திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

இலக்கிய கட்டுரைகள்

இலக்கிய கட்டுரைகள்

ஹொசே மார்த்தியின் எளிய கவிதைகள் – முன்னுரை

தமிழாக்கம்: புதுவை ஞானம் நான் முதன் முதலாக VERSOS SENCILLOS எனப்படும் எளிய கவிதைகளப் படித்தது நனைவுக்கு வருகிறது.அப்போது எனக்கு ஐந்து அல்லது ஆறு வயதிருக்கும் ஆனால் அந்தக் காலத்திலேயே உயர்ந்தவர்களுடன் தொடர்பு கொள்ள…

ஞாபகங்கள் குடையாகும், ஞாபகங்கள் மழையாகும்

சந்திரவதனா இசை என்பது மனித உணர்வுகளை அசைக்க வல்லது. துன்பம் இன்பம் இரு பொழுதுகளிலும் எம்மைத் தாங்கக் கூடியது. காற்றில் அதிர்வுகளை உண்டாக்கி, அதனூடு செவிப்பறைகளைத் தாக்கி, கொஹ்லியா (cochlea) குழியிலுள்ள செல்களில் மின்னழுத்த…

சிங்கப்பூர் கணையாழி விருது-2006

அகிலா (சிங்கப்பூர்) இரண்டாயிரமாம் ஆண்டில் கவிஞர்களை இணைத்துக்கொண்டு பிச்சினிக்காடு இளங்கோ கம்போங் கிளாம் சமூக மன்றத்துடன் இணைந்து தொடங்கியது "கடற்கரைச்சாலைக் கவிமாலை" என்ற அமைப்பு. அதன் சார்பாக இரண்டாயிரத்து மூன்றாம் ஆண்டிலிருந்து "கவிமாலை இலக்கியக்…

கடித இலக்கியம் – 35

வே.சபாநாயகம் கடிதம் - 35 3, செங்குந்தர் தெரு, திருப்பத்தூர்.வ.ஆ. 21-9-89 அன்புள்ள சபா அவர்களுக்கு, வணக்கம். சென்னையில் JK யின் மகள் அம்முவின் கல்யாணத்தில் நாம் சரிவரக் கலந்து பேசவில்லைதான். ஆனால், இரண்டு…

ஜார்ஜ் ஒர்வலின் 1984

எஸ் என் நடேசன் அரசியல்வாதிகளையும் அரசியலையும் நகைச்சுவையாய எள்ளி நகையாடும் விலங்குப்பண்ணை எழுதிய ஜோர்ஜ் ஓர்வலின் புகழ்பெற்ற மற்றய நூல் 1984. இது சர்வாதிகாரகளின் இராச்சியத்தின் மனிதர்களின் அடிபடை உணர்வுகளான சிந்தனை, கனவுகள் மற்றும்…

கடித இலக்கியம் – 34

வே.சபாநாயகம் கடிதம் - 34 களர்பதி - முகாம் 1-4-88 அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். மலைப்பாம்பு போன்ற எனது சோம்பலை இன்று முறிக்கிறேன். தங்கள் மனம் துடிக்க நேர்ந்ததற்கு நான் வெறுமனே மன்னிப்புக்…

பிரம்மராஜன் – வேறொரு புதுக்கவிதை

தாஜ். புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகளை எழுதிப்பார்த்தேன். படியவில்லை. தவிர சிரிப்பும்வந்தது. இப்பொழுதும் என்கவிதைகள் மீது எனக்கு சிரிப்பு உண்டு. இது வேறுகாரணங்களுக்கானச் சிரிப்பு.தமிழில் புதுக்கவிதைகள்…

வஞ்சமகள்: ஒரு பின்நவீனப் பார்வை (வெளிரங்கராஜனின் இயக்கத்தில் கு.அழகிரிசாமியின் நாடகம்)

கரிகாலன் பெருங்காப்பியங்களும், அதன் உட்கதைகளும் பின் நவீனத்துவ வெளிச்சத்தில் மறுவாசிப்புக்கு உள்ளாகியுள்ள இன்றைய நிலையில், வஞ்சமகள் கவனத்திற்குரிய ஒரு நாடகமாக அமைந்திருக்கிறது. பெருங்காப்பியங்களில் மையப் பாத்திரங்களின் நாயக பிம்பத்தைச் செழுமைப்படுத்தும் வகையில் வந்து போகின்ற,…

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை வெல்ல முயலும் மானுடத்தின் தேடல் அது. நிரந்தர…

சங்க இலக்கியப் படைப்பாக்கத்தில் திட்டமிட்ட புறக்கணிப்பு

முனைவர் மு. பழனியப்பன் சங்க இலக்கியங்கள் தமிழின் ஒரு குறிப்பிடத்தகுந்த நிலைக்கலன்கள். இதனில் இருந்தே தமிழ் இனத்தின் மூத்த பண்பாடு, வாழ்க்கை முறை முதலானவை தொடக்கம் பெறுகின்றன. இதன் படைப்பாக்கம் மற்ற இந்திய மொழிகளில்…