திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

‘இடிபாடுகளுக்கிடையில்” – வெளி ரெங்கராஜனின் கட்டுரைத் தொகுப்பு

லதா ராமகிருஷ்ணன் ஒளி ஒலி ஊடகங்களில் றாம் காணக் கிடைக்கும் நிஜ வாழக்கை 'Truth is Stranger than Fiction ' என்ற கூற்றை மெய்ப்பிப்பதாய் இருக்கின்ற காரணத்தால் இன்று புனைகதைகளை வாசிக்கும் ஆர்வம்…

ஜெயகாந்தனுக்கு ஞானபீடம்

வெங்கட் சாமிநாதன் மகிழ்ச்சிதான். 35 வருடங்கள் இடைவெளிக்குப் பின்னேயே ஆகட்டும். பரவாயில்லை. நமக்கோ தமிழுக்கோ, தலை குனிவு இல்லை முன்னைப் போல. ஜெயகாந்தனை நமக்குத் தெரியுமானால், இது அவரை வந்தடைந்தது தான். அவர் தேடிச்…

கவிதை….

பிச்சினிக்காடு இளங்கோ 'அனைவரும் கவிஞர்களே ' -என எங்கோ படித்த ஞாபகம். நாட்டின் மக்கள் தொகையைக்காட்டிலும் கவிஞர்களின் தொகையே அதிகமென கவிஞர் வைரமுத்து ஒருமுறை சொன்னதாகவும் ஞாபகம். அதெப்படி அனைவரும் கவிஞர்களாக இருக்கமுடியும்! என்ற…

எழுநிலை மாடம்

புதுவை ஞானம் 'அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப் பெருங்கருணை அருட்பெருஞ்சோதி எல்லாம் செயல் கூடும் என்னாணை அம்பலத்தே எல்லாம் வல்லான்றனையே யேத்து இன்று வருமோ நாளைக்கே வருமோ மற்று என்றென்று வருமோ அறியேன் என்கோவே துன்று…

சுமதி ரூபனின் ‘யாதுமாகி நின்றாள் ‘

றஞ்சி புலம்பெயர் இலக்கியத்தில் தமிழ் பேசும் பெண்களின் சிந்தனை வெளிப்பாடுகளாக இப்பொழுது சிறுகதைத் தொகுப்புக்கள், குறும்படங்கள் கவிதைத்தொகுப்புக்கள் என வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சுமதி ரூபனின் சிறுகதைத் தொகுப்பான ~யாதுமாகி நின்றாள்| என்பது…

விஷ்வதுளசி -இணையாத உறவுகள்

பாவண்ணன் முதன்முதலாக திரைப்பட இயக்குநராக மலர்ந்திருப்பவர் சுமதிராம். திரைப்பட மொழியின்மீது கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் வெளிநாட்டில் சம்பாதித்த பணத்தை முதலிட்டுத் தன் கனவுகளை நனவாக்கிக்கொண்டிருப்பவர். படத்தின் ஒவ்வொரு காட்சியும் பெருமைகொள்ளும் அளவில் மிக உயர்வான…

வெளி ரெங்கராஜனின் கலையும் வாழ்க்கையும்

லதா ராமகிருஷ்ணன் ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கிய வெளியில் தொடர்ந்தரீதியில் இயங்கி வருபவர் வெளி. ரங்கராஜன். நாடகவெளியே அவருடைய பிரதான இயங்குதளமாக இருந்தாலும் பிற கலை இலக்கியத் துறைகளின் மீதும் தீராத…

பெண்கள் எதிர்கொள்ளும் காலங்களின் பதிவு

அன்பாதவன். 'கானாக்காலம் ' பெண் எழுத்தாளர் சிறுகதைகள் - 2004 ---- காலம்காலமாய் பெண்களின் இழிநிலைக்கு அடிப்படைக் காரணங்களாக இருப்பவை சமூகத்தில் வேர்விட்டு பெரும் விருட்சமாய் வியாபித்திருக்கும் மதம், சாதி மட்டுமல்லாமல் குடும்பம் என்கிற…

நி ழ ல ற் ற வ னி ன் அ ல ற ல்

சுகுமாரன் @ திருவனந்தபுரம் பத்திரிகையாளர் சங்க அரங்கில் ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் இன்றியமையாத நிரல்போல இலக்கிய நண்பர்கள் அரங்குக்கு வெளியில் நின்று உரையாடிக் கொண்டிருந்தார்கள். கால்கள் காற்றில் மிதக்க கைகளால் அந்தரத்தில்…

கவிமாலை (26/02/2005)

பனசை நடராஜன் மாதந்தோறும் இறுதி சனிக்கிழமையன்று நடைபெறும் ‘கடற்கரைச்சாலை கவிமாலை’ நிகழ்ச்சி இம்மாதமும் ‘கம்போங் கிளாம்’ சமூக நிலையத்தில் பிப்ரவரி 26 அன்று நடைபெற்றது. தொடக்கவுரை ஆற்றிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் திரு.பிச்சினிக்காடு இளங்கோ, கவிமாலைக்கு…