- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- விடியும்!-நாவல் – (27)
- விடாது கருப்பு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- கவிதைகள்
- பால்யம்.
- குறும்பாக்கள்
- சூட்சுமம்
- கை நழுவின பகலிரவுகள்
- முன்னோடி
- செம்பருத்தி
- புரியாமல் கொஞ்சம்…
- நிறக்குருடுகள்
- எளிதாய்
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- நன்றி
- புரிந்ததா
- திரை அரங்கில்
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- சங்கம் சரணம் கச்சாமி
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- வாரபலன் – குறும்பட யோகம்
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- வாசகர்கள் கவனத்திற்கு
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
வேதா மஹாலக்ஷ்மி

பழைய சோற்று மிச்சத்தின்
பழகிப்போன புளிப்பைத் தாண்டி,
மனதில்
உணரும் சாராய வாசனை…
புதிதான காலைகளில்
புற்றாய் முளைவிடும் உன்
முன்னூறு சந்தேகங்களில்!!
நான்
பூட்டி வைத்த புன்னகை
புதிர் அவிழ்க்கும், புரிந்ததுபோல்…
இனியும் புதிது புதிதாய்
ஒரு பிறப்பெதற்கு.. என்னும்படி!
போகவும் துணிவில்லை
இருக்கவும் துணியவில்லை…
அடித்துப் போகும் ஆற்றாமையில்
இயல்பாய் , ஏதும் செய்ய இயலா இலையாய்…
உன் வார்த்தை இழைகளின்
வக்கிர முடிச்சில், வன்மையில்..
சிக்கி சிதைந்து சிவப்பாகும்
பருத்தியின் மென்மையாய்…
இங்கே நானும், என் இளமையும்!!
——————————————
veda
piraati@hotmail.com