April 30, 2001 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
1.பொன்னீலனின் தாயாரும் 'கவலை ' தன்வரலாற்று நாவலின் ஆசிரியருமான அழகியநாயகி அம்மாள் சென்ற மாதம் 17 அன்று மரணமடைந்தார். வயது 85.இந்த வாழ்க்கைக் குறிப்புகளை அவர் 1970 கலிலேயே எழுதிவிட்டார்.அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பிரசுரிக்கும்…
யமுனா ராஜேந்திரன். அறியப்பட்ட தமிழ் இலக்கியத்தை மன்னராட்சி இலக்கியம் நிலப்பிரபுத்துவ இலக்கியம் மற்றும் சமகால இலக்கியமாக நடுத்தரவர்க்க இலக்கியம் என வரையறுக்கலாம். சமகாலத்தில் நிறுவப்பட்ட உன்னத இலக்கியமாகக் கருதப்படுவது ஐரோப்பிய மத்தியதரவர்க்கத்தவரின் வாழ்நிலை நெருக்கடியையும்…
ஜெயமோகன் அன்புள்ள ஆசிாியருக்கு கோ.ராஜாராம் எதிர்வினை கண்டேன். இலக்கிய விவாதங்களில் தன்னடக்கம் அவையடக்கம் அல்ல பிரச்சினை.மதிப்பீடுகளும் அதிலுள்ள நேர்மையும்தான்.தன்னடக்கம் முதலிய 'எளிமைகள் ' தமிழ் படைப்பாளிகளிடமிருந்தே எதிர்பார்க்கப்படுகின்றன.பிற சூழல்களில் அப்படி இல்லை.ஆண்டையை கண்டவுடன் அக்குளில்…
யமுனா ராஜேந்திரன். சமீபத்திய இந்திய தமிழக கலாச்சார அரசியலைக் கவனித்த வருபவர்களுக்கு ( திண்ணை வாசகர்களுக்கு நாவல் பட்டியல்) இரண்டு விதமான பரிசு மற்றும் விருது விவகாரம் பிரச்சினைக்குரியதாக ஆகி வருவது தெரிய வரும்.…
தமிழ் நாவல் - ஜெயமோகனின் பட்டியல் கோபால் ராஜாராம் பட்டியல்கள் பட்டியலிடப் படுகிற விஷயங்களுடன் கூடவே, மற்ற சில போக்குகளையும் பிரதி பலிக்கின்றன. ஒன்று பட்டியல் இடுகிறவரைப் பற்றி - அவருடைய முன் நிர்ணயங்கள்,…
நாவலாசிரியர் திலகவதியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல் இதிலை நீங்க சொல்றது காரெக்ட். நீங்க வந்து ஒரு மாற்று வழி சொல்றீங்க. எனக்கு இங்க ஆச்சரியமான விஷயம் என்னென்றால் இப்படிப் பிரிஞ்சிருக்கவேணும் என்று சொல்றாங்கதானே. அவங்க…
ஜெயமோகன். 2000 வரையிலான சிறந்த தமிழ் நாட்டுத் தமிழ் நாவல்கள் இவை என்பது என் துணிபு. முழுமையான நாவல்கள் கிடைக்காத நிலையில் என் வாசிப்பு பற்றிய தன்னம்பிக்கை இலங்கைப் படைப்புகள் விஷயத்தில் உறுதிப்படவில்லை. எனவே…
பாவண்ணன் ஓவியம், சிற்பம், இலக்கியம், திரைப்படம், நாடகம் ஆகிய கலை ஊடகங்களில் காட்சிப்படுத்துதல் என்பது முக்கியமான செயலாகும். காட்சிப்படுத்தலில் வெளிப்படும் ஆளுமையே கலைஞனின் ஆளுமையாகும். கலை ஊடகங்களில் வெளிப்பட்டு நிற்கும் ஒரு காட்சி விரிந்த…
கே.ஏ.குணசேகரன் தலித் கலை இலக்கிய வாதிகள் விளிம்பு நிலையிலிருந்து மைய நீரோட்டத்திற்குள்(main streem) நுழைவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. மையம் என்பது உயர் சாதியினருக்கும் உயர்ந்த வர்க்கத்தாருக்கும் ஆனதாக அவர்களாலேயே கட்டமைக்கப்பட்டதாகும். விளிம்புநிலை…
அ.ராமசாமி கேள்வி: உங்களது இரண்டாவது நாடகம் துக்ளக். செய்நேர்த்தியில் மிகசரியான நாடகம். அதை எழுதும்போது உங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தேன். அத்தோடு அதைப்பற்றிய விமர்சனக்கட்டுரையை முதலில் எழுதியவனும் நான்தான். எனவே அதைப்பற்றி அதிகப்படியான கேள்விகள்…