பாவண்ணன் கட்டுரைகளின் அமைப்பையொட்டி இத்தொகுதி ஏழு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பெரும்பாலான கட்டுரைகள் இலக்கியம், சமூகநடப்பு, திரைப்படம் சார்ந்தவை. இவற்றைப்பற்றி முன்னுரையில் குறிப்பிடும்போது சுகுமாரன் பல கட்டுரைகள் பத்திரிகைகளின் தேவையையொட்டி எழுதப்பட்டதாகச் சொன்னாலும் தேவைக்கு எழுதிக்கொடுப்பதைக்கூட…
எஸ். அரவிந்தன் நீலகண்டன் முன்குறிப்பு: [மாண்டூக்ய உபநிடதம் குறித்த அனைத்துக் கருத்துகளும், உபநிடத வாக்கிய மொழிப்பெயர்ப்புகளும் சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின், துறவி சுவாமி ஆசுதோஷானந்தர் அவர்களது 'மாண்டூக்ய உபநிடதம் ' எனும் விளக்க…
சோதிப் பிரகாசம் ஆட்சித் தலைவர்கள் எழுதப் படாத தாள் என்று உழவர்களின் மூளைகளைச் சித்தரித்து இருந்தார் மாவோ! ஆனால், உழவர்களின் கருத்துகளைத் தமது மூளையில் பதித்துக் கொண்டதன் மூலம் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொண்டு…
பாஸ்டன் பாலாஜி (இந்த அனுபவப் பகிர்வில் படம் குறித்த முக்கிய திருப்பங்களும் தகவல்களும் இருக்கிறது. சம்பவங்களை முன்பே அறியாமல், சந்திரமுகியை பார்க்க விரும்புவோர் இந்தப் பதிவை தவிர்க்கலாம்.) சுமார் இருநூறு இருக்கைகள் மட்டுமே இருக்கக்கூடிய…
எஸ். ஷங்கரநாராயணன் 14 02 1997 நேற்று இன்றல்ல நாளை - நாவலுக்கு அக்னி அட்சர விருது - ஏற்புரை ---- வாழ்க்கை பேரனுபவமாய் இருக்கிறது. வாயளவுக்கும் அதிக உணவு அது. காலத்தின் கெடுபிடியில்,…
பாவண்ணன் மிகச்சிறந்த அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஜாக் லண்டன். அவருடைய புகழைப் பலமடங்காக்கிப் பெருக்கி உறுதிப்படுத்திய படைப்பு 'கானகத்தின் குரல் '. இது ஒரு நாயைச் சுற்றிப் புனையப்பட்ட கதையே என்றாலும் படித்து முடித்ததும்…
என் எஸ் நடேசன் ஒரு காலத்தில் வாழ்ந்த அரசன் தனது செல்வத்தையெல்லாம் நவின மோஸ்தாில் உடைகளை அணிவதில் விரயமாக்கினான். அவனது நேரம் இராச்சிய விடயங்களை விட்டு, உடையலங்காரத்தில் கழிந்தது. ஒரு நாள் அவனது சபைக்கு…
யமுனா ராஜேந்திரன் 1. கவிதையின் பாலான எனது வேட்கையின்; பின்னிருந்த காரணம் அதன் அந்தரங்க மொழி தவிர வேறில்லை. நாரணோ ஜெயராமன், ஆத்மாநாம், புவியரசு ( மிகக் குறிப்பாக அவருடைய இதுதான் எனும் பெயரிலான…
பாவண்ணன் எழுபதுகளின் பிற்பகுதியில் தமிழ்க்கவிதை உலகில் அழுத்தமாக் தடம்பதித்த ஒரு பெயர் சுகுமாரன். வசீகரமான சொற்சேர்க்கைகளாலும் புதுமையான படிமங்களாலும் உருவான இவரது கவிதைகள் ஆழமான வாசிப்பைக் கோரும் தன்மையுடன் பிரசுரமாயின. இவருடைய சொந்தக் கவிதைகள்…
ஆல்பர்ட் எல்லோருக்கும் பார்த்திப புத்தாண்டு வாழ்த்துகள். தாரண ஆண்டு முடிவடைந்து பார்த்திப ஆண்டு பிறந்துள்ளது சித்ரபானு துவங்குவதற்கு அடுத்த நாள் அறிவன். அந்த வாரத்தில் ஞாயிறுக்கு முதல் நாள் காரியன்று விடுமுறை நாளாகும். சுறவம்,…