நா.முத்து நிலவன் நமது பழந்தமிழ் இலக்கியக் கருவூலமாம் சங்க இலக்கியத்தில் இடம்பெற்ற பெண்புலவர்கள் 30 பேர். அவர்களிலும் அதிகமான பாடல்களை-59-எழுதியவர் ஒளவையார்தான் என்பதில் ஆச்சரியம் இருக்கமுடியாது. ஒளவையார் எழுதியவற்றிலும் அதிகமாக இடம்பெற்றது புறப்பொருளே என்பதுதான்…
சுந்தர ராமசாமி இக்கூட்டத்தின் தலைவரும் என் நண்பருமான பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களுக்கும், மதிப்பிற்குரிய திருமதி ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களுக்கும், பிற நண்பர்களுக்கும் என் அன்பையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இக்கருத்தரங்கை உருவாக்கிய நண்பர் பச்சைமால்…
நாகரத்தினம் கிருஷ்ணா தமிழ்ப் படைப்புலகத்தில் பொதுவாக ஒரு நூலையோ அல்லது படைப்பாளியையோ விமர்சிப்பவர்களை இரு பிரிவினராகக் கொள்ளலாம். ஒன்று: விமர்சனம் என்ற பெயரில் சம்பந்தப்பட்ட நூலை அல்லது அந்நூலாசிரியரை பரஸ்பரம் பாராட்டிக் கொள்பவர்கள்- இங்கே…
பாவண்ணன் ஹோஸ்பெட் என்னும் ஊரில் நான் வேலை செய்துகொண்டிருந்த போது பத்தாண்டுகளாவது என்னைவிட வயதில் மூத்த நண்பரொருவர் இருந்தார். விடுதிகளில் கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த சமயங்களில் எப்போதாவது விசேஷ நாள்களில் அவர்…
காஞ்சனா தாமோதரன் கலிஃபோர்னிய இளவெயில். மென்காற்று. ஏறியிறங்கும் சாலையோரப் பாதையில் நடப்பதே மலையேறுவது போல் உற்சாகமூட்டியது. என் கூட வந்த மரியா அப்படி நினைக்கவில்லை. நீங்களும் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று என்னைக் கேட்டு முடிப்பதற்குள்…
சுந்தர ராமசாமி என்னைக் கவர்ந்த என் படைப்பு என்று நான் எழுதியுள்ளவற்றில் எதைச் சொல்வேன் ? ஒன்றை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னால் என் மற்ற படைப்புக்களுக்கும் எனக்குமான உறவு என்ன ? அவை என்னைக்…
எச்.பீர்முஹமது உடலில் இருப்பது பிரபஞ்சத்தில் இருக்கிறது. பிரபஞ்சத்தில் இருப்பது உடலில் இருக்கிறது. இப்பிரபஞ்சத்தின் நுண்ணியக்கந்தான் மனித உடல். உடலாக இருப்பது, உடலாக மிதப்பது, உடலாக உணர்வது இம்மூன்றும ;பிரபஞ்சத்தின் இயக்க தளத்தை பிரதிப்பலிக்கன்றன. மனித…
ஜெயமோகன் சுஜாதாவின் இலக்கிய இடம் ====================== தமிழ்ச் சிறுகதை இந்திய இலக்கியத்தில் மிக முக்கியமான ஓர் இடம் வகிக்கும் தகுதி கொண்டது. தமிழ் சிறுகதையாளராக சுஜாதா அதில் தவிர்க்க முடியாத இடம் வகிப்பவர். பல…
சுந்தர ராமசாமி அன்பார்ந்த தலைவர் அவர்களே, நண்பர்களே, அண்மையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ள நண்பர் பொன்னீலன் அவர்களை நாம் மனந்திறந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். பொன்னீலன் ‘புதிய தரிசனங்கள்’ முதல் பாகம் மட்டும் நான்…
பாவண்ணன் எங்கள் அலுவலகம் இருக்கும் சேஷாத்ரிபுரம் சாலையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் நண்பரொருவர் கடை வைத்தார். உண்மையில் அந்த இடம் கடை வைப்பதற்கு எந்த விதத்திலும் பொருத்தமான இடமே அல்ல. பெரிய கட்டடத்தின் மாடிப்படிகளுக்குக்…