திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

சுந்தர ராமசாமிக்கு இயல் விருது – 1

கோபால் ராஜாராம் சுந்தர ராமசாமிக்கு இயல் விருது கிடைத்த செய்தியை திண்ணையில் படித்தேன். சுந்தர ராமசாமி இத்தகைய விருதுக்கு மிகவும் தகுதியானவர். அவருடைய படைப்புலகம் ஆழம் கொண்டது. விரிவும் ஆழமும் வேண்டி கொண்ட இலக்கியப்…

புதுமைப்பித்தன் படைப்புகள் -என் ஆய்வின் கதை

எம் வேதசகாய குமார் 'புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ' ' எனும் எனது ஆய்வு 1975 -80 கால அளவில் முதுபெரும் பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களை மேற்பார்வையாளராகக் கொண்டு முனைவர் பட்டத்துக்காக நடத்தப்பட்டது.1980 ல் ஆய்வு…

கனடா பல்கலைக் கழகம் திரு சுந்தர ராமசாமிக்கு ‘இயல் ‘ விருது கொடுத்துக் கெளரவித்தது

அ முத்துலிங்கம் மே மாதம் 25ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு ஏழு மணிக்கு ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் சீலி மண்டபத்தில் திரு சுந்தர ராமசாமிக்கு 'இயல் ' விருது வழங்கும் விழாவும் அதைத் தொடர்ந்து…

கனடாவில் ஜெயமோகன் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு!

ஊர்க்குருவி ஜெயமோகனின் நாவல்கள் பற்றிய கருத்தரங்கு எதிர்பார்த்த படியே 'அகவி 'யின் ஏற்பாட்டில் கடந்த சனிக்கிழமையன்று (மே 19, 2001) Scarborough Village Community centerஇல் நடைபெற்றது. ஜெயமோகனின் விரிவான நாவல்களை விவாதிப்பதற்கு ஒரு…

விளக்கு இலக்கிய அமைப்பு

(ஒரு பதிவு செய்யப்பட்ட லாபநோக்கற்ற அமைப்பு) 11205 க்ரீன்வாட்ச் வே நார்த் போடோமாக் எம்டி 20878 301-217-9691 மின் அஞ்சல் விளக்கு@யாஹூ.காம் நவீன தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கான அழைப்பிதழ் இது. தமிழுக்கு 2000…

புதுமைப் பித்தன் யாருக்குச் சொந்தம் ?

கோபால் ராஜாராம் இந்தக் கேள்வி சமீப காலத்தில் எழுப்பப் பட்டு வருகிறது. இதன் அடிப்படை என்ன என்று தெரிந்து கொள்வதற்காக இதழ்களையும், மின் இதழ்களையும் பார்வையிட்டேன். 'இளைய பாரதி ' என்பவர் தொகுத்து வெளியிட்ட…

விஷ்ணுபுரம் சில விளக்கங்கள்

இளைய ஜீவா விஷ்ணுபுரம் நாவல் குறித்து தமிழகத்தில் அது வெளிவந்த போது எழுந்த பல சந்தேகங்கள் இப்போதுதான் இணைய விவாதங்களில் எழுவதை காணமுடிகிறது.இவை குறித்து இங்கு பலவாறாக பேசி ஒரு தெளிவு ஏற்பட்டுவிட்டது.மதுரையிலும் தஞ்சையிலும்…

சத்யஜித்ராய் தரும் மனித நம்பிக்கை.

எஸ். ஆல்பர்ட். மானுடத்தின் கலை இலக்கியச் செல்வத்துக்கு நின்று பயன் தரும் பங்களிப்பைத் தந்திருக்கும் சினிமாக் கலை மேதை, சத்யஜித்ராய். வங்கச் சமூகத்தில் அவர்கள் பேசும் வங்க மொழியோடும் கலாச்சாரத்தோடும் அவர் ஆழ்ந்து கண்டு…

நாவல் பட்டியல் பற்றி மீண்டும்

கோபால் ராஜாராம் ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ…

சு.ராவுக்கு கனடாவில் ‘இயல் ‘ விருது

கனடாவைச் சார்ந்த ரொறொன்ரோ பல்கலைக் கழகத்தின் ( University of Toronto ) அங்கமாகிய Centre for South Asian Studies, கனடிய தமிழ் இலக்கியத் தோட்டத்துடன் இணைந்து, தமிழகத்தின் முக்கிய படைப்பாளியாகிய திரு…