் பாதல்சர்க்காரும் கிரிஷ் கர்னாடும் முக்கியமானவர்கள். மேடையேற்றப்படுவதற்காகவே பாதல்சர்க்கார் மொழிபெயர்க்கப்பட்டார். மொழிபெயர்க்கப்பட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் கர்னாடின் நாடகங்கள் மேடையேற்றம் பெற்றதில்லை.…
பிரான்ஸிஸ் போர்டு கொப்பாலாவுடன் ரோபர்ட் ஸ்டார் உரையாடல் (மொழிபெயர்ப்பு : யமுனா ராஜேந்திரன்) மொழிபெயர்ப்பாளரின் அறிமுகம்: ஞாபக மறதிக்கு எதிரான போராட்டம் என்பது கலைஞர்களும் அறிவாளிகளும் இன்று எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்றாக இருக்கிறது.…
கெளதமநாதன் (தாமதமாக வந்த ஒளிப்படங்களுக்காக, முழுமை கருதி மீண்டும் அதே கட்டுரை) சாகித்ய அகாதமி. அது வருடத்திற்கொருமுறை தமிழ் படைப்பாளிகளுக்கு சடங்காக விருதினை அளிக்கிற ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதாகத்தான் பெரும்பாலான தமிழர்களுக்கு…
ரேமண்ட் ஃபெடர்மன் (தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்) நான் இக்கட்டுரையின் முதல் பகுதியை ஒரு மேற்கோளின் நடுவே ஆரம்பித்தேன். இரண்டாம் பகுதியையும் ஒரு மேற்கோளின் நடுவிலேயே ஆரம்பிக்கப் போகிறேன், ஒரு வேளை இன்னொரு மேற்கோளின் நடுவே…
ஜெயமோகன். அருவி குற்றால 'பதிவுகள் ' நிகழ்வுகளிலேயே இம்முறை தான் சிறப்பாக இருந்தது. முதல் சில நாட்களில் தண்ணீர் மிகவும் குறைவாக இருப்பது பற்றி கலாப்ரியா பதற்றம் கொண்டிருந்தார். (பதற்றம் அவருடைய சகஜ இயல்புகளில்…
ரேமண்ட் ஃபெடர்மன் (தமிழாக்கம்: காஞ்சனா தாமோதரன்) பகுதி 1 You must have a little patience. I have undertaken, you see, to write not only my life but…
ஜெயமோகன். குற்றாலம் 'பதிவுகள் ' பட்டறையின் ஆறாவது அரங்கு சென்ற டிசம்பர் 29,30,31 தேதிகளில் வழக்கம் போல நடைபெற்றது. பலவகையிலும் 'வழக்கம் போல ' என்ற சொல்லை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். வழக்கம் போல…
கெளதமநாதன் சாகித்ய அகாதமி. அது வருடத்திற்கொருமுறை தமிழ் படைப்பாளிகளுக்கு சடங்காக விருதினை அளிக்கிற ஒரு மத்திய அரசு நிறுவனம் என்பதாகத்தான் பெரும்பாலான தமிழர்களுக்கு இதுகாறும் அறிமுகம் கொண்டிருந்தது. ஆனால் தயாரிக்கப்படாத ஒரு சிறுகதைத் தொகுப்பை…
சுகுமாரன் எழுத்து நாட்களில் செய்யுள் என்ற இலக்கணக் கட்டுப்பாட்டை மறுத்து எழுதப் பட்ட துணுக்குகள் எல்லாம் கவிதையாகக் கருதப் படிருக்கலாம் என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. காரணம் வெற்று விவரணைகள் கூட சாதுர்யத்துடன் சொல்லப்…
வைதீஸ்வரன் கவிதைகளில் மறுபார்வை (1) சுகுமாரன் தற்சார்பற்ற கண்ணோட்டத்துடன் வைதீஸ்வரன் கவிதைகளை அணுகுவது சில ஆண்டுகள் முன்பு வரை எனக்கு இயலாததாக இருந்தது. குறிப்பாக , எனது கவிதைகளைத் தொகுப்பாகக் காண்பது வரை இந்த…